பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த உட்புகு திறன்‌ 237

= H = NI/L - ஆம்பியர் சுற்று/மீட்டர் வளையப்பொருளின் உட்புகுதிறன் (permeability), த எனில் காந்தத் தூண்டல் B : *H = @NIL வெப்பர்/ மீட்டர்' வளையத்தில் A பரப்புள்ள ஒரு குறுக்குவெட்டுப்பகுதியில் உள்ள காந்தப்பாயம் (magnetic flux ), எனில், = B×A = NIA/L எனவே NI = 1 PA p இது ஓர் அலகு வடமுனையைக் (unit north pole) காந்தப்புலத்தின் திசைக்கு எதிரான திசையில் சுருளின் அச்சின் வழியாக, வளையத்தை ஒரு முறை சுற்றிவர அதாவது (தொலைவுக்கு நகருமாறு செய்யத் தேவையான செயலின் (ஆற்றலின்) அள வுக்குச் சமம். இதற்குக் காந்த இயக்குவிசை என்று பெயர். காந்த இயக்குவிசை = பாயம் X காந்தப்பாயத்தடை = (flux) x (reluctance) Mmf சர்வதேச அளவை முறையில் (SI units) காந்த இயக்குவிசை ஆம்பியர்சுற்று (ampere-turn) என்னும் அலகில் அளக்கப்படுகிறது. காந்த இயக்கு விசையை f Hcost ds என்னும் கணித உருவில் குறிப்பிடலாம். இதில் Hcos8 என்பது காந்த முனையின் பயணப்பாதையில் ds நீளமுள்ள பகுதியின் திசையில் அமைந்த காந்தப் புலச்செறிவின் ஆக்கக்கூறு ஆகும். இந்தக் கோட்டுத் தொகை யீட்டைக்(line integral) காந்தப் புலத்தில் அமைந்த அனைத்து மூடிய பாதைகளுக்கும் செயல்படுத்தலாம். காந்த இயக்குவிசை காந்த முனையின் பயணப் பாதையில் காந்த அழுத்தத்தில் (potential) ஏற்படும் அதிகரிப்பு ஆகும். I ஆம்பியர் மின்னோட்டத்தை உள்ளடக்கிய ஒரு மூடிய பாதைக்கு f Hcos ds=1. N சுற்றுகள் உள்ள ஒரு சுருளின் ஊடாகக் காந்த முனையின் பயணப்பாதை செல்லுமானால் f Hcos 0 = NI பயணப்பாதை மின்னோட்டத்தை உள்ளடக்கி யிராதபோது கோட்டுத் தொகையீட்டின் மதிப்புச் சுழியாகும். கே. என். ராமச்சந்திரன் நூலோதி. Douglas C. Giancoli, General Physies, Prentice-Hall, New Jersy. 1984. காந்த உட்புகு திறன் காந்த உட்புகு திறன் 237 காந்தப் பொருள்களின் ஒரு முக்கிய பண்பு காந்த உட்புகு திறன் (magnetic permeability) ஆகும். காந்தப் புலத்தில் காந்தப்பொருள் ஒன்று வைக்கப்படும்போது அப்பொருள் அடையும் காந்தமாக்சத்தின் அளவைக் காந்த உட்புகு திறன் குறிக்கிறது. ஒரு பொருளின் காந்த உட்புகு திறன் மிகுதியாக இருந்தால் அப் பொருள் அடையும் காந்தமாக்கத்தின் அளவும் மிகுதியாக இருக்கும். ஒரு காந்தப் புலத்தில் சட்ட வடிவில் அமைந்த காந்தப்பொருள் ஒன்றை வைத்தால் அதில் காந்தப் பண்பு தூண்டப்படுகிறது. அந்நிலையில் அச்சட்டத் தின் ஒரு முனையில் காந்தத் தென்முனையும் மறு முனையில் காந்த வடமுனையும் தோற்றுவிக்கப்படு கின்றன. தூண்டும் புலத்தின் காந்த விசைக்கோடுகள் தென்முனை வழியாகச் சட்டத்தின் உள்ளே புகுந்து வடமுனை வழியாகச் சட்டத்தில் வெளிவருகின்றன. சட்டத்தின் உள்ளே விசைக்கோடுகள் குவியத் தலைப் படுகின்றன. அவ்வாறு குவியும் அளவு அச்சட்டத்தின் தன்மையைப் பொறுத்துள்ளதால் சட்டத்தின் இத் தன்மை காந்த உட்புகு திறன் எனப்படுகிறது. 20 காந்தப் புலம் ஒன்றில் ஒரு சட்டத்தை வைத்தால், காந்தப் புலத்தின் தூண்டலால் சட்டம் காந்தமாகிறது. இக்காந்தப்புலம், தூண்டு காந்தப் S தூண்டும் புலக்கோடுகள் தூண்டப்பட்ட புலக்கோடுகள் H காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்ட சட்டத்தில் விசைக் கோடுகள்