306 காந்த மென் படலங்கள்
306 காந்த மென் படலங்கள் காந்த மென் படலங்கள் வை ஐந்து மைக்ரோ மீட்டருக்குக் குறைவான தடிமனுள்ள காந்தப் பொருளாலான தகடுகள் அல்லது உருளைகள் ஆகும். இவை ஓரச்சு வேறுபட்ட காந்தப் பண்புகளைக் கணிப்பொறி கொண்டவை. நினைவுக் கருவிகளில் (computer memory unit) காந்த மென் படலங்கள் (magnetic thin films) மிகுதி யாகப் பயன்படுகின்றன. காந்தப் பாயம் (magnetic flux) மூடப்படாவிட்டாலும், காந்தத்தன்மை மிகுதி யாக இருக்க வேண்டும். ஆகையால் இப்படலங்கள் மிக மெல்லியவையாகச் செய்யப்படுகின்றன. பொது வாக எளிய திசைகள் எனப்படும் இரண்டு எதிர் இணைத் திசைகளில் ஒன்றில் காந்தத்தன்மை அமை கிறது. அத்திசைகள். ஓரச்சு வேறுபட்ட பண்புகளை யுடைய காந்த (uniaxial magnetic anisotrophy) அச் சிற்கு இணையானவை. இந்த அச்சு வழியாகச் செலுத்தப்படும்போது காந்தத்தின் நிலை ஆற்றல் குறைவாகும். ஈரச்சு வேறுபட்ட பண்பு. சுழலும் வேறுபட்ட பண்பு ஆகியவற்றுடன் படலங்கள் செய்யப்படக் கூடும். மிகுதியான காந்தப் படலங்களில் பல்வேறு காந் தப் புலங்களைச் செலுத்துவதன் மூலம் வெவ்வேறு காந்த மண்டல உருவமைப்புகளைப் பெற முடியும். எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் காந்த மண்டல உருவமைப்புகள் செலுத்தப்படும் புலங்களின் தன்மை யைச் சார்ந்திருக்கும். கெர் (Kerr) காந்தப் பார்வை நுட்பத்தால் காணும்போது மென் படலத் தில் எவ்வாறு காந்த மண்டல ருவமைப்புகள் காணப்படுகின்றன என்பதைப் படம் (1) இல் காணலாம். ஓரச்சு வேறுபட்ட பண்புடைய அச்சு M வெளிச்சம் எளிய திசை அ ஆ M படம் 1. கெர் காந்தப் பார்வை நுட்பத்தால் பார்க்கும் போது தோன்றும் உருவமைப்பு வகைகள் காந்தப் படவம், காந்தமகற்றப்பட்டபோது காந்தப்படுத்தல் கீழ்நோக்கி இருக்கும்போது காந்தப்படுத்தல் மேல்நோக்கி இருக்கும்போது காந்தத் தயக்கப் பண்புகள் (magnetic hysterisic properties), எளிய திசைகளில் அளிக்கப்படும்போது காந்தப் படலங்கள் செவ்வகத் தயக்கச் சுற்றுகள் கொண்டிருப்பதைக் காணலாம். எளிய திசைகளுக் குச் செங்குத்தான படலத் தளத்தில் அளிக்கும்போது இழப்பற்ற தயக்கச் சுற்றுகள் கொண்டிருப்பதைக் காணலாம். அத்திசைகள் கடினத் திசைகள் எனப் படும். படம் 2இல் 0.2 மைக்ரோ தடிமனுள்ள பொ மலாய் படலத்தின் தயக்கச் சுற்றுகள் காட்டப் பட்டுள்ளன. ஓரச்சு வேறுபட்ட பண்புடன் தொடர் புள்ள, வேறுபட்ட பண்பு ஆற்றல் வாயிலாக எளிய மற்றும் கடினத் திசைகளில் காந்தத் தயக்கச் சுற்று களுக் கிடையே உள்ள வேறுபாடுகளை உணரலாம். எளிய திசைகள் கடின திசைகள் படம் 2.0.2 தடிமனுள்ள பெர்மலாய் படலத்தின் தயக்கப் பண்புகள் அ) எளிய திசைத் தயக்கச் சுற்று (கண்ணி) ஆ) கடின திசைத் தயக்கச் சுற்று (கண்ணி) H காந்தத் தன்மை தலை கீழாதல், தக்க காந்தப் புலங்களைச் செலுத்துவதன் மூலம் பல்வேறு மேற்கவி இருப்பு (overlapping) நுட்பங்களால் ஒரு காந்தப் படலத்திலுள்ள காந்தத் தன்மையைத் தலைகீழாக்க முடியும். ஒரு மென்படலத்தில் காந்தத் தன்மையைச் செலுத்துவதற்குத் தேவையான புலங்கள் அதன் வேறுபட்ட ஆற்றல், தூண்டும் விசை, பரவல், திருகல், படர்தல் ஆகிய பண்புகளை ஒட்டி அமையும். தலை கீழாக்கும் புலத்தை மெதுவாக உயர்த்துவதன் மூலம், படலத்தின் காந்தமயமாக்கல் வேறு மண்டலத்திற்குத் திருப்பப்படுகிறது. இரண்டு மண்டலங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் (சுவர்) குறைத்து மற்றதன் அளவைக் கூட்டச் செய் கிறது. இறுதியாக ஒரே ஒருபெரிய மண்டலமே இடம் பெறும். காந்தத் தன்மை இவ்வாறுதிருப்பப்படுகிறது. தொடர்சுழற்சி எனும் நுட்பத்தாலும் காந்தத் தன்மையைத் திருப்ப இயலும். தக்க திருப்புப் புலங் கள் மிக விரைவாகச் செலுத்தப்படும்போது படலத் தில் உள்ள காந்த நகர் திறன்கள் (moments) ஒருங் ய