பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்பாக்சிலிக்‌ அமிலங்கள்‌ 383

பெயர் வாய்பாடு மூலம் கார்பாக்சிலிக் அமிலங்கள் 383 உருகுநிலை கொதிநிலை °C °C ஃபார்மிக் HCOOH தொகுப்பு 8.4 100.5 அசெட்டிக் CH,COOH தொகுப்பு, நொதித்தல் 16.7 118.1 புரோப்பியோனிக் CH,CH,COOH தொகுப்பு -22.0 141.0 பியூட்ரிக் CH,(CH,),COOH கொழுப்பு, தொகுப்பு -4.7 164.1 நொதித்தல் வெலாரிக் CH,(CH,),COOH தொகுப்பு -34,5 186.4 வெலாரியானா ஓஃபீசினாலிஸ் ஐசோவெலாரிக் (CH,), CHCH,COOH கொழுப்பு, எண்ணெய், தொகுப்பு -29.3 176.5 காப்ராயிக் CH (CH,),COOH தொகுப்பு -1.5 205.8 ஹெப்டனாயிக் CH,(CH) COOH ஹெப்டால்டிஹைடிலி -7.5 223.0 ருந்து தொகுப்பு காப்ரிலிக் CH,(CH,) COOH கொழுப்பு, வெள்ளாட்டு 16,3 239.7 எண்ணெய் பெலார்கானிக் CH,(CH,,COOH பெலர்கானியம்ரோசியம் 12.5 255.6 (Pelargonium roseum) ரிக் CH,(CH,), COOH தேங்காய், லாரெல் 44.1 225/100மி.மீ (laurel) எண்ணெய் பால்மிட்டிக் CH,(CH,),,COOH அச்சம், ஆலீவ் எண்ணெய் 62.8 271.5 100மி.மீ ஸ்டிரிக் CH,(CH,), COOH )18 நொதித்தல் 69.9 291110மி,மீ பிணைப்பின் R-C-C 1 2 2 OH எனவே இது உள்ளதெனத் கார்பன் அணு ஓர் ஆக்சிஜன் அணுவுடன் இரட்டைப் பிணைப்புடனும், மற்றோர் ஆக்சிஜன் அணுவுடன் ஒற்றைப் பிணைப்புடனும் பிணைக்கப்பட்டுள்ளது. c=0 பிணைப்புத் தொலைவு c-o பிணைப்புத் 2 1 2 2 தொலலவைவிடக் குறைவாகவும் C-C-0 12 1 பிணைப் புக் கோணம் C-C-0 பிணைப்புக் கோணத்தைவிட 1 2 2 மிகுதியாகவும் உள்ளது. ஆய்வுகள் மூலம் இது அறியப்பட்டுள்ளது. ஆனால் C-O ஒற்றைப் 2 2 பிணைப்பு. சாதாரண ஒற்றைப் நீளத்தைவிடக் குறைவாக உள்ளது. உடனிசைவு (resonance) அமைப்பாக தெரிகிறது. R-C O-H D O-H அயனியான நிலையில் கார்பாக்சிலேட் எதிரயனியின் உடனிசைவு அமைப்புகளைப் பின்வருமாறு குறிக்க லாம். கார்பாக்சலேட் அயனியின்