பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 களை எடுப்புக்‌ கருவிகள்‌

18 களை எடுப்புக் கருவிகள் பயன்படுகிறது. V-வடிவத் தகடு ஒன்றில் வளைந்த 'ப வடிவக் கொட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதியுடன் கைப்பிடி இணைக்கப்பட் டுள்ளது. இதைக் கொண்டு ஒரு மனிதர் ஒரு மணி நேரத்தில் 0.004 ஹெக்டேர்நிலத்தில் களை எடுக்க லாம் (படம் 1). 1220 130 16 220 150- - 74- 150 M 1600 T 35 15- 178- 1-02 IM 175 35 25 604361 K 158 98 330 58 123- 18 3 -1701- (அளவுகள் அனைத்தும் மி.மீ.இல் உள்ளன) மூன்று படம் 1. V வடிவக் களைக்கருவி களை மூன்று முனைக் களைக் கருவி (three tine weeder). இக்கருவி கடினமான நிலங்களில் களை அகற்றப் பயன்படுகிறது. இதில் முனைகள் (tine) தனித்தனியே மூன்று இரும்புக் கம்பிகளில் பொருத்தப்பட்டு ஒன்றாக இணைக்கப் பட்டிருக்கும். இம்முனைகளின் தடிமன் ஒரு செண்டி மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் (படம்.2 சக்கரம் பொருத்திய களைக் கருவி (wheel hoe). இரண்டு சட்டங்களுக்கு இடையேசக்கரம் பொருத்தப் (அளவுகள் அனைத்தும் மி.மீ. இல் ள்ளன) படம் 2. மூன்று முளைக் களைக் கருவி பட்டுச் சக்கரத்தின் மையச் சட்டத்தின் இரண்டு முனையிலும் கைப்பிடி இணைக்கப்பட்டு இயக்கப் படும். சக்கரத்தின் விட்டம் 3-5 செ.மீ. வரை இருக் கும் (படம்-3). மண்வெட்டி (spade). இக்கருவி பயிர்ச் சாகுபடி. யில் மிகுதியாகப் பயன்படும். ஒரு கைப்பிடியில் இக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தேவையான அளவுக்கு வடிவமைத்துக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி ஒரு மனிதர் ஒரு மணி நேரத்தில் 0.013 ஹெக்டேர்நிலத்தில் களைகளை அகற்றலாம். 23