பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமாக்கதிர்‌ நிரலியல்‌ அளவி 345

D படம் 1 B R முடைய காமாக்கதிர்களின் அலை நீளத்தை மேற் கூறிய முறையில் அளவிடுதலில் இரு இடையூறுகள் ஏற்படுகின்றன. மிகக்குறைந்த அலைநீளங்களுக்கு மிகக் குறைந்த தொடுகோணங்களே (glancing angle) கிடைப்பதால் அதை மிக நுட்பமாக அளவிட முடிவ தில்லை. அணிக்கோலைச்சமதளங்களிலிருந்து (lattice plane) அல்லாமல் தனித் தனி அணுக்களிலிருந்தே மிக வலிவற்ற சிதறல்களும் ஏற்பட, ஆய்வு சிக்க லாகிறது. இருப்பினும் இம்முறை தகுந்த மாற்றங் களுடன் பயன்படுத்தப்படுகிறது. படிசு நிரலியல் அளவி முறை (crystal spectrometer method). இக்கருவி படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது. C என்பது குவார்ட்ஸ் படிகமாகும். அது வளைக்கப் பட்டுப் படத்தின் சமதளத்திற்குச் செங்குத்தாக, B உள்ள ஒரு கோட்டில் நீட்டப்படும் போது விளிப்பு விளைவு சமதளங்கள் சந்திக்கும் வண்ணம். ஓர் இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம் இந்நிலையில், படிகத்தின் வளைவு என்னும் குவிய வட்டத்தின் விட்டத்திற்குச் சமமாக இருக்கும். குவிய வட்டத்தின் R என்னும் புள்ளியில் காமாக்கதிரின் மூலம் (source) வைக்கப்பட்டுள்ளது. காமக்கதிர் நிரலியல் அளவி 345 படிகத்தின் மறுபக்கத்தில், ஒருகாரீய இணையாக்கிக் குப் (lead collimator) பின்புறம் ற என்னும் ஒரு காணி (detector) உள்ளது. மூலத்தின் ஒவ்வொரு நிலைக்கும் உரிய (அதாவது கோணம் 9 விற்குரிய) எண்ணும் வீதம் (counting rate) அளவிடப்படுகிறது. கொடுக்கப் பட்ட ஒரு காமாக்கதிரின் ஆற்றலுக்கு, பிராக்கோணம் விற்கு. எண்ணும் வீதத்தில் ஒரு பெருமம் கிடைக் கிறது. இந்த & வின் மதிப்பைக் கொண்டு, பிராக்கின் 2d sin = n என்னும் தொடர்பைப் பயன்படுத்தி, அலைநீளம் 1ஐக் கணக்கிடலாம். இதில் d என்பது இரு அணிக்கோவைச் சமதளங்களுக்கிடையேயுள்ள தொலைவு ஆகும். இதிலிருந்து காமாக் கதிரின் ஆற்றலை (E). E = hear any என்னும் தொடர்பைக் கொண்டு கணக்கிடலாம். (h. பிளாங்கின் மாறிலி C- ஒளியின் லேசும்) காந்த நிரவியல் வரைவி முறை (magnetic spectro- graph method) - அணுக்கருவிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு காமாக்க சுதிரும். போதுமான ஆற்றல் பெற்றிருந்தால், சிதைவு அடையும் அணுவின் வெவ்வேறு எலெக்ட்ரான் கூடுகளுட டன் (electron shells) வினை செய்யும். இதனால் பல இரண்டாம் படி எலெக்ட்ரான்கள் (secondary electrons) வெளியா கின்றன. இந்த எலெக்ட்ரான்களின் ஆற்றலைக்காந்த நிறமாலை வரைவியைக் கொண்டு கணக்கிட்டுப் பெருங்கதிர்களின் ஆற்றலை அளவிடலாம். விவரிக்கப் படம் 2இல் காந்த நிரல் வரைவி பட்டுள்ளது. காமாக் கதிரின் மூலம் (S) ஒரு நுண்ணிய கம்பியின் மேல் ஒரு தடித்த காரியத் துண்டின் (B) அருகில் வைக்கப்பட்டுள்ளது. ஓர் ஒளிப்படத் தட்டு pp காரீயத் துண்டில் பொருத்தப் பட்டுள்ளது. முழு ஆய்வுக் கருவியும் பெருமளவு வெற்றிடமாக்கப்பட்ட A என்னும் பெட்டியில் நன்றாக அடைக்கப்பட்டு, படத்தின் சமதளத்திற்குச் செங்குத்தாக ஒரு சீரான காந்தப் புலத்தில் வைக்கப் பட்டுள்ளது. மூலத்திலிருந்து வெளிப்படும் எலெக்ட் ரான்கள் ஒரு பெரிய பிளவின் W (slit) வழியாக, காந்தப் புலத்தால் வட்டப்பாதைகளில் விலக்கப் பட்டு, ஒளிப்படத் தட்டில் விழுகின்றன. ஒரே திசை வேகத்தையும், ஆற்றலையும் கொண்ட அனைத்து எலெக்ட்ரான்களும் ஒரே (அதே) ஆரமுள்ள வட்டப் பாதைகளில் செல்வதால் அவை அனைத்தும் ஒளிப் படத் தட்டில் தோராயமாக ஒரே புள்ளியில் குவியும்.ஆகவே குவியும். ஆகவே வெவ்வேறு திசை வேகங்களையும் ஆற்றலையும் கொண்ட எலெக்ட்ரான் வெவ்வேறு புள்ளிகளில் (L,L,... போன்றவை) குவியும். வெவ்வேறு வட்டப் பாதைகளின் விட்டங் களையும் (SLI, SL, போன்றவை) காந்தப் புலத்தின் செறிவையும் (intensity) கொண்டு காமாக் கதிரை லெளியிட்ட வினைப்பொருள் அணுக்கருவின் (pro- duct nucleus) வெவ்வேறு கூடுகளின் ஆற்றல் எக்ஸ்