கார்பன் 367
கார்பன் 367 சேர்மங்கள் உருவாகும்போது கார்பனின் ணை உரு திறன் எலெக்ட்ரான்கள் அவற்றில் முழுவதுமாக ஈடுபடுவதில்லை. மேலும் கார்பன் உயர் எலெக்ட் ரான் ஈர்ப்புத் தன்மை (electronegativity) கொண்ட தன்று; எனவே ஒரு கார்பன் அணு மற்றொரு கார்பன் அணுவுடன் எளிதில் எலெக்ட்ரான்களைப் பங்கிட்டுப் பிணைப்புகளை உருவாக்குகின்றது. இவ்வாறு வாகும் பிணைப்புகள் சகபிணைப்புகள் ஆகும். வற்றைப் பிளக்க 80 கலோரி/மோல் ஆற்றல் தேவைப்படுகிறது. Si-Si இணைப்பின் வலிமை 50 கி. கலோரி/மோல் தான்; ஆகவே நீள் தொடர் சிலிக்கன் சேர்மங்கள் நிலையாக இருப்பதில்லை. தீவிரமாக வினைபுரியும் ஹாலோஜன்களும் சகபிணைப்புச் சேர்மங்களைக் கொடுக்கின்றன. கிளர்வுறா நிலையில் 15° 28' கிளர்வுற்ற நிலையில் 1L பை (T) பிணைப்புகளை உண்டாக்குகின்றன. சிக்மா பிணைப்பு இரு கார்பன் அணுக்களையும் பிணைத்து பை பிணைப்பு H H C 2P H H 11 சிக்மா பிணைப்பு 111 கார்பன் அணுக்கள் ஒற்றைப் பிணைப்புத் தவிர இரட்டைப் பிணைப்புகளையும் (-C=C-), முப் பிணைப்புகளையும் (-C=C-) கொண்டுள்ளன. மற்ற சில தனிமங்களுக்கும் இப்பண்பு இருப்பினும் கார்பன் அணுவிலேயே மிகு எண்ணிக்கையில் இவ் வகைச் சேர்மங்கள் காணப்படுகின்றன. கார்பனும் ஹைட்ரஜனும் இணைந்த ஹைட்ரோகார்பன்கள் பெரும்பான்மையாக உள்ளன. ஹைட்ரோகார்பன் களில் உள்ள ஹைட்ரஜனுக்குப் பதிலாக ஆக்சிஜன் ஹைட்ரஜன் ஹாலோஜன்களைப் பதிலீடு செய்வ தால் மேலும் பல வகைக் கரிமச் சேர்மங்கள் கிடைக்கின் ன்றன. கார்பன் - கார்பன் ஒற்றைப் பிணைப்புச் சேர்மங் கள் நிறைவுற்ற சேர்மங்கள் (saturated compounds) என்றும், கார்பன்-கார்பன் இரட்டைப் பிணைப்பு. முப்பிணைப்புச் சேர்மங்கள் நிறைவுறாச் சேர்மங்கள் (unsaturated compounds) என்றும் வழங்கப்படு கின்றன. எத்தீன் அல்லது எத்திலீன் (C,H) சேர்மமே இரட்டைப் பிணைப்புடைய நிறைவுறாச் சேர்மங் களில் முதலாவதாகும். மூன்று இரட்டையான எலெக்ட்ரான்கள், சமபக்க (equilateral) முக்கோணத் தின் மூன்று மூலைகளாக அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு எலெக்ட்ரான்கள் ஹைட்ரஜன் அணுவுட ன் பிணைந்துள்ளன. மூன்றாம் எலெக்ட் ரான் மற்றொரு கார்பன் அணுவுடன் சிக்மா (எ) பிணைப்புகளைத் தோற்றுவிக்கிறது. இரு கார்பன் அணுக்களின் நான்காம் ஆர்பிட்டால்கள் இணைந்து வைப்பதில் பங்காற்றுகிறது. பை பிணைப்பு வேதி வினைகளில் தாக்கப்படுகிறது. நிறைவுறாச் சேர்மங் களின் மிகு வினைபுரியும் தன்மைக்கு இதுவே காரணமாகும். எத்தைனில் (C,H,) இரு கார்பன் அணுக் களிலும் உள்ள மூன்று ஆர்பிட்டால்கள் இணைந்து பிணைப்புகளையும், எஞ்சியுள்ள இரு ஆர்பிட்டால் கள் இணைந்து பை ( n ) பிணைப்புகளையும் தருகின் றன. கார்பன் அணுக்களைக் H:C: CH கொண்ட கரிமச் சேர்மங்களை அலிஃபாட்டிக் ஹைட்ரோகார்பன் சேர்மங்கள் என்றும் அரோமாட்டிக் சேர்மங்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். பென்சீன் கரு வளையங்களைக் கொண்ட சேர்மங்கள் அரோ மாட்டிக் சேர்மங்கள் என்று வழங்கப்படுகின்றன. H H H H H பென்சீன் H ஒவ்வொரு கார்பன் அணுவின் இரு ஆர்பிட்டால்கள் அடுத்துள்ள கார்பன் அணுவுடன் பிணைப்புகளையும் மூன்றாம் ணைந்து சிக்மா ஆர்பிட்டால்கள்