366 கார்பன்
360 கார்பன் தெடுக்கவும்,நிற நீக்கம் செய்யவும், நச்சு வளிமம் கெடுநாற்றங்களை நீக்கவும், சாராயம், நீர் போன்றவற்றைத் தூய்மை செய்யவும்,மை, வண்ணப் பூச்சுகள் தயாரிக்கவும், ரப்பருக்குக் கடினத்தன்மை அளிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன. கிராஃபைட்டைச் செயற்கை முறையிலும் தயாரிக்கலாம். இதற்கு அச்சீஸன். முறை என்று பெயர். இதில் தூளாக்கப்பட்ட பெட்ரோலியம் கல் கரி அல்லது ஆந்த்ரசைட் நிலக்கரியைக் கார்பன் மின் முனைகளுக்கிடையே 2260°C வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தும்போது கிராஃபைட் உண்டாகிறது. எலெக்ட்ரான் அமைப்பு. கார்பனின் அணு ஆறு. அதன் எலெக்ட்ரான் அமைப்பு பின்வருமாறு அமைந்துள்ளது: 1s' 2s' 2px 2pyl 2pz எண் கார்பனின் வெளிச்சுற்றில் நான்கு எலெக்ட்ரான் கள் இருப்பதால் அதன் இணைதிறன் நான்காக உள்ளது. எனவே இது நான்காம் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வளிமநிலைக் கார்பனிலிருந்து ஓர் எலெக்ட்ரானை வெளியேற்ற மிகுதியான ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் (ஏறத்தாழ 2,56,000 கலோரி) கார்பன் மற்ற தனிமங்களுடன் அயனிப் பிணைப்பில் ணையாது என நிறுவுகிறது. பண்புகள் வைரம் னெனில் அயனிப் பிணைப்பு ஏற்பட வேண்டு மானால் எலெக்ட்ரான்கள் ஓர் அணுவிலிருந்து மற்றோர் அணுவிற்குப் பெயர்ச்சி அடைய வேண்டும். கார்பனின் எலெக்ட்ரான் கவர் ஆற்றல் (2,5) அது எலெக்ட்ரானை ஈர்த்து எதிரயனியாவதில்லை (anion) என்று காட்டுகிறது. ஆனால் கார்பைடு வகைச் சேர்மங்கள் குறைவான அயனிப் பிணைப்புச் (moderately ionic) சேர்மங்களாக உள்ளமையைக் காட்டுகிறது. பல கார்பன் எலெக்ட்ரான் அமைப்பை நோக்கும் போது அதில் 2s" ஆர்பிட்டால்கள் (orbitals) முழுவது மாக நிரம்பி, 2px 2p, ஆர்பிட்டால்களில் ஒவ்வோர் எலெக்ட்ரான் மட்டுமே இருப்பது தெரிகிறது. இதன் படி கார்பனின் இணைதிறன் இரண்டாக இருக்க வேண்டும். ஆனால் கார்பனின் இணைதிறன் நான் காகவே சேர்மங்களில் உள்ளது. இதற்குக் காரணம் 2. ஆர்பிட்டாலிலுள்ள ஓர் எலெக்ட்ரான் 2p ஆர்பிட்டாலுக்கு மாறிச் செல்வதே ஆகும். எனவே நான்கு ஆர்பிட்டால்கள் இரட்டையாகாமல் தனிச் சுழற்சியுடன் உள்ளன. இதனால் கார்பனின் இணைதிறன் நான்கு ஆகும். நான்கு வினையுறு ஆர்பிட்டால்களும் நான்முகியாகி, 109° கோணத்தில் அமைந்துள்ளன. 0 4 கிராஃபைட் 2,22 (பதங்கமாகிறது) வளிமம் அடர்த்தி,கி/க.செ 3.51 உருகுநிலை, "c 3550 சொதிநிலை;C 4827 அயனியாக்க ஆற்றல்,el முதல் எலெக்ட்ரான் 11.27 2ஆம் எலெக்ட்ரான் 24.28 3ஆம் எலெக்ட்ரான் 47.6 4ஆம் எலெக்ட்ரான் 64.2 எரிதல் வெப்பம், கி. கலோரி -94.49 -94.04 உண்டாகத் தேவையான வெப்பம் 0,5766 0.000 170.39 கி.கலோரி/மோல் OK 0.4532 0.000 171.698 298.16K கட்டுறா ஆற்றல் கி- கலோரி/மோல் 0.6850 0.000 160.845 (free energy) 298.16 K இயல்பாற்றல் Cal/deg mole (கிராஃபைட்) 298.16K 0.5829 1.3609 37.7611 வெப்ப ஏற்புத்திறன் Cal/ueg moie (heat capacity) 1.449 2.066 4.9803