காந்த வேதியியல் 313
காந்த வேதியியல் 313 tive lens) அமைப்புகளாகவும், வீழ்த்தி (projection lens) அமைப்புகளாகவும், வில்லை எதிர்மின் முனைக் கதிர்க் குழாய்களின் எலெக்ட்ரான் துப்பாக்கி களில் இறுதிநிலைக் குவியப்படுத்தும் வில்லைகளாக வும் (final focusing lens), திசைவேக நிரலியல் வரைவிகளில் குறிப்பிட்ட திசைவேகமுள்ள மின் துகள் குழுக்களைத் தெரிவு செய்வனவாகவும் காந்த வில்லைகள் பயன்படுகின்றன. படத்தில் காட்டியுள்ளவாறு காந்த வில்லை களை உருவாக்க, மின்னோட்டம் பாயும் உருளைச் சுருள் கம்பிகள் அல்லது திருகு சுருள் கம்பிகள் அடங்கிய அமைப்புகளை தேனிரும்பு அல்லது போன்ற உயர்ந்த காந்த உட்புகு திறன் கொண்ட உலோகத்தாலான உறைக்குள் வைத்து மூடப் பட்ட மின்சுருளால் கிளர்வூட்டப்படுகிற அச்சுச் சமச்சீர்மையுள்ள காந்தமுனைகளை அல்லது நிலைக் காந்தங்களால் கிளர்வூட்டப்படுகிற ஒரே குறித் தன்மையுள்ள காந்த முனைகளைப்பயன்படுத்தலாம். இறுதியில் குறிப்பிடப்பட்ட இரண்டு எடுத்துக்காட்டு களில் மின்னகங்களும் காந்தமுனைகளும் அச்சைச் சூழ்ந்துள்ள ஒரு குறுகலான பகுதியில் காந்தப் புலத் தைக் குவிக்க உதவுகின்றன. காந்த வில்லைகள் எப்போதும் மின்னூட்டம் பெற்ற துகள் சுற்றைகளைக் குவிப்பவையாகவே அமைந்திருக்கும். நிலை மின் வில்லைகளும். கண்ணாடி வில்லைகளும் செயல்படும் விதத்திலிருந்து காந்த வில்லைகளின் செயல்பாடு மாறுபட்டுள்ளது. காந்த வில்லைகள் மின்துகள் கற்றைகளைக் குவிப்பதுடன் உருத்தோற்றத்தைச் சுழற்றவும் செய்கின்றன. ஒரு நீண்ட உருளைச் சுருளுக் குள் அமைந்துள்ள ஓர் எளிய சீரான காந்தப் புலம் உருத்தோற்றத்தைச் சரியாக 180° சுழற்று கிறது. இவ்வாறு ஒரு சீரான காந்தப் புலம் அதன் அச்சில் அமைந்திருக்கும் ஒரு பொருளின் நேரான உருத்தோற்றத்தை உண்டாக்குகிறது. உருத்தோற்றம் பொருளுக்குச் சமமான பரிமாணம் கொண்டிருக்கும். அதாவது அதன் உருப்பெருக்கம் ஒன்றுக்குச் சமம். அது பொருளிலிருந்து {8r'Mp}eB'} = 2 1.08¢4 B என்னும் தொலைவில் அமையும். இங்கு III என்பது துகளின் நிறை. என்பது மின்னூட்டம். என்பது முடுக்கும் மின்னழுத்தம். B என்பது துகள்களை புலத்தின் ஒரு சமச்சீர்மை அச்சின் மீதான காந்தத் ண்டல்.p வோல்ட்டிலும் B காஸிலும் அளவிடப் படும்போது எலெக்ட்ரான்களுக்கு 21.08 ஆக இருக்கும். தூ . 31 எண் குணகம் சிறிய காந்த வில்லைகளுக்கு அல்லது குவியத் தொலைவைவிட மிகவும் சிறியதாக உள்ள வில்லைப் புலங்களுக்கு உருப்பெருக்கம், உருத்தோற்றத்தின் இருப்பிடம் ஆகிய இரண்டும் பொருளின் இருப் பிடத்தைப் பொறுத்து அமையும். அவற்றின் குவியத் தொலைவைப் பின்வரும் சமன்பாடு அளிக்கிறது. B S B*dz 0.022 B. dz/செமீ 8mp இங்கு Z அச்சு சமச்சீர்மை அச்சாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தொகையீடு சமச்சீர்மை சிற்கு இணையாக அமைந்த வில்லைப் புலத் தின் முழு நெடுக்கத்திற்கும் கணக்கிடப்படுகிறது. எலெக்ட்ரான்களுக்கு எண் குணகம் 0.082 ஆகும். அதே சமயத்தில் புலம். உருத்தோற்றத்தை j என்னும் கோணத்தில் சுழற்றுகிறது. 0 = ( 8mp ) ) 0.147 Bdz = 8ற J Bdz இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக அமைந்த இரண்டு ஒரே மாதிரியான சுருள்களில் எதிர் எதிரான திசைகளில் மின்னோட்டத்தைச் செலுத்தும்போது உண்டாகும் காந்த வில்லைப் புலம் உருத்தோற் றத்தைச் சுழற்றாது. ஒரு சிறிய காந்த வில்லைக்குச் சான்றாக ஒற்றைச் சுற்று கொண்ட ஒரு வட்டமான கம்பி வளையத்தைக் கூறலாம். அதன் ஆரம் r. அதில் ஓடும் மின்னோட்டம் 1 எனில் அதன் குவியத் தாலைவு f = 968xp/1. இங்கு என்பது வோல்ட்டிலும், 1 என்பது ஆம்பியரிலும் அளவிடப்படு கின்றன. உருத்தோற்றம் 6 = 0.1851//04 ரேடியன் என்னும் கோணத்தில் சுழற்றப்படுகிறது. கே. என். ராமச்சந்திரன். நூலோதி. W. Landee, C. Davis, P. Albrecht, Electronics Designers Hand Book, Second Edition, McGraw-Hill Book Company, New York. 1977. காந்த வேதியியல் தனிமங்களில் உள்ள அணுக்களின் அமைப்பிற்கும், சேர்மங்களில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பிற்கும், காந்தப் புலத்திற்கும் உண்டான தொடர்பு ஆராயப் படுவதே காந்த வேதியியல் (magneto chemistry) எனப்படும். காந்தப் புலத்தில் வைக்கப்படும் பொருள் காந்தத் தூண்டலைப் என்பது பெறுகிறது. H காந்தப் புலத்தின் வலிமை என்றால் அதில் வைக்கப் வைக்கப்படும் பொருள் பெறும் காந்தத் தூண்டலைப் பின்வரும் விளக்கலாம். (B) I சமன்பாட்டால் B=H+4 I இங்கு என்பது k எனக் குறிக்கப்பெறும். காந்த ஏற்புத்திறன் (magnetic susceptibility) (k என்பது ஓர் அலகு பருமனின் காந்த ஏற்புத் திறனைக் குறிக்கும்.