பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 காப்பி

320 காப்பி (mobility) வாழ்நேரத்தையும் கண்டுபிடிக்க உதவு கிறது. காட்டாக, பெருமளவில் ஒளி உட்கவரப்படும் போது ஒரு மின் முனையின் அருகில் ஒரு மெல்லிய படலமாக எலெக்ட்ரான்கள் அல்லது துளைகள் உண்டாகலாம். இதன் மூலம் எலெக்ட்ரான்கள் அல்லது துளைகளின் காரணமாக ஏற்படும் மின் கடத்தலை அளவிட முடியும். திசைமாறு மின்னோட்டக் கடத்தல், ஒரு மின் தேக்கியின் ஊடே பாயும் திசை மாறு மின்னோட் டத்தின் அளவு மின் தேக்கியின் மின் முனைகளுக்கு டையில் உள்ளி மின்கடவாப் பொருளின் யின் முனைவாக்கத் திறனைப் (electro polarization) பொறுத்தமைகிறது. ஆனால் அதிகரிக்கிறது. இச் செயல்முறையின் இறுதியில் வெப்பநிலை அதிகரித்துக் காப்பு அமைப்புத் தகர்ந்து போய் விடக்கூடும். ஆயினும் நடைமுறையில் பல சமயங்களில் ஒரு காப்புப் பொருளின் உள்ளார்ந்த மின் கடவா வலிவுக்கு மிகவும் கீழாள மின் தகைவு களால்கூட மின் முறிவுகள் ஏற்படுகின்றன. இதற்கு இட்டுச் செல்கிற செயல்முறைகள் மிகவும் சிக்க லானவை. இதுவரை அவற்றைப் பற்றிமுழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, திசை மாறு மின்னோட்டம் பாயும் கம்பி வடங்களில் அமைக்கப்படுகிற காப்பு உறைகள் கிளைத்து வளர்தல் (treeing) எனப்படும் மின் முறிவுக்கு ஆளாகின்றன. இதில் செலுத்தப்படும் காப்பு உறை மின்னழுத்தம் மாறும்போது முனைவாக்கத் திறன் உடனடியாக மாற்றம் அடைவதில்லை. இடையில் பல தனித்தனியான செயல்முறைகள் நிகழ வேண்டி யுள்ளன. ஒவ்வொரு செயல்முறையும் வெவ்வேறு வேகங்களில் நிகழ்கிறது. ஒவ்வொன்றும் மின் கட வாப் பொருளின் முனைவாக்கத்திறனுக்கு ஓர் அதிர் வெண் சார்ந்திருப்பதைப் பங்களிப்புச் செய்கிறது. திசைமாறு மின்னோட்டங்களை அளவிடுவதன் மூலம் பல்லுறுப்புச் சேர்மங்களில் ஏற்படும் தொடர் இயக்கம், ஓடுநிலை அயனிகளின் நகர்வு போன்ற மெதுவான செயல்முறைகளையும், விரைவான மினை ணுவியல் செயல் முறைகளையும் ஆராய முடியும். வரிசையாக வெவ்வேறுவெப்பநிலைகளில் திசை மா று மின்னோட்டங்களை அளவிட்டு மின்- கடவாப் பொருளைப் பற்றிய பல தகவல்களை கொணர முடிகிறது. வெளிக் மின் முறிவு (electrical breakdown). மின் கட வாப் பொருள்கள் மின் கடத்தும் கம்பிகளில் காப்பு உறைகளாகப் பயன்படுகின்றன. இது அவற்றின் மிக முக்கியமான பயன்பாடு ஆகும். மின் தகைவுகள் பற்றிய ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மின் முறிவுகளை வேப்பத்தால் ஏற்படு பவை எனவும் எலெக்ட்ரான்களால் ஏற்படுபயை எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். வெப்பநிலை மிக விரைவாக உயர்கிற வகையில் மின் முறிவு ஏற் படும். அதனால் காப்பு உறைகள் உருகி மின் கம்பி களுக்கு இடையில் குறுக்கிணைப்புகள் ஏற்பட்டு விடும். கடத்தல் எலெக்ட்ரான்களில் நிலையாமை தோன்றும்போது எலெக்ட்ரான்கள் மின் முறிவு ஏற்படுகிறது. அப்போது எலெக்ட்ரான் களில் கட்டுப்படுத்த முடியாத நகர்வுத் திசைவேகம் தோன்றிவிடுகிறது; அயனியாக்கம் விரைந்து அதிகரிக் கிறது. காரணமான இரண்டாம் நிலை ஒளிமின் கடத்தலில் ஏற் படுவதைப்போல ஒரு மின் முனைக்கு அருகில் உள்ள பொறிகளில் சிக்கிய மின்னூட்டங்களின் காரணமாக எலெக்ட்ரான்கள் உட்புகுத்தப்படுவது விரைந்து கள் குழாய்களைப் போன்ற இடைவெளிகள் கிளை களைப் போல உருவாகிப் படர்கின்றன. இறுதியில் மின்காப்பு ஊடுருவப்பட்டுக் கம்பி வடத்தைப் பாதிக் கும் அளவுக்கு மின்னிறக்கங்கள் தோன்றுகின்றன. மின்புலம் வலிவடையும் இடங்களில்கிளைத்துளைகள் ருவாகிப் படர்கின்றன. வெளிப்படக்கூடிய விரிசல் கள் அல்லது டைவெளிகள், உலோகத் துகள்களா லான மாசுகள், மின் முனைகளிலுள்ள ஒழுங்கீனங் கள் போன்ற இடங்களில் உள்ள மின் கம்பி வடங் களில் அமைந்துள்ள காப்பு உறைகளில் கிளைத்தல் ஏற்பட்டு அத்துளைகளில் நீர் ஊடுருவிவிடும். மேற்பரப்புப் பொறி தாண்டல் (surface flash) என்னும் மின் முறிவு நிகழ்ச்சியில் மின்னிறக்கங்கள் காப்புறையின் உட்பகுதியில் நுழையாமல் அதன் மேல் பரப்பில் மட்டும் பரவும். வெற்றிடங்களில் வைக்கப்பட்டுள்ள கம்பி வடங்களின் காப்புறைகளில் இது அடிக்கடி நிகழ்கிறது. காப்புப் பொருள்களில் ஆற்றல் இழப்பு மிகச் சிறும அளவில் ஏற்படும் வகை யில் ஒரு மின் புலத்தைப் பராமரிக்க முடியும். காப் புப் பொருள்கள் கம்பிகளிலிருந்து மின் கசிவு ஏற் படாமல் தடுக்கிற காப்பு உறைகள், மின் தேக்கி களில் முனைவாக்கம் ஆசுக்கூடிய ஊடகங்கள், மின் காந்த அலைகளைக் கடத்தவும் பிரதிபலிக்கவும் செய்கிற கருவிகள், திருத்திகள், பகுதி கடத்திக் கருவிகள், படிக மின்னாற்றல் மாற்றிகள், மின் கட வாப் பொருள்கள், கணிப்பொறிகளின் நினைவு உறுப்புகள் ஆகியவற்றில் மின் கடவாப் பொருள்கள் பயன்படுகின்றன. . ஒரு மின் கடவாப் பொருளில் மின் முறிவு ஏற் படாத வகையில் அதில் செலுத்தப்படக்கூடிய பெரும மின்புலம் மின் கடவா வலிமை (dielectric strength) எனப்படுகிறது. மின் முறிவுகளின்போது மின் தடை திடீரென நேர்மாறாக்க முடியாத வகையில் வீழ்ச்சி யடைகிறது. பெரும் மின் புலங்கள் செலுத்தப்படும் போது இது ஏற்படும். து பல வேளைகளில் இதன் காரணமாகக் காப்பு உறை சிதைந்து விடும். அறை வெப்பநிலையில், குறைந்த அதிர்வெண்ணில் பெரும்