பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தப்‌ பாய்ம இயக்க மின்னாக்கி 275

வளர்ச்சி. காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி யின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டன. இந்த அமைப்பின் பல்வேறு உறுப்புகளை உருவாக்கி அவற்றின் இயக்கங்கள் செய்முறைகளின் மூலம் மெய்ப்பித்துக் காட்டப்பட்டன. 1938-46 இல் கார்லோவிட்ஸ் என்பார் அமெரிக்க ஐக்கிய நாட்டில் முதன்முதலாக வளிமக் காந்தப் காந்தப் பாய்ம இயக்க மின்னாக்கி 275 மின்னாக்கியால் மின் உற்பத்தி செய்து செயல் விளக்கமளித்தார். பிறகு 1965 இல் அமெரிக்க ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட 30 மெகாலாட் மின்திறன் கொண்ட ஒரு முன் மாதிரிக் காந்தப் பாய்ம இயக்க ஆய்வுக் கருவி சிறிது காலம் ஓடி நின்றது. ஆங்கோ எவெரெட் ஆராய்ச்சி ஆய்வுக் நிறுவனத்தினர் 250 கிலோவாட் மின்திறன் பாய்ம இயக்க கூட அ.க.8.18 அ படம் 9. காந்தப் பாய்ம இயக்க மின்நிலையம்