கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம் 407
நீர்ம லுண்டான பாறைகளில் காணப்படும். தாழ் வெப்பநிலை இயக்கத்தாலும் உண்டாகும். இவ்வகைக் கனிமங்களில் பெரும்பான்மையாகக் கிடைக்கும் கனிமம் துரோனா (Na,H (CO,), H,O) ஆகும். அவை தாழ் இக்கனிமங்களைப் போலவே நான்காம் வகை யைச் சார்ந்த கனிமங்களும் அரிதாகக் கிடக்கின்றன. வெப்ப நிலைகளிலும். குறிப்பாகத் தாழ் நீர்ம வெப்ப நிலையியக்கத்திலும் உண்டா கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க கனிமங்கள் மாலகைட் (Cu,CO, (OH) மற்றும் அசூரைட் (Cu, (CO,),(OH),கனிமங்களாகும். அவை பெரும்பாலும் கனிமப் படிவங்களில் கிடைக் தாமிர கின்றன. உலோகக் உரு கார்போனைட்டுக் கனிமங்கள் மிகு அடிப்படைத் தன்மை வாய்ந்த அனற் பாறைகளான கார்பனோ டைட்டிலும், செர்பன்டீனைட்டிலும் பெருமளவில் காணப்படுகின்றன. கார்போனேட்டுப் படிவுகள் மாற்றமடைந்து மீண்டும் படிகமாவதால் உண்டாகிய கனிமங்களைக் கொண்ட சலவைக் கற்பாறைகளிலும் காணப்படுகின்றன. எனினும் படிவுப்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள். டோலமைட்டுப் பாறைகள் முதலியவை மிகுதியாகக் கிடைக்கும் கார்போனேட்டுக் கனிமங்களைக் கொண்ட பாறைகளாகும். இரா. இராமசாமி நூலோதி. W.A.Decr, A.A. Howie, I. Zussman, An Introduction to Rock forming Minerals. Long- mans Pub. London, 1966. கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம் உடலியக்கங்களுக்குத் தேவையான ஆற்றல் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் பெறப்படுகிறது. சாதாரண உணவில் உள்ள மொத்த ஆற்றலில் 50% வரை இதிலிருந்தே கிடைக்கிறது. கார்போஹைட் ரேட்டுகள் ஆக்சிஜனேற்றம் பெறும்போது ஆற்றல் வெளிப்படுகிறது. அத்துடன் அவை கிளைக்கோ ஜெனாகவோ, சில அமினோ அமிலங்களுக்குத் தேவையான கார்பன் தொடர்களாகவோ, கொழுப் புப் பொருள்களாகவோ மாற்றப்படுகின்றன. மாவு, தானியங்கள், அரிசி, உருளைக்கிழங்கு, ரொட்டி, பால், பழம், காய்கறி முதலானவற்றி விருந்து கார்போஹைட்ரேட்டுகள் கிடைக்கின்றன. இவற்றிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் சிக்கலான சாக்கரைடுகள் எனப்படுகின்றன. . செரியான உணவிலுள்ள சாக்கரைடுகளைச் நொதிகள் (உமிழ்நீர், கணைய நீர், சிறுகுடல் நீர்) சிதைத்து அல்லது பகுத்து, நீரில் கரையக்கூடிய மாண கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம் 407 காலக் சாக்க இரத்தக் ஒற்றைச் சாக்கரைடுகளாக மாற்றுகின்றன. வை சிறுகுடல் உறிஞ்சிகள் மூலமாக உட்கவரப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்ற றன. ஸ்டார்ச், குளுக் கோஸ், பழச்சர்க்கரை, பால், சர்க்கரை ஆகியவை முக்கிய கார்போஹைட்ரேட்டுகளாகும். இவை செரி நீரால் பகுக்கப்பட்டுக் குளுகோஸ். டோஸ், ஃபிரக்டோஸ் என்னும் ஒற்றைச் ரைடுகளாக மாற்றப்படுகின்றன. இவை குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுத் தேவை யான அளவு மட்டும் மீண்டும் உடலின் பல பகுதி களுக்கும் எடுத்துச் செல்லப்படும். எஞ்சியுள்ள குளுக் கோஸ் கல்லீரலிலும், கிளைகோ தசைகளிலும் ஜெனாக மாற்றப்பட்டுச் சேமித்து வைக்கப்படுகிறது. உணவுக் கார்போஹைட்ரேட்டிலிருந்து தேவையான அளவு குளுக்கோஸ் டைக்காதபோது சுல்லீரலி லுள்ள கிளைகோஜென் மீண்டும் குளூக்கோஸாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. க் சுல்லீ உடல் நலமுள்ள ஒருவரின் இரத்த குளுக்கோஸ் (70-100 மில்லி கிராம்/100 மில்லி லிட்டர் இரத்தம்) அளவு ஏறத்தாழ மாறிலியாக இருக்கும். இந்த அளவு சிறிது மிகுந்தாலும் மிகையான குளுக் கோஸ் கிளைகோஜெனாக மாற்றப்படுகிறது. ரலில் நடைபெறும்குளூக்கோஸ்- கிளைகோஜென் வேதி மாற்றத்திற்குக் கார்போஹைட்ரேட் வளர் மாற்றம் (carbohydrate anabolism) என்று பெயர். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்துவிட் டால், கல்லீரல் கிளைகோஜென் குளூக்கோஸாக மாற்றப்பட்டு, தேவையான அளவு இரத்த ஓட்டத் தில் கலக்கும். இவ்வாறு இரத்த குளுக்கோஸ் அளவு கல்லீரல் செல்களால் ஓரளவுக்குச் சரியான மாறிலி நிலையில் வைத்துக் கொள்ளப்படுகிறது. கிளைக் கோஜென் குளூக்கோஸாசு மாற்றப்படும்போது ஆற்றல் வெளிப்படுகிறது. தசைகள் வேலை செய்யும் போது (சுருங்கி விரிதல்) மிகுந்த அளவில் கிளைக் கோஜென் குளூக்கோஸாக மாற்றப்படுவதால் வெளிப் படும் ஆற்றல் பணியாற்றவும், உடல் வெப்பத்திற்கும் பயன்படுகிறது. இவ்வேதி வினையின் விளைவாகக் டைஆக்சைடும். நீரும் துணைப்பொருள் களாக உண்டாகின்றன. இவை கழிவுப் பொருள் களாக நுரையீரல் சிறுநீரகம், தோல் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படுகின்றன.குளூக்கோஸ் சிதைக் கப்பட்டு ஆற்றல் வெளிப்படும் வினைக்கு, கார்போ ஹைட்ரேட் சிதைமாற்றம் (carbohydrate catabo- lism) என்று பெயர். கார்பன் கார்போஹைரேட் ஆக்கச் சிதைமாற்றத்தில், கிளைகோஜென் ஆக்கம் (glycogenesis), கிளைக்கோ ஜென் சிதைவு (glycogenolysis), சர்க்கரைச் சிதைவு (glycolysis) என மூன்று நிலைகள் உள்ளன. கிளைகோஜென் ஆக்கம். இது கல்லீரலில் ஒரு சில நொதிகளால் குளூக்கோஸிலிருந்து கிளைகோஜென்