பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுக்‌ கழுதை 195

காணப் பிற சிற்றிலைகளைவிட அளவில் பெரிதாக இருக்கும். இலைக்காம்புகள் உண்டு. இலைக்கோணங்களில் உள்ள மொட்டுகளில் சில கிளைகளாக வளர்கின் றன. மலர் மஞ்சரி ரெசீம் வகையைச் சேர்ந்தது. ரெசீம்கள் நீளமானவை, கிளை நுனிகளில் படுபவை. சிறிய மொட்டுகள் நுனியிலும், மலர்கள் அடியிலும் இருக்கும். ஒவ்வொரு மலரும் ஒரு பூவடிச் செதிலின் கோணத்திலிருந்து உண்டாகிறது. ஒவ் வொரு பூவடிச் செதிலும் சிற்றிலைகளால் ஆனது. மலர்கள் மஞ்சள் நிறத்தவை, மெல்லிய காம்புள் ளவை. 1-2 செ.மீ நீளமுள்ள க்காம்புகளில் மென் தூவிகள் நிறைந்திருக்கும். மலர்கள் இருபாலானவை, ஒழுங்கானவை, சமச் சீரானவை, நான்கு அங்க அமைப்பு உள்ளவை. முழுமையானவை. புல்லிவட்டம் நான்கு இதழ்களால் ஆனது. பச்சையாகவோ சிறிது ஊதா நிறம் கலந்தோ காணப்படும். குறுகியும், ஈட்டி வடிவம் கொண்டும் இருக்கும்; ஒழுங்கானலை, இணையாதவை. அல்லி இதழ்கள் நான்கும் மஞ்சளாகவும், வட்ட இடையே வரிகள் ஊதா இருக்கும். மகரந்தம் 20-24 காட்டுக் கழுதை 195 இதன் விதைகளுக்குப் புழுக்களைக் கொல்லும் தன் மையும் வலி நீக்கும் தன்மையும் இருப்பதாகக் கருதப் படுகிறது. இலைச்சாற்றைச் சமையல் உப்புடன் சேர்த்து நெற்றிப் பொட்டில் ட்டால் தலைவலி நலமாகும். இது முடக்குவாத மருத்துவத்துக்கும், காதுவலிக்கும் பயன்படுகிறது. வே. சங்கரன் நூலோதி. J.S.Gamble, Flora of Madras Presi dency, Vol I, Botanical Survey of India, Calcutta, 1957. காட்டுக் கழுதை இவ்விலங்கு குதிரை, வரிக்குதிரை, கழுதை போன்ற இனத்தைச் சேர்ந்தது. நிற அமைப்பு, மேயும் தன்மை, பல், குளம்பு, மூக்கின் வடிவம் போன்ற பண்புகள் ஒரே காட்டுக் வகையாக உள்ளன. கொண்டனவாகவும் கழுதைகளிலும் (wild ass) மூன்று இனங்கள் மகரந்தங்கள் இணையாதவை. வரை சூலகம் இருக்கும். உள்ளன. அவை திபேத்தியக் காட்டுக்கழுதை காம் ஒளகார் அல்லது காட்டுக் ஆசியக் கழுதை, ஆஃப்ரிக்கக் காட்டுக் கழுதை என்பனவாகும். தான் பற்றது அல்லது மிகச்சிறிய காம்புள்ளது: நீளமானது; சுரப்பிகள் கொண்ட மென்தூவிகள் மிகுந்தது. ஆன சூல்கள் உயர் மட்ட இணைந்த இரு சூலிலைகளால் சூல்பை; ஒரு சூல் அறை கொண்டது. பல சூல்பையின் உட்சுவர் ஓரங்களில் அமைந்திருக்கும். இது சூலகச் சுவர் ஒட்டிய சூலமைப்பு ஆகும். ஒவ் வொரு சூலிலைக்கும் ஒரு சூல் தசை வீதம் இரண்டு எதிர்ச் சூல் தசைகளில் இச்சூலமைப்புக் படும். காணப் சூல்பை சூலகத்தண்டு ன்றியே குட்டையாகக் காணப்படும். சூலக முடி உண்டு. காய்கள் ஐந்து 5-7 செ.மீ நீளமுள்ளவை; அடியிலிருந்து இரு பகுதி களாக நீள் வாக்கில் வெடித்துச் சிதறும் தன்மை உள்ள வெடிகனி வகையைச் சார்ந்தவையாகும். காய்களிலும் சுரப்பியுள்ள மென் தூவிகள் மிகுந்து காணப்படும். நாய்க் கடுகின் காய், கடுகின் காயைப் போலவே இருக்கும். அதைப் போன்றே இருநீளப் பகுதிகளாக முதிர்ந்த நிலையில் பிரியும். விதைகள் சிதறாமல் காயின் பகுதியான அச்சுப் போன்ற அமைப்பில் ஒட்டியிருக்கும். விதைகள் உருண்டை அல்லது சிறுநீரக வடிவானவை. குறுக்குக் கோடுகள் கொண்டவை. சிறிய முளைசூழ்தசை (endosperm) காண்டவை. ஒவ்வொரு செடியிலும் 1200-1600 விதைகள் உண்டாகின், ன்றன. விதைகள் மூலமாகவே இனப்பெருக்கமடைகிறது. து ஒரு களைச்செடி யாகும். பொருளாதாரப் பயன்கள். இச்செடியின் விதைகள் சில டங்களில் சமையலுக்குப் பயனாகின்றன. அ.க.8 13 அ இவற்றுள், திபேத்தியக் காட்டுக் கழுதை மிகவும் பெரியது. அதனுடைய உயரம் முதுகுப்புறத் திலிருந்து 140 செ.மீ. ஆகும். தோலின் மேல் சுறுப்பு உள்ளன. நிற வரிகள் வேனிற்காலத்தில் ஒளிர் சிவப்பு நிறமாகவும் மழைக்காலத்தில் பழுப்பு நிற மாகவும் வரிகள் மாறிவிடுகின்றன. அடிப்பக்கம் வெண்மையானது, குளிரை நன்கு தாங்கவல்லது. சள் வகை. ஆசியக் காட்டுக் கழுதையில், மங்கோலியா, துருக்கி, ஈரான் இனங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. கோபி பாலைவனத்தில் இருக்கும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த காட்டுக் கழுதை 117 செமீ. உயரமுடையது. இதன் மேற்புறத்தில் பட்டைகளும். அடிப்புறத்தில் வெளிறிய மஞ்ச நிறமும் காணப்படும். துருக்கி, ஈரான் னங்கள் 110 செ.மீட்டர் உயரம் உடையன. சிரியாக் காட்டுக் கழுதை அண்மையில் அழிந்து விட்டது. அது காட்டுக் கழுதைகளிலேயே குட்டையானதாகும். ஆஃப்ரிக்கக் காட்டுக் கழுதை, ஆசிய இனத்தைப் போல் வலிமையாக இல்லை, குறுகிய குளம்புகளும், நுனியில் மயிர் சேர்ந்த வாலும், பழுப்பு நிறமும் இதன் தோற்றப் பண்புகளாகும். முதுகுப்புற வரிகள் அகலமற்றவை. இவற்றிலும் நுபியன் காட்டுக் கழுதை, சோமாலியக் காட்டுக் கழுதை என இரு கழுதை னங்கள் உள்ளன. பியன் காட்டுக் சூடான் நாட்டிலும், செங்கடலிலிருந்து சகாராப் பாலைவனம் வரையிலும் காணப்பட்டது. மும் தற்போது இல்லை. சோமாலிய மறைந்து போயிற்று. 1965 ல்இதன் வ்வின இனமும் தாகை