பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 காந்த ஓய்வு

248 காந்த ஓய்வு இருக்கும்போது மாற்றமடைவதில்லை. வாய்ஜ் விளை வானது, (n, - np) ஐப் பொறுத்துள்ளது என்பதைப் படம் விளக்குகிறது. இரட்டை ஒளிவிலகலைக் குறிக்கும் கோட்பாட்டு வாய்பாடு சற்றுச் சிக்கலானது. சீமென் மும்மை யிலிருந்து (Zeeman triplet) அலைநீளத்தை நீக்கும் போது கிடைக்கும் கட்ட வேறுபாட்டைச் சமன்பாடு (1) மூலம் அறியலாம். 8 = (npns) = e'fx 32mcn (v-v)³ NH³ (1) என்பது V. என்பது உட்கவர் வரி அதிர்வெண். செலுத்தும் ஒளியின் அதிர்வெண், ச - எலெக்ட்ரான் மின்னூட்டம், X - பாதை நீளம், C- ஒளியின் திசை வேகம், n - காந்தப் புலமில்லாதபோது ஒளிவிலகல் எண், N-ஓர் அலகு பருமனில் உட்கவரப்படும் அணுக் சுளின் எண்ணிக்கை, H -காந்தப்புல வலிமை அலைவி வலிமை (oscillator strength). f- மாறாக ஃபாரடே விளைவைத் தோற்றுவிக்கும் முதல்நிலை சூழ்நிலையில் விளைவின் காந்த ரட்டை ஒளிவிலகல்கள் நீக்கப்படுகின்றன. ஏனெனில் இரண்டு செங்குத்தான ஒத்த அமைவிடத் திலுள்ள சீமென் உறுப்புகளின் தொகுதி B யான உறுப்புகளுக்குச் சமமாக உள்ளது. எனவே சீரான வாய்ஜ் விளைவானது மிகத் தெளிவான உட்கவர் வரிகளிலேயே கண்டறியப்படுகிறது. வளிமங்கள், சில அதாவது படிகங்கள் போன்ற வற்றில் அருமண் உப்புகளில் காணப்படுவது போன்ற உட்கவர் வரிகள் தோன்றுவதால் அவற்றில் வாய்ஜ் விளைவு கண்டறியப்படுகிறது. அருமண் உப்புகளில் மிகக்குறைவான வெப்ப நிலைகளில் நேர்கோட்டு வாய்ஜ் விளைவு ஏற்படுகிறது. கட்ட வேறுபாட்டிற் கான வாய்பாட்டிலுள்ள அலைவித் திறன் fஐக் கணக்கிட வாய்ஜ் விளைவு பெரிதும் பயன்படுகிறது. காட்டன் -மௌட்டன் விளைவு. இவ்விளைவு குறுக்குக் காந்தப்புலத்தில் (transverse magnetic field) வைக்கப்பட்டுள்ள நீர்மத்தில் ஒளியால் ஏற்படும் ரட்டை ஒளிவிலகலை விளக்குகிறது. இவ் விளைவு மின் ஒளியியல் கொ விளைவை ஒத்தது. மேலும் சிக்கலான மூலக்கூறு கட்டமைப் பையுடைய நீர்மங்களில் இவ்விளைவு ஏற்படுகிறது. மூலக்கூறானது காந்தத் திருப்புத்திறனைக் (magnetic moment) கொண்டிருப்பின் காந்தப்புலம் மூலக்கூற்றைத் திசைமுகப்படுத்த (orient) முயலும். ஆனால் வெப்ப இயக்கமானது (thermal motion) இச் செயலை எதிர்க்கும் வகையில் உள்ளது. இவ்வாறாக. திசை முகப் படித்தரமானது (degree of orientation) வெப்பநிலையைச் சார்ந்து காணப்படுகிறது. மூலக் கூறானது ஒளியியல் திசையொவ்வாப் பண்பை (optical anisotropic) உடையதாக இருப்பின் நீர்ம மும் திசையொவ்வாப் பண்பைக் கொண்டிருக்கும். எனவே நீர்மத்தில் இரட்டை ஒளிவிலகல் தோன்று கிறது. காண்க, கெர் விளைவு. காட்டன்- மெளட்டன் விளைவானது நைட்ரோ பென்சீன், அரோமேட்டிக் கரிமத் நீர்மங்களில் பெருமளவு சேர் காணப்படுகிறது. அலிபாட்டிக் மங்களில் குறைந்த அளவே ஏற்படுகிறது. காட்டன்- மௌட்டன் விளைவின் சுட்ட வேறுபாட்டைச் சமன்பாடு மூலம் அறியலாம். 6=C_XH மீட்டர் (2) காட்டன்- அலை x என்பது பாதை நீளம், Cm என்பது மௌட்டன் மாறிலி. நைட்ரோ - பென்சீனுக்கு 16 3°C வெப்பநிலையில், 578 நானோ நீளத்தில் Cn =2.53×10-1 (m.T') ஆகும். பெரிய காந்தங்களின் (H = 4.65 டெஸ்லா) உதவியால் ஏற்ற சூழ்நிலையில் முனைவாக்கத் தளத்தின் சுழற்சி 27° என்று அறியப்பட்டுள்ளது. காந்த ஒளியியல் கெர்விளைவு. ஃபெர்ரோ காந்தப் பொருள்களைக் காந்தமாக்கும்போது அதன் எதிரொளிப்புப் பரப்புகளின் ஒளியியல் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தை இவ்விளைவு குறிக்கிறது. காந்தப்புலத்தால் ஏற்படுத்தப்படும் உறுப்பு, காந்த மாக்கல் தெவிட்டு நிலையை அடையும்போது 1078 மதிப்பையே பெற்றிருக்கும். ஏனெனில் படு ஒளியால் (incident light) அதிர்வுறும் கடத்து எலெக்ட்ரான்கள் (conduction electrons) காந்தப்புலத்தில் ஒரு வளை வான பாதையைக் கொண்டுள்ளன. மஜோரானா விளைவு. கூழ்மக் கரைசலின் ஒளியியல் திசையொவ்வாப் பண்பைப் பற்றி இவ்விளைவு எடுத்துரைக்கிறது. இவ்விளைவானது காந்தப் புலத்தில் துகள் திசைமுகப்படுத்தப்படுவதாலேயே ஏற்படுகிறது. காந்த ஒளியியல் விளைவு, நுண்ணலை நிறமாலையியலில் பெரும்பங்கு வகிக்கிறது. சீமென் உறுப்புக்களுக்கிடையேயான இடப்பெயர்ச்சியை நேரடியாகக் கண்டறிய, காந்த ஒளியியல் விளைவு பயன்படுகிறது. - ஜா.சுதாகர் நூலோதி. B.D. Cullity, Introduction of magnetic Publishing Company, materials. Addison - wesley California, 1972. காந்த ஓய்வு காந்தப்புலம் மாறும்போது ஒரு காந்த அமைப்பு தளர்வுறுதல் அல்லது சமநிலை அல்லது சீர்நிலை