பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தப்‌ பாய்ம இயக்கவியல்‌ 283

N, = B'Lipv, காந்தப் புலம் பாய்மத்தின் ஓட் டத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு ஒர் அளவுகோல் ஆகும். காட்டாக ஓர் ஒற்றைப் பரிமாணப் பாய்வுள்ள ஒரு பாய்மம் ஒலியை விஞ்சும் வேகத்துடன் ஒரு புலம் அற்ற பகுதியிலிருந்து வந்து ஒரு வலிய காந்தப் புலம் உள்ள பகுதியைக் கடந்து செல்வதாகக்கொள்ள லாம். காந்தப் புலம் பாய்வுக்குச் செங்குத்தாக இருக்கலாம். காந்தப்புலப் பகுதியின் அகலம்[ என லாம். காந்தப் புலம் பாய்மத்தின் மேல் ஒர் இழுப்பு விசையைச் செலுத்தும். N, மதிப்பில் ஏற்படும் உயர்வு பாய்வு வீதத்தைக் குறைக்கும். ஒரு குறிப் பிட்ட மாறுநிலை மதிப்பைக் கடந்தவுடன் பாய்வின் வேகம் ஒலியின் வேகத்தைவிடக் குறைவானதாகி விடும். ஆயினும் பாய்மம் தொடர்ச்சியாக ஒலியை விஞ்சும் நிலைகளிலிருந்து ஒலியை விஞ்சாத நிலைகளுக்கு மாற முடியாது. அதற்கு மாறாகப் பாய்மத்தை ஒலியை விஞ்சிய வேகத்திலிருந்து ஒலியை விஞ்சாத வேகத்துக்கு மாற்றுகிற காந்தப்புலப் பகுதி யில் ஒரு நிலைத்த அதிர்ச்சி அலை உருவாகும். பக்க விடலாம் இந்த எடுத்துக்காட்டில் காந்தப் பகுதி பாய்வுத் திசைக்குச் செங்குத்தான தளங்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது. அடுத்து. பாய்வுத் திசைக்குச் செங்குத்தான ஓர் உருளையான பகுதியில் அடை பட்ட ஓர் அச்சுத் திசைக்காந்த புலத்தைச் சான் றாகக் கொள்ளலாம். இந்த நிகழ்வில் ஓர் இரட்டைப் பரிமாணமுள்ள பாய்வுப் பாங்கு உருவாகும். பாய்வு, புலத்தின் ஊடாகக் கடந்து செல்லும் போது விளைவின் காரணமாகப் ஹால் வாட்டில் திசை மாற்றம் அடையும். ஓர் எதிர் வினை விசை தோன்றிக் காந்தப் புலப் பகுதியை எதிர்த்திசையில் தள்ளும். இந்த ஏற்று விசையைப் பயன்படுத்தி விமானங்களைப் பறக்க என்று சுருதப்படுகிறது. புலங்கள் வலிமையாக இருந் தால் பாய்வுப் பாங்கு உருளையைச் சுற்றிக் கொண்டு செல்லும். தன் பரப்புக்குச் செங்குத்தாக அமைந்த காந்தப் புலத்தைக் கொண்ட ஒரு பொருளைச் சுற்றிக் கொண்டு ஒரு பாய்மம் பாயும்போது அது காந்தப் புலக் கோடுகளைக் கடக்க வேண்டியுள்ளது. இதனால், பாய்வு வீதம் குறைந்து, பொருளின் முகப் பில் உள்ள பூஜ்யத் திசைவேகம் கொண்ட தேங்கல் பகுதியின் பரிமாணத்தை மிகுதியாக்கும். எனவே தேங்கல் பகுதிக்கு அருகில் உள்ள வெப்பநிலைச் சரிவும் திசைவேகச் சரிவும் குறைகின்றன. இந்த விளைவுகளின் அளவு N, ஐப் பொறுத்திருக்கும். L என்பது பொருளின் ஒரு மாதிரித் தனமான நேர் கோட்டுப் பரிமாணமாகும். ஒரு சுவருக்கு அருகில் பாய்மம் செல்லும்போது அதன் பாய்வைப் பாகியல் விசைகள் பாதிக்கின் றன. பாகியல் எண்ணும் அளவு குறிப்பு விதிகளில் டம் பெறும். இரண்டு இணையான சுவர்களுக்கு டை . காந்தப் பாய்ம இயக்கவியல் 283 யில், சுவர்களுக்குச் செங்குத்தாக ஒரு காந்தப்புலம் அமைந்திருக்கும்போது அழுத்தம் காரணமாக ஓர் இறுக்க முடியாத பாய்மம் பாயும்போது அதன் பாய்வின் குறுக்குத் தோற்றம் படலப் பகுதியில் ஹார்ட்மன் எண்ணைப் பொறுத்துள்ளது. ஹார்ட் மன் எண் NH BLVGlpr.இதில் என்பது சுவர்களுக்கு இடை டையிலான தொலைவு. N=0 எனில் பாய்வின் குறுக்குத் தோற்றம் பரவளையமாக இருக்கும். பெரியதாக இருக்கும்போது சுவர்களின் இடைவெளிப் பாதையில் பாய்வுத் திசை வேகம் ஏறக்குறைய மாறிலியாகவும் சுவர்களை ஒட்டிய படலங்களில் மட்டும் குறைவாகவும் இருக்கும். ஒரே மாதிரியான சராசரிப் பாய்வுத் திசை வேகத்தைப் பராமரிக்கத் தேவையான அழுத்தச் சரிவு N/3(N coth N-1) 1+N2/15 என்னும் மடங் கில் மிகுதியாகிறது. விசைக்கோடுகள் சுவர்களுக்கு அருகில் அவற்றுக்குச் செங்குத்தாக இருக்கும். ஆனால் மையத்தில் அவை பாய்வுத் திசையில் பிதுங்கும். இந்தப் பிதுக்கத்தின் அளவு Rm மதிப் புக்கு நேர் விகிதத்தில் இருக்கும். பல வேளைகளில் Rங சிறியது எனவும் பாய்வு காந்தப் புலக் கோடுகளை வளைப்பதில்லை எனவும் காண்டால் பாய்வுக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பது எளிதாகி விடுகிறது. காட்டாக, பாய்வுப் பகுதியில் புவம் மாறிவியாக இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பாய்வுத் திசை சக்கு ணையாக ஒரு வைக்கப்பட்ட புவத்தில் கோளத்தைச் சுற்றி ஒரு பாய்மம் பாய்வதைக் கண்டுபிடிக்கலாம். இத்தகைய கோளத்தின் செயல்படும் இழுப்பு விசை பழங்கொள் உள்ள மேல் ஒரு கைப்படியான ஸ்டோக்ஸின் மதிப்பை விட 3 8 1 + 2 N., + eNr + IN + 960 H H மடங்கு மிகுதி யாக இருக்கும். பொதுவாக, கால்வாய்கள் வழியாக அல்லது பொருள்களைக் கடந்து செல்லும் படல் வடிவப் பாய்வில் சுவர்களுக்குச் செங்குத்தான ஆக்கக் கூறு இருக்கும்படியான ஒரு காந்தப் புலத்தைச் செலுத்தினால் இழுப்பு விசை உயர்கிறது. இதற்கு மாறாகச் சுவர்களுக்கு வெப்பம் கடத்தப் படுவது குறைகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட நீளமுள்ள கிடையான தகட்டின் மேலாக ஓர் எல்லைப் படலம் பாயும் போது, ஆல்ப்வென் திசைவேகமான v = Bl(up)/2 பாய்வின் திசை வேகத்தைவிடக் குறைவாக இருக்கும்போது மட்டுமே அல்லது அதற்குச் சமான மாக S, ஒன்றைவிடச் சிறியதாக இருக்கும்போது மட்டுமே ஒரு காந்தப் புலத்தில் எல்லைப்படலப் பாய்வுக்கான சீர்நிலைத் தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். S = 0 அல்லது R_R==0 எனில் இந்தக் கொள்கை பிளேசியஸ் என்பா கண்டுபிடிக்கப்பட்ட பழங்கொள்கை நிகழ் ரால்