16 களிமம்
16 களிமம் உப்புகள், கரைசலில் காணப்படும் உப்புகளில் உள்ள அயனிகளின் தன்மைக்கேற்பக் களிமமாகும் தன்மையும் மாறுபடுகிறது. அத்தன்மை கீழ் வருமாறு: சல்ஃபேட் சிட்ரேட், அசெட்டேட், ஹாலோஜன் களிமமாதல் வேகம் புரோமைடு, நைட்ரேட், அயோ டைடு ஆகிய அயனிகள் முன்னிலையில் தடைப்படு கிறது. NH, K+ Na+ > Li + > Batt, Sr++, Ca++, Mg+ + எந்திரக் கலக்குதல். ஒரு களிமம் படிவதைக் கலக்குதல் தடை செய்கிறது. நிலைப்புத் தன்மை குறைந்த சில களிமங்களைத் தயாரிக்க அவற்றை வெப்பநிலையில் சுலக்காமல் மாறா வேண்டும். . வைக்க அயனிகளின் அடர்வு நேரயனி ஒரு கரைசலின் பாகுத்தன்மையை அதிகரிக்கிறது. ஆனால் எதி ரயனி இதற்கு எதிரான விளைவைத் தருகிறது. களிமங்களின் பண்புகள் இரட்டை காணப்படு ஒளியியல் பண்புகள். களிமங்களில் ஒளிவிலகல் (double refraction) பண்பு கிறது. இப்பண்பு களிமத்தின் தொடக்க நிலை யிலோ அழுத்த விளைவுகளாலோ தோன்றலாம். காட்டாக, கோந்தின் உலர்ந்த களிமம் அழுத்தத்தின் விளைவால் கண்ணாடியை ஒத்த ஒளிவிலகல் பண்பைக் காட்டுகிறது.. ஜெலேட்டின் களிமங்கள் அவற்றின் இயற்கை அமைப்பில் தள விளைவுற்ற ஒளியின் தளத்தைச் சுழற்றுகின்றன. லெய்க் என்பார் ஆய்வுகள் மூலம் பலவித ஜெலேட்டின் கனிம ஒளி விலகல் எண்களைக் கண்டறிந்துள்ளார். மின் பண்புகள். சால் நிலையிலிருந்து களிம நிலைக்கு ஒரு பொருள் மாறும்போது மின் கடத்து திறன் மாறுபடுவதில்லை. கிஸ்ட்லர் என்பாரின் ஆய்வுகளின் மூலம் இது நிறுவப்பட்டுள்ளது. சால்- களிம மீள் தன்மை (thixotrophy). ஒரு களிமம் குலுக்கப்படும்போது சால் ஆகவும் பின்னர் அப்படியே வைத்திருக்கும்போது மீண்டும் களிம மாகவும் மாறும் பண்பு சால்- களிம மீள்தன்மை எனப்படும். அடா ஃபெர்ரிக் ஆக்சைடு சால் உடன் சிறிதளவு தேவையான அடர்வுடைய மின்பகுளி சேர்க்கப் பட்டால் பசை போன்ற ஒரு களிமம் உண்டாகும். அக்களிமம் குலுக்கப்படும்போது நீர்மமாக மாறு கிறது. நீர்மத்தை அப்படியே வைத்திருப்பின் களிம மாக மாறுகிறது. இதே தோற்றப்பாடு. இதர களிமங்களாகிய அலுமினா, வெனேடியம் பென்டாக் சைடு. சிர்க்கோனியம் டைஆக்சைடு. ஸ்டானிக் ஆக்சைடு ஆகியவற்றிலும், பென்டோனைட்ஸ் போன்ற நுண்ணிய களிமண்ணிலும் காணப்படு கிறது. களிமங்கள் உப்புதல். நீர்-விரும்பும் களிமங்கள் அல்லது மீள் பண்புடைய களிமங்கள் நீரில் இடப் படும்போது குறிப்பிட்ட அளவு நீரை உறிஞ்சு கின் அதனால் அவற்றின் பருமன் அதிகரிக் கிறது. இத்தோற்றப்பாடு உப்புதல் (swelling) எனப் படும். றன. நீரை உறிஞ்சும் ஆற்றல் களிமத்தின் தன்மைக் கேற்ப மாறுபடுகிறது. ஜெலேட்டின் போன்ற களிமங்கள் மிகுதியான நீரையும், சிலிக்கா களிமம் குறைந்த அளவு நீரையும் உறிஞ்சுகின்றன. இவ்வாறு பருமன் அதிகரிக்கும்போது களிமத்தில் குறிப்பிடத் தக்க அழுத்தம் உண்டாகிறது. பருமன் அதிகரிப் பதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் எதிர் அழுத்தம் உப்புதல் அழுத்தம் எனப்படும். உப்புதல் (வீங்குதல்) நிகழ்ச்சியின்போது களிமத்தின் பருமன் அதிகரித்த போதும் அமைப்பின் (களிமம், நீர்) மொத்தப் பருமன் குறைகிறது. உப்புதல் அளவைக் கண்டறியும் முறைகள். இதற் குக் கீழ்க்காணும் மூன்று முறைகள் பயன்படுகின்றன. ஒரு களிமத்தை நீரில் இடும்போது அதன் துகள்கள் உப்பும் தன்மையைப் பொறுத்து முதல் முறை அமைகிறது. ஒரு குறிப்பிட்ட எடை அல்லது பருமன் உள்ள பொருள் ஓர் ஆய்வுக் குழாயில் எடுத்துக் கொள்ளப்பட்டு நீர் சேர்க்கப்படுகிறது. ஆய்வுக் குழாயில் தற்போது உள்ள திண்மத்தின் உயரத்தை அளந்து பருமன் அதிகரிப்பு கணக்கிடப் படுகிறது. இரண்டாம் முறையில், ஒரு களிமத்தை நீரில் இடும்போது அதன் அதிகரிக்கும் எடை அறியப் படுகிறது. இம்முறை ஹாப்மெய்ஸ்ட்டர் என்பாரால் பயன்படுத்தப்பட்டது. இம்முறையின் மூலம் களிமத் திண்மத்தின் மெல்லிய தகடுகள் நீரில் இடப்பட்டுக் குறிப்பிட்ட கால டைவெளிகளில் அதன் எடை அறியப்படுகிறது. மூன்றாம் முறை, ஒரு நீர்மத்தில் களிமத்தை இடுவதால் நீர்மத்தில் ஏற்படும் பாகுத்தன்மை, மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. களிமக் குருணைகளை நீரில் இட்டு உப்புதல் நிகழ்ச்சிக்குப் பின் ஒரு பாகுநிலை அளவியைப் பயன்படுத்தி நீர் மத்தின் பாகுத்தன்மை (viscosity) அறியப்படுகிறது. நீர்த்துளி கக்குதல். பல களிமங்கள் அவற்றை அப்படியே வைத்திருக்கும்போது நீர் அல்லது கரைப் பானை வெளிவிட்டுப் பருமனில் குறைகின்றன. இதற்கு நீர்த்துளிகள் கக்குதல் (syneresis) பெயர். இத்தோற்றப்பாடு முதலில் கிரஹாம் எனப்