களிப்பாறை 9
பாளங்களாகப் பிளவுபட இயலுகிறது. களிப்பாளப் பாறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது கறுப்புக் களிப்பாளப் பாறையாகும். இவ்வகைக் களிப் பாறை கறுப்பாக இருப்பதற்கு அதில் உள்ள கரியே காரணமாகும். ஆகையால் கறுப்புக் களிப் பாளப் பாறைகள் கரிமக் களிப்பாளப் பாறைகள் என்றும் குறிக்கப்படும். இவை மிக எளிதில் மெல்லிய பாளங்களாகப் பிளவுபடும் தன்மை உடையவை. இதில் இரும்பு, சல்ஃபைடு, தொல்லுயிர்ப் படிவுகள் முதலியன காணப்படுகின்றன. இப்பாறைகளில் களிப்பாறை 3-15% கார்பன் இருப்பதாகக் கணக்கிட்டு உள்ளனர். இந்தக் கரிமப்பாறை கடல் நீர்ப் படிவுகளாகத் தோன்றி இருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். இக்கரிமப் பாறைகள் கேம்பிரியன் காலத்திற்கு முன் தோன்றிய படிவுகளாக ஆர்டோவீஷியன், சைலூரி டிவோனியன் காலங்களில் தோன்றியவை. யன், மணற் களிப்பாறை பிறிதொரு வகையாகும். இப்பாறையில் 85% வரை சிலிக்கான் டைஆக்சைடு உள்ளது. இவ்வாறு களிப்பாறையில் சிலிக்கான்டை ஆக்சைடு மிகுதியாக இருப்பதற்கு அது எரிமலைச் படம் 5. அடுக்குக் கோபால்ட், அர் ஜிலைட் வகை (முன் கேம்பிரியன்) படம் 6. அடுக்குக் களிமண் (பிளிஸ்டோசீன்)