பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பசோல்‌ 361

கார்பசோல் 361 முப்பரிமாணத்தில் X,Y அச்சுகளுடன், புள்ளியின் உயரத்தையோ ஆழத்தையோ குறிக்க Z அச்சு என் னும் மற்றொரு நேர்கோடு சேர்க்கப்படுகிறது. இங்கு, புள்ளியின் ஆயங்கள் (R,y,z) ஆகும். X அச்சிலிருந்து வலப்புறமாக y, Z அச்சுகளிலிருந்தால் வலமுறை என்றும் இதற்கு எதிர்ப்படிவமாக இடப்புறம் அமை வது இடமுறை என்றும் கூறப்படுகின்றன. செவ்வக முறையில் அச்சுகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ளன. பங்கஜம் கணேசன் கார்பசோல் இது ஒரு வேற்றணு வளையக் கரிமச் சேர்மமாகும். கார்பசோல் (earbazole) அமைப்பு வாய்பாடு பின் வருமாறு; இதில் ஒரு பிரோல் வளைய அமைப்புடன் இரண்டு பென்சோ அமைப்புகள் இணைந்துள்ளன. கார்பசோல் அமைப்புக் கொண்ட சேர்மங்கள் 9 - அசா ஃபுளூரீன்கள் எனப்படுகின்றன. இது ஸ்ட்ரைக்னஸ் அல்க்கலாய்டுகளில் உள்ளது. இது முதன்முதலில் நிலக்கரித் தாரிலிருந்து பிரித்து அறியப்பட்டது. S கார்த்திகை . மயா இதை ஆரல் விண்மீன் என்றும் குறிப்பிடுவர். சூரிய மண்டலத்திலிருந்து ஏறக்குறைய 400 ஒளியாண்டுத் தொலைவில், இடபவிண்மீன் குழுவில் கார்த்திகை (pleiades) விண்மீன் முடிச்சு உள்ளது. நூற்றுக்கணக் கான விண்மீன்கள் இதில் அடங்கியிருந்தாலும். 6.7 விண்மீன்களே வெற்றுக்கண்களால் காணக்கூடியவை யாகும். கிரேக்கப் புராணத்தின்படி அல்சியோன், சிலானோ, எலக்ட்ரா, டாய்கோட்டை, மெரோப், ஸ்லரோப் ஆகிய ஏழு சகோதரிகளின் பெயர்களை இந்த ஏழு விண்மீன்களுக்கு வைத்துள்ள தாகக் கருதப்படுகிறது. இவை அகப்பை (dipper) வடிவத்திலுள்ள வட விண்மீன்களாகும். இவற்றில் மிகவும் ஒளியுடைய அல்சியோனின் பொலிவு பரி மாணம் மூன்றாகும். அட்டவணைப்பட்டியலில் இவ் விண்மீன்குழு M ஆகும். தமிழர்கள் கார்த்திகை என ஒரு மாதத்திற்கும், தென் அமெரிக்க இந்தியர் கள் ஓர் ஆண்டிற்கும் பெயரிட்டுள்ளனர். பங்கஜம் கணேசன் 7 8 ANH தயாரிப்பு முறைகள் உல்மன் கிரேப் முறையில் தொகுப்பு இதைத் தயாரிக்கலாம். இம்முறையில் ஆர்த்தோ அமீனோடைஃபினைல்அமீன் (I) முதலில் நைட்ரஸ் அமிலம் கொண்டு ! -ஃபினைல்பென்சோட்ரையசோல் (II) ஆக மாற்றப்படுகிறது. பின்னர் இது சூடாக்கப் படும்போது நைட்ரஜனை இழந்து கார்பசோலாக மாறுகிறது. வளையஹெக்சனோன் ஃபினைல்ஹைட்ரசோன் கள் ஃபிஷ்ர் - இன்டோல் தொகுப்பு மூலம் 1,2,3, 4- டெட்ராஹைட்ரோ கார்பசோலாக மாறுகின்றன. இவற்றிலிருந்து நான்கு ஹைட்ரஜன் அணுக்களை 200 H

NH2

HNO2 360°C NH I