பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்போரேன்‌ 403

! கார்போரேன் 403 என்னும் அமைப்பு இல்லை. ஆனால், CB, H,? என்னும் அயனி உள்ளது. CBH, எனும் மூலக்கூறு 26 உள்ளக எலெக்ட்ரான்களைக் கொண்டது. மூலக்கூறுகளும் நேர் அயணிகளும் உள்ளனவே தவிர, எதிர் அயனி கள் இவ்வகையில் இடம் பெறுவதில்லை. உள்ளக எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை கூடுதலாகும்போது குளோசோ அமைப்பு நீடோ அமைப்பாக மாறுகிறது. C, B, H,, C,B,H, C.H. என்னும் வரிசையில் இது தெளிவாகிறது. இம்மூலக்கூறுகள் முறையே 14. 16, 18 உள்ளக எலெக்ட்ரான்களைக் கொண்டவை யாகும். உள்ளக எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை கூடுகையில் வடிவமைப்பிலும் மாறுதல் நிகழ்கிறது. CB, H&குளோசோ அமைப்பையும், C,B,H, நீடோ அமைப்பையும், C.H. (பென்சீன்) சமதள அமைப்பை யும் கொண்டுள்ளன. குளோசோ அமைப்பை நீடோ அமைப்பாக மாற்றுவதற்கு எலெக்ட்ரான்களைச் சேர்க்க வேண்டியிருப்பதால், சோடியம் உலோகத் துடன் வினைப்படுத்துதல் வழக்கமாகும். போரேன்களுக்கும் கார்போரேன்களுக்கும் மட்டுமே உரிய இணைப்பு வகை ஹைட்ரஜன்களை (bridging hydrogens) (இவ்வகை மூலக்கூறு அமைப்பு களில் மூன்று எலெக்ட்ரான்கள் மூன்று அணுக்களை இணைக்கின்றன) ஒவ்வொன்றாக வெளியேற்று கையில், அமைப்பின் வடிவம் மாறுகிறது. ஹைட்ர ஜனை வெளியேற்ற எளிமையான வழி E-H பிணைப் பைக் கார்பன் அணுவினால் படிப்படியாகப் பதிலீடு செய்வதேயாகும் (படம் 2) தயாரிப்பு. போரான்ஹைட்ரைடை அசெட்டிலீன் அல்லது பதிலீடு செய்யப்பட்ட அசெட்டிலீனுடன் கார்போரேன்கள் தயாரிக்கப்படு வினைப்படுத்திக் கின்றன. டெகாபோரேனுடன் அசெட்டிலீனை (ஈதர் அல்லது தயோஈதர் போன்ற லூயிஸ் காரத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தி) வினைப்படுத்தினால் CB Hg கிடைக்கும். (C,H₁), S 14 BioHis + C,H, C,B10 H12 பதிலீடு செய்யப்பட்ட அசெட்டிலீனைப் பயன்படுத்தி. அசெட்டாக்சி, அல்காக்சி, ஹாலோமெத்தில் போன்ற வினையுறு தொகுதிகளை உள்ளடக்கிய CB H சார்பு சேர்மங்களைத் தயாரிக்கலாம். வ்வினை களில் விளையும் சேர்மம் (1,2 மாற்றி), அதாவது ஆர்தோ சேர்மமாகும் (படம் 1). C,B, H, தொடங்கி வேறு சில கார்போரேன்களைத் தயாரிக்கலாம். CHO- H+ 18 C,B.Hi, → C,B,H1; →→ C,B,H,3 100° C) H, H,O, C.B.H,,- C, B, Hh3 13 200°C C, B, H + C,E, H, + C, E,H,, 10 டை மோனோ கார்போரேன்களின் தயாரிப்பு கார்போரேன்களின் தயாரிப்பு முறையிலிருந்து முற்றி லும் மாறுபட்டது. BH 2NaCN L4 ((H),SO, .HCN H* Na, BH,, CN -→ 'B,0C(NHJ}H19 1. Na B0CN(CH,) H, 15 CB10H73 2H₂O La வேதிப்பண்புகள். C,BH, வகைக் கார்போரேன் கள் வெப்பச் சிதைவுக்குள்ளாவதில்லை. கார்பனின் இருக்கையில் மட்டுமே மாற்றம் நிகழ்கிறது. அமிலங் களாலும் நிலையிறக்கம் அடைவதில்லை. எடுத்துக் காட்டாக. C -ஐசோபுரோப்பைல் கார்போரைனைச் சூடான 100% சல்ஃப்யூரிக் அமிலத்திலிருந்து மீள் படிகமாக்க இயலும்.C,B10H அல்க்கைல் - லித்தியம் வினைப்பொருளுடன் வினையுற்று லித்திய அணு செருகப்பட்ட கார்போரேன் விளைகிறது. இக்கார் போரேன் கரிம- லித்தியம் சேர்மங்களைப் போன்றே வினையுறத்தக்கது. வித்திய கார்போரேனை பீனைல் சிலிக்கான் குளோரைடுடன் வினைப்படுத்தி னால், கரிம - கனிம கலப்பினப் பவுலுறுப்பிகளை வாக்கவாம். FCB, H C₁H, 7 CB, HC-Si 10 10 C,H, கார்போரேன் பல்லுறுப்பி மீது டைன் உரு கார்பன் வினையுறு தொகுதிகளைப் புகுத்துவது போன்றே, போரான் அணுவின்மீதும் வினையுறு தொகுதிகளை (ஹாலஜன்களை) ஏற்ற லாம். நான்கு புரோமின் அணுக்கள் வரை, 12 குளோரின் அணுக்கள் வரை இவ்வாறு புகுத்தலாம். C,B10H,2 -ஐ மெத்தாக்சைடு அயனியுடனும். பின்பு சோடியம் ஹைட்ரைடுடனும் வினைப்படுத்தி C,B,H, -எனும் அயனியைப் பெறலாம். இவ்வயனி யின் 1,2 மாற்றியும் (1.2 isomer) வினைத்திறன் மிக்கது. 2 C,B,H,,- அயனியின் வடிவமைப்பு,படம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. C,B,H,: அமைப்பில் 12 ஆம் ஹைட்ரஜன் அமைந்திருந்த இருக்கையை நோக்கி, கூண்டு மூலக் அ.க.8-26 அ