பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 காந்தப்புலம்‌, உயர்‌

288 காந்தப்புலம், உயர் படுத்தப் பெரிதும் உதவுகின்றன. இரும்பின் முதன்மை யான கனிமங்களில் ஒன்றான மாக்னடைட் குறைந்த ஆற்றல் கொண்ட எந்திரங்களால் பிரித்தெடுக்கப் பட்டுத் தூய்மைப்படுத்தப்படுகிறது. பிரித்தெடுக்கும் எந்திரங்கள் உலர் முறையிலோ ஈர முறையிலோ செயல்படலாம். பொடி செய்யப்பட்ட நிலக்கருப் பொருள்களின் துகள்கள் 1/4"க்கு மேற்பட்டிருந்தால், படம் 1 இல் கண்டுள்ளவாறு பட்டைகள் பொருத்தப் பட்ட பிரித்தெடுக்கும் எந்திரத்தைப் பயன்படுத்த லாம். இம்முறை மூலம் தேவையற்ற பொருள்களை அகற்றலாம். தரம் வாய்ந்த நிலக்கருப்பொருள் மேற் காணும் துகள்கள் அளவில் கிடைத்தால் இதன் துகள்களின் அளவை மேலும் குறைக்க, குறைந்த திறனுடைய பொடி செய்யும் உடைப்பிகள் வெட்டும் எந்திரங்களைப் பயன்படுத்தியும் பெறலாம். துகள்களின் அளவு 1/8″க்குக் குறைவாக இருந் தால் பிரித்தெடுக்கும் எந்திரங்களை ஈர முறையில் பயன்படுத்தி, நிலக்கருப் பொருள்களைப் பிரித்தெடுக் கலாம். இவ்வாறு ஈர முறையில் செயல்படும் எந்திரங்கள் பட்டைகள் (belt) பொருத்தப்பட்டவை யாகவோ சுழல் கலம் (rotating drum) கொண்டவை யாகவோ இருக்கும். சுழல்கலம் கொண்ட எந்திரங் களில், மூன்றிலிருந்து ஏழு துருவங்களைக் கொண்ட காந்தங்கள் மின்காந்தங்களாகவோ நிலைக்காந்தங் களாகவோ இருக்கலாம். பொருள்களின் கூழ்மம் எந்திரத்திற்குள் சென்ற பிறகு காந்தப்பொருள்கள் துருவ முனைகளால் கவரப்பட்டுக் கலத்தின் மேல் பகுதியிலுள்ள வெளிவரும் முனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மின்காந்தங்கள், முன்னாளில் மிகுதியாகப் பயன் பட்டன. ஆனால் தற்போது மிகு காந்தப் புலத்தைத் தரவல்ல அல்லது மாறும் காந்த ஆற்றல் கொண்ட காந்தப் பொருள்களைப் பிரித்தெடுக்கவே பெரிதும் உதவுகின்றன.நிலைக்காந்தங்களின் காந்தப் புலம் பெரும்பாலும் மாறாதிருப்பதால், இவையே தற்போது நடைமுறையில் மிகுதியாக உள்ளன. நிலைக்காந்தங் களான அல்னிகோ, பேரியம், ஃபெர்ரைட் போன்ற பொருள்கள் இன்று நடைமுறையில் உள்ளன. உலர் முறையின் மூலம் வலிமை குறைந்த காந்தக் கனிமப் பொருள்களை மிகுதிறன் பிரித்தெடுக்கும் எந்திரங்களைப் பயன்படுத்திப் பிரித்தெடுக்கலாம். பரப்புக் கவர்ச்சியின் காரணமாக வலிமை குறைந்த காந்தக் கனிமப் பொருள்களை ஈர முறையில் பிரித் தெடுக்க இயலாது. காந்தப்புலம், உயர் இருக்கும்.சாதாரணக் காந்தங்கள் கே. ஸ்ரீநிவாசன் புலியின் காந்தப்புலம் 0.003 டெஸ்லா எனுமளவே தைவிடப் பல மடங்கு உயர்ந்தவையாக இருக்கும். இவை வலிவற்ற காந்தப் புலங்களாகும். சில டெஸ்லா வலிவுடைய காந்தப் புலங்கள் உயர் காந்தப்புலங்கள் எனப்படும். துகள் முடுக்கிகள், எலெக்ட்ரான் நுண்ணோக்கிகள் போன்ற பல்வேறு நடைமுறைப் பயன்களுக்கு உயர் காந்தப் புலங்கள் தேவை. உயர்ந்த காந்தப் களை உருவாக்க மின்காந்தங்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மின்சுருளில் மின்னோட்டம் பாயும் போது காந்தப் புலம் உண்டாகிறது. உயர் மின் னோட்டங்களைப் பாய்ச்சும்போது உயர் காந்தப் புலங்கள் கிட்டும். புலன் பிட்டர் என்பார் உயர் காந்தப் புலங்களை உண்டாக்கச் சில புதிய வகைக் காந்தங்களைப் பயன்படுத்தலாம் என்றார். அவற்றின் உள்ளகத்தில் சிறிதளவே இரும்புத்தாது இருக்கும். சில காந்தங் களில் அதுவும் இருக்காது. பின்னுள்ள வகையில் 170 வோல்ட் மின்னழுத்தத்தில் 10.000 ஆம்பியர் மின்னோட்டத்தைப் பாய்ச்ச வேண்டும். அப்போது 10 டெஸ்லா எனுமளவு உயர்ந்த காந்தப் புலம் கிட்டும். மின் காந்தங்களில் மிக உயர்ந்த மின்னோட்டங் களைச் செலுத்துவதால் கம்பிச் சுருள்கள் மிகுதி யாகச் சூடாகி விடும். எனவே செயல்படும் மின் னாற்றலில் பெரும் பகுதி வெப்பமாக வீணாகிவிடும். இதைத் தவிப்பதற்கு, கபிட்சா என்பார் மிகக் குறைந்த மின் தடையுள்ள கம்பிச் சுருளில் மிகக் குறுகிய காலத்தில் உயர் மின்னோட்டத்தைப்பாய்ச்சி 10 டெஸ்லா எனுமளவு உயர்ந்த காந்தப் புலங் களைத் தோற்றுவித்தார். 50,000 கிலோவாட் திறன் பெற்ற மின் துடிப்புகளைப் பயன்படுத்தி 30 டெஸ்லா அளவு உயர் காந்தப் புலத்தைப் பெற்றார். ஆனால் இப்புலங்கள் குறுகிய காலம் மட்டுமே இருக்கும். கடத்திகளைப் காந்த மீ கடத்திகள். 10 டெஸ்லா காந்தப் புலத்தை உருவாக்கச் சாதாரண மின்காந்தத்திற்குப் பல மெகாவாட் மின்சாரம் தேவை. இதைத் தவிர்ப்ப தற்கு மீ பயன்படுத்தலாம். மீ கடத்திகள் அவற்றின் மாறுநிலை வெப்பநிலைக்குக் கீழே இருக்கும்போது அவற்றிற்கு மின்தடையே மின்னோட்டம் ல்லாமல் பூஜ்யமாகும். எனவே, பாயும்போது அதில் ஏற்பட வாய்ப் பில்லை. எனவே, ஒரு முறை அதில் ஓர் உயர் மின் ளோட்டம் பாயச் செய்து விட்டால் தொடர்ந்து பாய்ந்து கொண்டேயிருக்கும். அதனால் தொடர்ச்சி யாக உயர் காந்தப் புலங்களைப் பெற முடியும். வெப்பம் யைக் மதியாஸ் என்பார் Nb,Sn எனும் மீ கடத்தி கண்டுபிடித்ததிலிருந்து மீ கடத்தி மின்காந்தங்கள் உருவாகத் தொடங்கின எனலாம். இப்பொருளின் மாறுநிலை 18.3K ஆகும். இந்த அளவு உயர்ந்த மாறுநிலை வெப்பநிலை உடைய மீ கடத்தியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து குன்ஸ்லர் குழுவினர்