பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை எடுப்புக்‌ கருவிகள்‌ 19

600. 1300- 450- 500-1 125- 200- 1000- (அளவுகள் அனைத்தும் மி- மீ.இல் உள்ளன) படம் 3. சக்கரம் பொருத்திய களைக் கருவி நீள் கைப்பிடி கொண்ட முள் உருளை மற்றும் நட்சத்திர உருளைக் களைக் கருவிகள். இவை மானா வாரிக் களைக் கருவிகள் என்றும் குறிப்பிடப்படும். இவை வரிசையாக விதைக்கப்பட்ட பயிர்களில் களையெடுக்கப் பயன்படுகின்றன. மண்ணின் ஈரப் பசை 10% இருக்கும்போது இவ்வகைக் களைக் கருவிகளைப் பயன்படுத்துவது சிறப்பாகும். ஓர் உருளையில் முள் போன்ற கத்தித் தகடுகள் பொருத்தப்பட்டு உருளையைத் தள்ளிச் செல்லக் கைப்பிடியும் நீளமாகப் பொருத்தப்பட்டதே நீள் அ. க. 8 2 அ (அளவுகள் அனைத்தும் மி,மீ, இல் உள்ளனர் படம் 4. மண்வெட்டி கைப்பிடி முள் உருளைக் களைக் கருவியாகும். இதே போல நட்சத்திர உருளைக் களைக் கருவியில், முள் கத்திகளுக்குப் பதில் நட்சத்திரம் போல இரண்டு மூன்று முனைகளுடைய தகடு பொருத்தப்பட்டிருக் கும். ஒருவர் நின்றுகொண்டே இதைப் பயன்படுத்த லாம். மாடுகளைக் கொண்டும், இழுவை எந்திரம் (tractor) கொண்டும் இயக்கப்படும் களைக் கருவி களும் நடைமுறையில் உள்ளன. இவை. அடிப்படை யில் மேற்கூறிய கொட்டுகளையும் முனைகளையும் கோவையாக்கிப் பயன்படுத்தும் என்று வகை கூற களைக் லாம். மாடுகளைக் கொண்டு பயன்படுத்தும் கருவிகள் பெரும்பாலும் வரிசைப் பயிர்களிலும், மட்டப் பயிர்களிலும் பயன்படுகின்றன. முவை எந்திரம் மூலம் இயக்கப்படும் கொரிக்கலப்பை, களை எடுப்புக் கருவியாகவும் பயன்படுகிறது. களை எடுப்புக் கருவிகள் 19 35 60 1767