பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புத்‌ தளம்‌ 325

இடங்களில், நிலத்தூண் தடுப்பு அணைகள் மற்றும் பாறை பதித்தல் சிறப்பானதாகவும் சிக்கனமான தாகவும் இருக்கும். குறைந்தபட்சம் 30% பாறைகள் நீரோட்டத்தின் அசைவைத் தடுக்கும் அளவிற்குப் பெரிய அளவிலான பாறைகள் பயன்படுத்தப் படுகின்றன. பாறை தோண்டும் இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகள் நல்ல தரமானவையாகவும், இட்டுக் குவிக்கும் இடங்களில் தலைகீழ் வடிப்பானாக வும், தேவையான கரடுமுரடான பரப்பைக் கொண்ட வாகவும் இருக்கும். ஆழம் 30 மீட்டருக்கு மேலுள்ள ஆழமான ஆறுகளில் பொருத்தமான கற்காரை அல்லது வலிவூட்டப்பட்ட தார் மெத்தைகள் பயன் படுத்தப்படுகின்றன. நிலத்தூண் தடுப்பு அணைகள் அல்லது மற்ற நீர் ஊடுருவிப் பரவும் வேலி அடைப்பு வகைக் காப் புத்தளங்கள் கரைக்கு இணையாக அமைக்கப்பட்டி ருந்தால், அவை அவை அவ்விடத்தில் சிதறோட்டத்தை உண்டாக்கி நீரோட்டத்தை மாற்றத் தூண்டும். ஆனால், அப்போதும் வண்டலை, காப்புத்தளத்தின் பின்னால் படியச் செய்வதன் மூலம் கரை கட்டப் படுகிறது. நீரோட்டத்தின் தாக்கும் கோணம் 30'க்கு மிகாமல் இருக்கும் இடங்களில் பொதுவாக நிலத்தூண் அணைகள் சிறப்பானவையாக இருக்கும். நிரந்தரமாக இருக்க கனமான பனிக்கட்டி அல்லது அவை ஓட்டம் கொண்ட குறிப்பிட்ட நீரோடைகளில் காப்புத் தளம் 325 நிலத்தூண் தடுப்பு அணைகள் ஓர் உயரம் வரைக்கும் பாறைகளைக் கொண்டுபாதுகாக்கப்பட வேண்டும்: ஏனெனில் அவை நாணல் புதர்கள் போன்றவை வளர்வதற்கு இடம் கொடுக்கின்றன. கற்கள் கொணர இயலாத இடங்களில், மரத் தூரிகையிலான மெத்தைகள் பயன்படுத்தப்படு கின்றன. இவை கிளைகள் மற்றும் சிறுசிறு சிம்பு களால் கட்டப்பட்ட கட்டுகளாகும். இவை2030 செ.மீ. வரையிலான விட்டம் கொண்டவையாகவும் மற்றும் சுமார் 3.6மீ நீளம் கொண்டவையாகவும் 1,2 மீ இடைவெளியில் தார் பூசிய கயிற்றால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.' இந்த மரத்தூரிகைக் கட்டுகள் கூரான முனை அல்லது குட்டையான நிலத்தூணு டன் சேர்த்து நிலைப்படுத்தப்பட்டுக் கரையில் போட்டு வைக்கப்பட்டிருக்கும். தொட்டிக் காப்புத்தளம், மரத்துண்டுகள் அல்லது வலிவூட்டப்பட்ட கற்காரைப் பொருள்களிலிருந்து நீர் ஊடுருவிப் பரவுமாறு அமைக்கப்படுகிறது. தொட்டிகள் கற்களால் சுமையேற்றப்படுகின்றன. மேல் மட்டத்திலுள்ள கற்களின் அளவு பெரியதாக இருக்கவேண்டும். தொட்டிவகைக் காப்புத்தளம் மேல் மற்றும் கீழ்க் கரைகள் இரண்டாலும் அமைக்கப்படு கின்றன. மரத் தொட்டி வேலை மாறி மாறி உலர் வதும், ஈரமாவதுமாக இருப்பதால் அழுகிக் கெட்டுப் போவதற்கு வாய்ப்புள்ளது. குறைந்த நீர் மட்டம் வலிவூட்டப்பட்ட கற்காறைத்தொட்டிகள் கொண்டு வலிவூட்டப்பட்ட கரை படம் 1. காப்புத்தனம்