பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 களிப்பாறை

8 களிப்பாறை களிமண் படிவுகள் 20 40 20 80 மெல்லிய படுகை தடிமனான படுகை தகட்டுப் படிவு திண்ணிய படிவு கல்கேரியப்படிவுகள் படுகை 40 60 80 சிலிசியப்படிவுகள் படம் 2. களித்தன்மைக்கும் படிவுகளின் இயைபிற்கும் உள்ள தொடர்பு - பிளவுறும் தன்மை (1) மெல்லிய படுகை தகட்டுப் படிவு திண்ணிய படிவு களிப்பாறைகள் பல நிறங்களில் . -தி.டிமனான காணப்படு இப் கின்றன. அவற்றின் நிறம் அதில் உள்ள கனிமங்களின் வகையைப் பொறுத்து இருக்கும். களிப்பாறைகள் சாம்பல் நிறம், சிவப்பு, ஊதா, பச்சை, கறுப்பு முதலான நிறங்களில் காணப்படுகின்றன. பாறைகள் நிலப்பொறியியல் வல்லுநர்களால் அவற் றின் நிறத்தைக் கொண்டே குறிப்பிடப்படுகின்றன. களிப்பாறைகள் அவை உண்டான சூழலை அடிப் படையாகக் கொண்டு கடல்-களிப்பாறை, ஆற்றடிக் களிப்பாறை, ஏரிக் களிப்பாறை, பனியாற்றுக் களிப் பாறை, காற்றடிக் களிப்பாறை, எரிமலைக் கனிப் பாறை என வகைப்படுத்தப்படும். இப்பாறைகளின் சில தன்மைகள் அவை தோன்றிய சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. தூய நீர்நிலைகளில் உண்டான களிப்பாறையின் pH அளவு 4.7 ஆகவுள்ளது. மேலும் இப்பாறைகளில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், ஆக்சைடுகளின் அளவும் மாறுபடுகிறது. இந்த (K,0, MgO) உப்புகளின் அளவு, தூய நீர்க் களிப்பாறைகளில் மிகக் குறைவாகவும், கடல் களிப்பாறையில் சற்று மிகுதியாகவும், களி நீர்ப் பாறைகளில் மிக அதிகமாக வும் உள்ளது. இவ்வாறே இக்களிப்பாறைகளில் காணப் படும் கனிமங்களின் சேர்க்கையும் மாறுபடுகிறது. கடல் களிப்பாறையில் இல்லைட், குளோரைட் ஆகிய கனிமங்கள் மிகுதியாக உள்ளன. கனிப்பாறையில் உள்ள கனிமங்கள் நுண்ணளவில் உள்ளன. இதன் கனிமத் துகள்களை நுண்ணோக்கி யின் கீழ்க் காண முடிவதில்லை. இத்துகள்களை மின்னணு நுண்ணோக்கி அல்லது எக்ஸ் கதிர் ஆய்வு மூலம் அறியலாம். களிப்பாறைகளில் துகள்களுக்கு உள்ள இடையே புரைகள் மிகவும் நுண்ணியன வாக உள்ளமையால் இவை நீர்புகாத் தன்மை யுடன் உள்ளன. களிப்பாளப் பாறையின் சராசரிப் புரைமை (purosity) 13 ஆகும். ஆழம் (அடியில்) 1000 2000 3000 4000 படம் 3. அர்ஜிலைட் கோபால்ட் வகை நுண்களிக்கல் படிவுகளுடன் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், குளோரைட் காணப்படுகின்றன 5000 6000 7000 8000L 60' 50 40 30 புரைமை (%) 20 70 படம் களிப்பாறைகளில் உள்ள கனிமங்கள் மெல்லிய செதில்கள் போன்று தட்டையாக உள்ளன. செதில்கள் ஒன்றுக்கொன்று ணையாக அமைந் துள்ளன. தனால் களிப்பாளப்பாறை எளிதில்