பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பன்‌ 369

கார்பன் 369 குளுக்கோஸை நொதிக்க வைக்கும்போது CO, வெளி யாகிறது. CHO. சைமேஸ் 2C,H,OH + 2C0, கார்பன் கார மண் உலோகக் கார்பனேட்டுகளை வெப்பப்படுத் தும்போது உலோக ஆக்சைடுகளும், டைஆக்சைடும் கிடைக்கின்றன. 4 + CaCO, - CO, + Cao இது நிறமற்றவளிமம் பொதுவாக வினைபுரியாதது. ஒருவித கெட்ட நெடியுடையது. சிறிது புளிப்புச் சுவை கொண்டது; காற்றைவிடக் கனமானது; இது எரியாது; பிற பொருள்கள் எரிவதற்கும் இது துணைபுரிவ தில்லை. ஆயினும் எரிந்து கொண்டிருக்கும் மக்னீசியம் இதில் தொடர்ந்து எரிந்து மக்னீசியம் ஆக்சைடைத் தருகிறது. நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாகிறது. காரங்களுடனும், கார ஆக்சைடுகளுடனும் வினை புரிந்து கார்பனேட்டுகளைக் கொடுக்கிறது. CO, + HgO – H,CO, 2 NaOH + CO, Co Na,CO, + H,O Na,O + CO, -→ N&,CO, ஓர் அமில ஆக்சைடு தெளிந்த சுண்ணாம்பு நீர் வழியே இதைச் செலுத்தினால் அது பால் போல மாறுகிறது. நீரில் கரையா கால்சியம் கார்பனேட் உண்டாவதே இதற்குக் காரணமாகும். Ca(OH), + CO, ― CaCO, + H₂O உலர் இதைக் குளிர்வூட்டி உயர் அழுத்ததிற்குட்படுத்தி னால் திண்மப் பொருளாக மாறுகிறது. இது பனி (dry ice) என்னும் பெயரில் விற்கப்படுகிறது. இது முக்கிய குளிர்விப்பானாகச் (coolant) செயற்படு கிறது: உலர்பனி, பனிக்கட்டியைவிட மிகு குளிர்ச்சி வாய்ந்தது. பயன்கள். கார்பன் டைஆக்சைடு சோடா போன்ற பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்றவை தயாரிக்கவும் இது பயன்படுகிறது; தீயணைக்கும் கருவிகளிலும் பயன்படுகிறது. வெள்ளை ஈயம் (white lead) என்னும் பூச்சுத் தயாரிக்க இது தேவைப்படுகிறது. வண்ணப் கார்பனேட்டுகள். கார்பன் டை ஆக்சைடு உலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து கார்பனேட்டுகளைக் கொடுக்கிறது. Na,O + CO, Na Co. BaO + CO, BaCO₁ கார உலோகக் கார்பனேட்டுகளைத் தவிர மற்றவை நீரில் கரையா. குறைந்த அழுத்தத்தில் கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் (Ca(HCO,),) கொண்ட நீரை ஆவியாக்கும்போது கால்சியம் கார்பனேட் வீழ்படிவாகிறது. உலோக ஹைட்ராக்சைடுகளும் அவற்றின் நீர்த்த கரைசல்களும் CO, உடன் வினை புரிந்து ஹைட்ரஜன் கார்பனேட்டுக்களை உண்டாக்கு கின்றன. NaOH + CO, Na HCO, கார்பனேட்டுகளை வெப்பப் இந்த ஹைட்ரஜன் த படுத்தும்போது CO, வெளியாகிக் கார்பனேட்டுகள் ண்டாகின்றன. அ.க.8 T 2 NaHCO, Na,CO + H,O + CO, பண்புகள் CO மூலக்கூறு நிறை 28 கொதிநிலை, "C -192 -56.6 CO, 44,010 C,O, 68.030 -7 உறைநிலை,°C -207 78.5 -111.3 நிலைமாறு வெப்பநிலை,c -139.5 31.1 அழுத்தம் (வளிமண்டலம்) 35.5 72.8 கரைதிறன் (வளிமண்டலம். 0.03 கன O°C) அளவு/ அடர்த்தி, கி/லி 1கனஅளவுH,O 1.250 1.7 கனஅளி அளவு / 1 கனஅளவுH,O வினை புரிகிறது (0 °C) 1.56 1.114 -79°C (O°C) 24