பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த ஒலியியல்‌ வீளைவு 245

உயர் திசை மாறு புலங்களுக்கு இத்தகைய ஒரு நேர் போக்கற்ற விளைவு நிலையற்றதாக இருக்கக்கூடும். இந்நிலையற்ற தன்மை சூல் (suhl) அயக் காந்தப் பெருக்கியில் பயன்படுத்தப்பட்டது. P படிகத் எதிர் அயக்காந்த ஒத்ததிர்வு. (anti ferro magnetic resonance }. ஓர் எதிர் அயக் காந்தப் பொருளில் உள்ள தற்சுழற்சிகளின் இரண்டு துணை உரிமைப் படிக்கோவைகள் (sub lattices) பரிமாற்று விசை களால் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன். தில் உள்ள காந்தமாக்கலின் இயல்பான திசையி லிருந்து விலக்கி M, M, என்னும் இரண்டு காந்த மாக்கல்களையும் சாய்த்தால் ஆற்றல்களில் ஏற்படும் ஒரே ஒரு மாற்றம், திசையொவ்வாப் பண்புப் புலங் கள் காரணமாக ஏற்படுகிறது. ஆயினும் இரு துணை உரிமைப்படிக் கோவைகளிலும் திசையொவ்வாப் பண்புப் புலங்கள் எதிர் எதிரான திசைகளில் இருப்பதால் M1, M, ஆகிய காந்தமாக்கல்கள் எதிர் எதிரான திசைகளில் அச்சுச் சுழற்சிச் செய்ய முனைகின்றன. இதனால் பரிமாற்று ஆற்றலில் மாற்றம் தோன்றுகிறது. படிகத்திலுள்ள காந்த மாக்கலின் இயல்பான திசையிலேயே வெளியிலிருந்து ஒரு புலத்தைச் செலுத்தினால் அது ஒரு யொவ்வாப்பண்பின் புலத்திற்கு உதவுகிறவகையிலும், பிற புலத்தை எதிர்க்கிற வகையிலும் செயல்படுகிறது. ஒரு கோளத்திற்கான ஒத்ததிர்வு கோண அதிர்வெண் u = y H + HA (BA + 2HE). இதில் H என்பது செலுத்தப்பட்ட புலம். H என்பது சமமான திசை யொவ்வாப் பண்புப் புலம். HE என்பது சமமான பரிமாற்றுப் புலம். +. குறிகள் சுழலும் காந்தப் புலங்கள் எதிர் எதிர்த் திசைகளில் அமைந்துள்ள மையைக் குறிக்கின்றன. அந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஒத்ததிர்வைக் கண்டுபிடிக்கலாம். - திசை He - 106 ஓர் ஸ்டட், H=104 ஓர்ஸ்டட், Hg = 10* ஓர்ஸ்டட் எனில் அவற்றுக்கு நேரான அதிர்வெண் 3×10 ஹெர்ட்ஸ். பொரி காந்த ஒத்ததிர்வு. ஃபெர்ரைட்டுகளில் உள்ள காந்த ஒத்ததிர்வு ஃபெர்ரி காந்த ஒத்ததிர்வு (ferrimagnetic resonance) எனப்படும். ஃபெர்ரைட்டு கள் என்பவை எதிர் அயக்காந்தங்களின் இயல்பான பொதுவாக்கம் ஆகும். அவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணை உரிமைப் படிக்கோவைகள் இருக்கலாம். துணை உரிமைப் படிகளின் காந்த மாக்கல்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கக்கூடும். திசையொவ்வாப் பண்புப் புலங்கள், பரிமாற்றுப் புலங்கள், செலுத்தப்பட்ட புலங்கள் ஆகியவையே அடிப்படையான இணைப்புப் பதங்கள். இரு துணை உரிமைப் படிக்கோவைகள் உள்ள பொருளுக்கு ஒத்த திர்வு கோண அதிர்வெண் ய எனில், HE @= H- 2 n H E +HE HA(2-1)+ HA காந்த ஒலியியல் விளைவு 245 பரிமாணங்களை இங்கு 1 என்பது இரண்டு காந்தமாக்கல் திசை யன்களின் சார்புப் அளவிடும் அளவுகள். அவற்றில் சிறிய காந்தமாக்கல் M, எனில் M, = (1 -n) M, (1-3) காந்தமாக்கல் செறிவு நிலையில் இருப்பதாயும் துணை உரிமைப் படிக்கோவைகள் இரண்டும் ஒரே மதிப்புள்ளவை எனவும் இச்சமன்பாடு மூலம் ஊகிக்கப் படுகிறது. -கே.என். ராமச்சந்திரன் நூலோதி. B. D. Cullity, Introduction to Mag- netic Materials, Addison-wesley Publishing Company, California, 1972. காந்த ஒலியியல் விளைவு நீர்ம ஹீலியத்தின் வெப்பநிலைக்குக் குளிரவைக்கப் பட்ட தூய உலோகங்களில், கேளா ஒலி அதிர்வெண் நலிவுக்குக் (ultrasonic attenuation) கடத்தல் எலெக்ட் ரான்கள் (conduction electrons) பெரும் காரணமாக அமைகின்றன. ஒரு காந்தப் புலத்தை உலோகத்தின் மேல் செலுத்தும்போது, இந்த அதிர்வெண் நலிவில் ஏற்படும் மாற்றத்துக்குக் காந்த ஒலியியல் விளைவு (magneto acoustic effect) என்று பெயர். அண்மையில் இந்த ஆய்வு முறைகளின் உதவியால் உலோகங்களி லுள்ள கடத்தவ் எலெக்ட்ரான்களில் பண்புகளைப் பற்றிப் பற்பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஓர் உலோகத்தின் வழியாகப் பரவும் கேளா ஒலி அலை. அதிலுள்ள அதிர்வு செய்யும் எலெக்ட்ரான் களின் சுற்று வட்டாரத்தில் அதிர்வு செய்யும் மின் புலத்தை உண்டாக்குகிறது. இந்த மின்புலத்தை விரைந்து மறையச் செய்வதற்காகக் கடத்தல் எலெக்ட்ரான்கள் விரைவாக இயங்குகின்றன. அப் போது அவை கேளா ஒலி அலையிலிருந்து ஆற்றலை உட்கவருகின்றன. எலெக்ட்ரான்கள் தமக்குள் மோதிக்கொள்வதன் மூலம் இந்த ஆற்றல் உலோக அ அணிக்கோவையில் (lattice) உள்ள அணுக்களுக்கு வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. அப்போது அணுக்களும் மூலக்கூறுகளும் வெப்ப அதிர்வு செய்யத் தொடங்குகின்றன. எலெக்ட்ரான்களின் மோதலிடைத் தொலைவு (mean free path) சிறும ஒலி அலையின் நீளத்தைவிட மிகுதியாக இருக்கும் நிலையில் எலெக்ட்ரான்களின் அதிர்வு நலிவு முக்கியத்துவம் பெறுகிறது. நீர்ம ஹீலிய வெப்பநிலைகளிலுள்ள, 99.999 % அளவில் தூய்மையான உலோகங்களில் 10 மெகாஹெர்ட் ஸுக்கு மேற்பட்ட அதிர்வெண்ணுள்ள கேளா ஒலி