காந்தமாக்கல் 295
தென்திசையை நோக்கி நிற்கும் முனையைத் தென் துருவம் எனவும் குறிப்பர். கே. ஸ்ரீநிவாசன் நூலோதி. Edward M. Purcell, Electricity and Magnetism, Volume 2, McGraw-Hill Book Company. New York, 1965. காந்தம் (சித்த மருத்துவம்) காந்தத்தால் செய்த பாத்திரத்தில் பால் விட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் இரத்தம் சுரக்கும், துர்பலம் நீங்கும். உடல் அழகுபெறும். காந்தப் பாத்திரத்தில் பால் விட்டுக் காய்ச்சினால் பொங்கி உள்ளேயே நிற்கும். பால் வெளியில் வாராதது ஒரு சிறப்பாகும். எலுமிச்சம் பழச்சாறு, புளித்த காடி, புளித்த மோர் இவற்றில் முறையே மும்மூன்று நாள் காந் தத்தை ஊறவைத்து வெயிலில் வைத்துக் கழுவி எடுக்க அது தூய்மையடையும். காந்தக்கல்லால் வீக்கம், குன்மம், காமாலை, மேகம், பாண்டு முத்தோடம். வெள்ளை வீழல், சீதளம், வாதநோய், மந்தம், மகோதரம் விழிநோய், பிரமியம், நீராமைக் கட்டிமுதலியன நீங்கும். நீண்ட ஆயுளும் உண்டாகும். கீழாநெல்லிச்சாறு, கிலுகிலுப்பைச்சாறு, தேன். தாய்ப்பால் வகைக்கு 17.5 கிராம் வீதம் இலைகளை அரைத்து ஒன்றாகக் கலந்து கொடுக்க, புறவீச்சு நலமாகும். காந்தமாக்கல் சே.பிரேமா ஒரு பொருளுக்குக் காந்தவியல் பண்புகளை உண்டாக் குவது காந்தமாக்கல் எனப்படும். ஒரு பொருளின் காந்தமாகும் பண்பும், அதில் காந்தமேற்றக் கூடிய அளவும் காந்தமாக்கல் (magnetisation) என்னும் சொல்லால் குறிப்பிடப்படுவதுண்டு. காந்தமாக்கல் ஒரு பொருளின் பல இயற்பியல் பண்புகளைப் பாதிக் கிறது. மின்தடை, லெப்ப. எண், மீள்திறன் திரிபு ஆகியவை இவ்வாறு பாதிக்கப்படுகிற இயற்பியல் பண்புகளில் சிலவாகும். ஒரு பொருளின் காந்தமாக்கல் (M), சுற்றிவரும் மின்னோட்டங்களாலோ, அடிப்படையான அணுக் ந்தத் திருப்புத் திறன்களாலோ உண்டாகக்கூடும். த்தகைய மின்னோட்டங்கள் அல்லது திருப்புத் கா காந்தமாக்கல் 295 திறன்களின் அலகு பருமத்திற்கான காந்தத் திருப்புத் திறனாகக் காந்தமாக்கல் வரையறுக்கப்படுகிறது. மின்காந்த அலகு முறையில் காஸிலும் மீ.கி. நொ. முறையில் வெபர் / மீட்டர் களிலும் காந்தமாக்கல் அளவிடப்படுகிறது. ஒரு வெபர் மீட்டர்' = 10*4 காஸ். பாய காந்தத் தூண்டல் அல்லது காந்தப் அடர்த்தி (B) காந்தமாக்கும் புலம் (H) காந்தமாக் கல் (M) ஆகியவை பின்வரும் சமன்பாடுகளால் ணைக்கப்படுகின்றன. மின் காந்த அலகு முறையில் B = H + 4rM மீ.கி.நொ. அலகு முறையில் B H + M. மின் காந்த அலகு முறையில் B,M ஆகியவை காஸிலும் H ஓர்ஸ்டட்டிலும் அளக்கப்படும்.மீ.கி. நொ.அலகு முறையில் B,M ஆகியவை வெபர் / மீட்டரிலும் H ஆம்பியர் - சுற்று / மீட்டர்'லும் அளக்கப்படும். நீ. என்பது வெற்றிடத்தின் உட்புகுதிறன் (permeability). அது 4 7 எ × 10- ஹென்றி / மீட்டர் அதாவது வெபர் (ஆம்பியர்-சுற்று) மீட்டர் என்னும் அலகால் அளக்க க்கப்படுகிற கிறது. ஒரு பொருளின் உட்புகுதிறன் . மின்காந்த அலகு முறையில் BH என்னும் தசுவாகவும் மீ.கி.நொ அலகு முறையில் B/r H என்னும் தகவாகவும் வரை யறுக்கப்படும். ஒரு பொருளின் காந்த ஏற்புத்திறன் (magnetic susceptibility) X. மின்காந்த அலகு முறை யில் M/H என்னும் தகலாகவும்,மீ.கி.நொ. அலகு முறையில் M/H என்னும் தகவாகவும் யறுக்கப்படுகிறது. வரை மேற்காணும் சமன்பாடுகளிலிருந்து g = 1 + 4″ X என்னும் உறவு பெறப்படுகிறது. மின்காந்த அலகு முறையில் மட்டுமே 4 பயன்படுத்தப்படும். நஇன் எண் மதிப்பு இரண்டு அலகு முறைகளிலும் ஒன்றே யாகும். ஆனால் X இன் எண் மதிப்பு மின்காந்த அலகு முறையில் 4 மடங்கு மிகுதி. ஈ.X ஆகியவை டென்சார்களாக இருக்கலாமெனினும் அவை வழக்க மாக வெறும் எண்களாகவே குறிக்கப்படுகின்றன. காந்தமாக்கும் புலம் இல்லாதபோதும் தாமா சுவே காந்தவியல் பண்புகளை வெளிப்படுத்துகிற பொருள்களைப் பற்றியே காந்தமாக்கலில் விளக்கப் படும். இத்தகைய பொருள்கள் அனைத்தும் ஃபெர்ரோ காந்தங்கள் எனப்படும். இவற்றில் ஃபெர்ரி காந்தங்கள் எனப்படும் சிறப்பினமும் அடங்கும். ஃபெர்ரோ காந்தங்கள், மண்டலங்கள் (domains) எனப்படும் தாமாகவே காந்தவியல்பு பெற்றுள்ள கூறு களால் ஆனவை. ஒவ்வொரு மண்டலத்துக்குள்ளும், அடிப்படை அணுக்காந்தத் திருப்புத்திறன்கள் ஒரே திசையில் அமைந்திருக்கும். எனவே ஒவ்வொரு மண்ட லத்தையும் ஒரு சிறிய காந்தமாகக் கருதலாம். காந் தத்தன்மையற்ற ஒரு ஃபெர்ரோ காந்தப் பொருளில்