பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகளின்‌ மண்‌ வகைகள்‌ 217

காடுகளின் மண் வகைகள் 217 காட்டு மரங்கள், இலைகளின் மூலம் ஆவியாகும் நீரின் அளவு மால்கனோன் கண்டறிந்த அளவின் படி) தேவைப்படும் நீர் (மி.மீ) மர வகை இலைமூலம் ஆவியாதல் தரை மேற்பரப்பிலிருந்து இலைப்பரப்பால் கூடுதல் ஆவியாதல் தடுக்கப்படுமளவு பைன் 173 79 பெர்ரி 217 121 ஸ்புருஸ் 225 86 பீர்ச் 300 55 80 332 90 428 70 381 100 455 அலுமினியம், இரும்பு, சோடியம் ஆகிய சத்துகளைக் குறைந்த அளவில் டுத்துக் கொள்கின்றன. வனங்களின் மண் வகைகளில் பொதுவாக, இயற் பியல் அமைப்பிலேயே கிடைக்கின்ற நைட்ரஜன், கால்சியம், பாஸ்ஃபரஸ், சல்ஃபர், பிச்னீசியம் (சில இடங்களில்) ஆகியவற்றின் கலவைப் பொருள் போதிய அளவில் இல்லாமையே காணப்படும். மரங்கள் பல்வேறு மண் வகைகளிலிருந்து, குறிப்பாக மணல்சார் மண் வகையிலிருந்து பொட்டாசியத்தை விடக் கந்தகச் சத்தையே மிகுதியும் எடுத்துக் கொள்கின்றன. மரங்கள் தன்மயமாக்கும் அளவுக்கும் குறைவான அளவிலேயே கந்தகக் கலவைப் பொருள் மண்ணில் இருக்கலாம். வன தயாராக முதலில் சிதைவுக்குத் கலவைப்பொருளை நீர்மநிலைச் மண்ணில் உள்ள நைட்ரஜன் நிர்ணயம் செய்ய வேண்டும். பின்னர். மண்ணின் அம்மோனியச் சிதைவாக்கம் நைட்ரஜன் சிதைவாக்கத் திறனைக் காண வேண்டும். அதன் பின்னரே அம்மண்ணிலுள்ள நைட்ரஜன் அளவை அறிந்து கொள்ள முடியும். மர இனங்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துகளுள் சுண்ணாம்பு இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. நீரில் கரையும் பரிமாற்ற கால்சியச்சத்தைத் தவிர நிலைக் கால்சியச் சத்தையும் தாவரங்கள் பயன்படுத்திக்கொள் கின்றன. நீரில் கரையும் பாஸ்ஃபரஸ் வன மண்வகை களில் காணவில்லை. எனவே பரிமாற்ற நிலையில் கிடைக்கக் கூடிய பாஸ்ஃபரசைக் கண்டறிய வேண்டி யுள்ளது. ஏனெனில் இதுவே மரங்களுக்கு உடனடி யாகக் கிடைக்கக் கூடிய பாஸ்ஃபரஸ் சத்து ஆகும். மண்ணில் பெரும்பாலும் கிடைக்கக் கூடியது கால்சியம் பாஸ்பேட் ஆகும். மண்ணில் இது கிடைக்கும் அளவைக் கண்டறிய 0.5 N அசெட்டிக் அமிலத்தைக் கொண்டு கரைத்து நீக்குதல் சிறந்தது. ஊட்டச்சத்தை மரங்கள் எடுத்துக் கொள்ளும் அளவு வேறுபடுகிறது. அவற்றின் வயதைப் பொறுத்தும் பைன், ஸ்புருஸ், ஓக் மரவகைகள் 21-40 ஆண்டு வயதிலும் - மர முதிர்ச்சிப் பருவத்திலும், பிர்ச் மர வகைகள் 1-10 ஆண்டு வயதிலும் ளமைப் பருவத்திலும் பெருமளவில் சத்துகளை டுத்துக் கொள்கின்றன. அளவு மர வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கும் மண்ணின் பகுதிப் பொருள்கள். நில அமைப்பின்படி மண்ணி லிருந்து கிடைக்கும் ஈரம் போதுமான அளவுக்கும் குறைவாக இருந்தால் அது பல வகை மரங்களுக்கும் பெருமளவில் கேடு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கும். மண்ணிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜன் குறைபாடும் அதுபோலவே ஊறு விளைவிக்கும். ஆழமான மண் அடுக்குகளில் போதிய காற்றோட்டமில்லாதிருப்பது ஆழமாகச் செல்லும் வேர்கள் அழுகிப் போவதற்கும், கீழ் மண் அடுக்கு களில் உள்ள ஊட்டச் சத்துகள் உறிஞ்சப்படாமல் இருப்பதற்கும் வழிவகுக்கும். மண்ணில் கால்சியம் கார்பனேட்டும் அதன் தாய்ப் பொருள்களும் இருப்பது பல்வேறு இன மரங்களின் வளர்ச்சிக்குப் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில் மேல் ஜிப்சம் 0.25%க்கும் நிலை மரங் களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும். சோடியம் சல்ஃபேட்டின் அளவு 0.05.0.25% அடையும்போது ஓக், பிர்ச்,பைன் மரங்கள் பாதிக்கப்படுகின்றன. சோடியம் குளோரைடு 0.20% இருந்தாலே தாவரங்கள் பெருமளவு தாக்கத்திற்கு உள்ளாகின்றன. 0.1% சோடா இருப்பது வளர்ச்சிக்குத் விளங்குகிறது. உள்ள தடையாக சில இடங்களில் களர் மண்ணின் கீழடுக்கில் கடினத்தட்டு அமைப்புத் தென்படுவது உண்டு. இது மரங்களின் வேர்கள் ஆழமாகச் செல்லத் தடையாக உள்ளது. அத்துடன் கேடு விளைவிக்கும் பொருள்களும் அக்கடினத்தட்டில் வேதிப் காணப்படு