10 களிப்பாறை
10 கனிப்பாறை களிப்பாறைகள் அவற்றின் இயைபின் அடிப் படையிலும் பல வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இவை அலுமினியக் களிப்பாறை, சுண்ணக் சுண்ணக் களிப் பாறை. படிகாரக் களிப்பாறை எனப் பல படும். தேய்மானம் வகைப் மூலப்பாறை சிதைவு மற்றும் கசிவுறல் Mg-Ca-Na-K- (Si) பாறை மாவு வண்டல் Al-Fe-Si கடல்நீர் கழிவு அதிகமாக குவார்ட்ஸ் களிமண் வண்டல் மண் உயிர் வேதிச் Ca-Si-C சோக்கைகள் K-Mg மீட்பு படம் 7. டிவோனியன் நுண்களிக்கல் சாம்பல் படிவுகளில் இருந்து தோன்றியதே காரணம் எனக் கருதப்படுகிறது. எண்ணெய்க் களிப்பாறை ஒரு முக்கியமான களிப்பாறை ஆகும். இதில் கரிமப் பொருள்கள் பெருமளவில் உள்ளன. எண்ணெய்க் களிப்பாறையில் இருந்து பெட்ரோலியம் எனப்படும் கனிம எண்ணெய் கிடைக்கிறது. இதனால் இவ் வகைக் களிப்பாறை பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த தாகும். ஈரியல் தோற்றம் களிப்பாறை படம் 9. களிப்பாறையின் பிறப்பிடம் படம் 8. எண்ணெய்க் களிப்பாறை (இயோசின்) படம் 10. களிப்பாதை மற்றும் நுண்களிக்கல்