பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பன்‌ நேர்‌ அயனி 377

(CH,),COOH, (CH₁), COH கார்பன் நேர் அயனி (கார்போனியம் அயனி) 377 t-பியூட்டைல் ஆல்கஹால் வெளிக் காரத்துடன் வினை. பென்சீனை ஐசோ புரோப்பைல் குளோரைடைப் பயன்படுத்தி அல்க்கை லேற்றம் செய்தலில் பென்சீன் மூலக்கூறு எலெக்ட் ரான் வழங்கியாகச் செயல்படுகிறது. CHCH=CHCOCH, CHCH=CHCOCH, ✓ CHCHI-CHCOCI Ct AICI, CH,CHCH, CH,ŠHCH, -Hr CH=CHCOCH,- CH=CHCOCH, CH, C-H CH, உள் சிக்மா காரத்துடன் விளை. அமிலத்தால் அமைப்பு மாற்றம் அடையும் நியோபென்ட்டைல் ஆல்கஹாலை இவ்வினைக்குக் காட்டாகக் கூறலாம். CH, C-H CH, CH, (CH,),C-CH,OH HBr -H.O (CH,),C-ÖH, வெளி சிக்மா காரத்துடன் வினை. ஐசோ பியூட்டேனில் நடைபெறும் ஹைட்ரைடு பரிமாற்ற வினையை இதற்குச் சான்றாகக் கூறலாம். இதில் கார்பன் - ஹைட்ரஜன் சிக்மா பினணப்பிலிருந்து எலெக்ட்ரான் ணை பெறப்படுகிறது. (CH,),CCH,Č(CH), + HC(CH), + {CH,),CCH,CH(CH, + CH, --(C,ČCHCH, n காரத்துடன் விளை: வளையமாக்கல் வினை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். உள் CH(CH,),CH,OH - HD பை காரத்துடன் வினை. B-அயேனோன் உருவாதலில் அமிலத்தால் வினையூக்கல் செய்தலில் நிறைவுறாப் பிணைப்பிலிருந்து எலெக்ட்ரான்கள் அமைப்பு மாற்றமடைகின்றன. ->> Br (CH,),ČCH,CH, வினை மேலே குறிப்பிடப்பட்ட வினை வகைகள் கரிமத் தொகுப்பு வினைகளில் முக்கியமானவையாக உள்ளன. பெரும்பாலான அமில வினையூக்க ஹைட்ரோ கார்பன் பரிமாற்ற வினைகள் பெட்ரோலிய வேதி யியலிலும், இன்றியமையா உயிர் - கரிம வினை களிலும் அடிப்படையாக உள்ளன. உயர் ஆக்ட் டேன் கேசோலின் தயாரிப்பில், சான்றாக, நன் தொடர் ஹைட்ரோகார்பன்களை அமில யூக்கத்தின் மூலம் மாற்றாக்கலுக்குட்படுத்திக் கிளைத் தொடர் ஹைட்ரோகார்பன்களாக மாற்றும் வினை யைக் குறிப்பிடலாம். உயிர் வேதியியலில் கார் போனியம் அயனி வினைகள் பயன்படுவதைப் பின் வரும் சான்றால் விளக்கலாம். ஸ்குவாலின் முன் னோடியைப் (precusor) பயன்படுத்தி லனோஸ்ட்ரால் என்னும் சேர்மத்தின் வழியே கொலஸ்ட்ரால் என்னும் சேர்மத்தைத் தொகுப்பதைக் கூறலாம். இத்தொகுப்பில் பரிமாற்றம் (transformation) அமில வினையூக்க அமைப்பு மாற்றங்கள்-வினை வகை ஆகியன அடிக்கடி நிகழ்கின்றன. 404 த.தெய்வீகன் நூலோதி. T. A. Geissman, Principles of Organic Chemistry, W. H. Freeman & Company. San Francisco, 1977.