364 கார்பன்
364 கார்பன் மரத்துப் போதலையும் காண முடியும். நோயின் அறிகுறி மிகுதியாகத் தொடர்ந்தால் இந்தக் குகை வழி அழுத்தத்தை அறுவை மூலம் குறைப்பது நல்லது. அல்லது குறுக்காகச் செல்லும் தசை நாரின் தொடர்பைத் துண்டிப்பதன் மூலம் வலியைக் குறைக் கலாம். வலி போக்கும் மாத்திரைகள் சாப்பிடுவது, கார்டிகோ ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் உட் செலுத்துதல், வலி உள்ள கைக்கு இறுக்கமாகப் பட்டை கட்டிக் கொள்ளுதல் போன்றவை அவ்வப் போது நிலையற்ற பயனை அளிக்கவல்லவையாகும். சு.ராஜலட்சுமி Gur. Robert G. Petersdof et. al., Harri- sons Principles of Internal Medicine, Tenth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. கார்பன் தனிம வரிசை அட்டவணையில் நான்காம் தொகுதி யில் (IV a தொகுதியில்) அமைந்துள்ள முதலாம் தனிமம் கார்பன் (carbon) ஆகும். இதன் குறியீடு C அணு எண் 6; அணு நிறை 12.011; கார்பனின் சேர்மங்கள் இயற்கையில் பலவகையாகப் பரந்து காணப்படுகின்றன. நீண்ட காலத்திற்கு முன்பே இதன் புறவேற்றுமை (allotropy) உருவங்களான H da 3 4 LIB 11 12 . 2 Illa Wa Va Via Vital Ha 8 0 10 13416 17 18 Na Mg llb Ivb Vb Vlb Vilb Villl llb ASPSAN 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br K 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Ab Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba Lu Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 Fr Ra Ac RI Ha . [58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 தொகுதி C Pr Nd Pm Sm Eu Gd To Dy Ho Er Tm 16 24 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 Gang Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr படம் வைரம், கிராஃபைட் போன்றவற்றைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். இவ்விரு பொருள்களும் படிக் உருவம் கொண்டவை. மேலும் படிக உருவமில்லாமல் (amorphous) தூய்மையற்ற வடிவில் நிலக்கரியாகக் கார்பன் கிடைக்கிறது. பெட்ரோலியம் எண்ணெயி லும், இயற்கை எரி வளிமத்திலும் கார்பன் சேர்மங் கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்புக் கற்களிலும், டோலமைட் படிகங்களிலும் இது காணப்படுகிறது. வினைப் இயற்பியல் பண்புகள். கார்பனின் உருகுநிலை 3550°C; கொதிநிலை 4827°C. ஒப்படர்த்தி(கிராஃ பைட்) 2.26: இதன் இணைதிறன் 4. ஆனால் சில வினைகளில் இது 2 அல்லது 3 இணைதிறன்களைக் காட்டுகிறது. சாதாரண வெப்பநிலையில் இது பொது வேதி பொருள்சளால் பாதிக்கப்படுவ தில்லை, உயர்வெப்பநிலையில் கார்பனின் அனைத் துப் புறவேற்றுமைகளும் ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டைஆக்சைடை வெளிப்படுத்தும் (கிராஃ பைட், வைரம் ஆகியவற்றிற்கு மிக உயர் வெப்ப நிலை தேவைப்படுகிறது). பொதுவாக இது எந்தக் கரைப்பான்களிலும் கரைவதில்லை. ஐசோடோப்புகள். கார்பன், C10- C10 C¹€ வரை ஏழு ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் (i, C ஐசோடோப்புகள் மட்டுமே நிலையானவை யாகும். இயற்கைக் கார்பன் 98.89% C12 ஐசோ டோப்பையும், 1.11% C ஐசோடோப்பையும் கொண்டுள்ளது. தொல்பொருள் துறையில் பொருள் களின் வயதைக் (ஆண்டுகளை ) கணிக்க C ஐசோ டோப் பெரிதும் உதவுகிறது. இதன் அரை ஆயுள் காலம் 5770 ஆண்டுகள். 1962 இலிருந்து C ஐசோ டோப்பே அணுஎடை கணக்கிடுவதற்கு அடிப்படை அலகாகப் பயன்பட்டு வருகிறது. இதன் அணு எடை 12.00000 அலகு ஆகும். போது வைரம், கடினத் தன்மையுடைய பொருள்களில் வைரம் முதலிடம் பெறுகிறது. இதன் ஒளிவிலகல் எண் (refractive index) மிகவும் அதிகம். து இயற் கையில் படிக வடிவில் கிடைக்கக்கூடியது. தூய்மை யான வடிவில் இது நிறமற்றது. மாசு கலந்திருக்கும் வண்ணத்துடன் மிளிர்கிறது. நொறுங்கும் தன்மையது: வெப்பம், மின்னோட்டம் போன்ற வற்றைக் கடத்தாது. சாதாரண வெப்பநிலையில் காற்று, நீர் மற்றும் வேதிப்பொருள்களால் தாக்கப்படுவதில்லை, ஏறத்தாழ 1000°C வெப்ப நிலையில் ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டை ஆக்சைடை உண்டாக்கும். பல வைரத்தைப் பட்டை தீட்டினால் நன்கு மிளிர் கிறது. இது ஆபரணங்களில் அழகு பொருளாகவும், கண்ணாடிகளை வெட்டுவதற்கும், அறுப்பதற்கும், இரத்தினங்களை அறுத்துப் பட்டை தீட்டவும் பயன் படுகிறது.மலைகளையும் பாறைகளையும் குடையவும்