பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்போஹைட்ரேட்‌ ஆக்கச்சிதை மாற்றம்‌ 409

ADU கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றம் 409 நிலை 2. (பிளவுபடுதல்) இதில் ஃபிரக்டோஸ் 1-6 டைபாஸ்ஃபேட் பிளவுற்று மூன்று கார்பன் சர்க்கரையுள்ள இரண்டு மூலக்கூறுகள் உண்டா கின்றன. ஒவ்வொன்றுடனும் ஒரு PO, தொகுதி ணைந்துள்ளது. இவற்றிற்கு கிளிசரால்டிஹைடு-3- பாஸ்ஃபேட், டைனஹ்ட்ராக்சி அசெட்டோன் பாஸ்ஃபேட் எனப் பெயர். இவ்வினை ஃபிரக்ட்டோ ஆல்டோலேஸ் என்னும் நொதியால் நிகழ்கிறது. இவை இரண்டும் ஒன்று மற்றொன்றாய் மாறும் இயல்புடையன. HC=0 HC=0 HCOH HCOH HOCH HOCH + ATP + HCOH 10 HCOH CH₂OH குளுகோஸ் HCOH CH,OP குளுக்கோஸ்-6-பாஸ்ஃபேட் HC -O CH,OH CH,OⓇ C=0 HOCH HCOH HCOH CH,02 ஃபிரக்ட்டோஸ் - 1 - 6 டைபாஸ்ஃபேட் HCOH C=0 HOCH HOCH HCOH HCOH HCOH HCOH CH_O(P) CHOO குளூக்கோஸ்-6-பாஸ்ஃபேட் ஃபிரக்டோஸ்-6- பாஸ்ஃபேட் இறுதியாக பாஸ்ஃபோ ஃபிரக்ட்டோகினேஸ் என்னும் நொதியால் இது ஃபிரக்ட்டோஸ் 1,6- டைபாஸ்ஃபேட்டாகிறது. CH₂OH C=O HOCH HCOH HCOH CH,OⓇ HBOX T + ATP CH,00 ஃபிரக்ட்டோஸ்-6- பாஸ்ஃபேட் HCOH HOH CH.OⓇ ஃபிரக்ட்டோஸ்-1, 6 டைபாஸ்ஃபேட் ADP இவ்வேதி வினைகளில் ஓர் ஒற்றைச் சாக்கரைடு மூலக்கூறு ஒரு ஃபிரக்ட்டோஸ் டைபாஸ்ஃபேட் மூலக்கூறாக மாறுகிறது. ATP மூலக்கூறுகளும் ADP மூலக்கூறுகளாகின்றன. இவ்வேதி வினைகளில் ATP வினையூக்கியாகச் செயல்புரிகிறது. CH,O① C=0 CH,OH CH,Ou C=0 CH,OH டைஹைட்ராக்சி அசெட் டோன் பாஸ்ஃபேட் ஃபிரக்டோஸ் CHO HČOH CH,OP CHO HCOH CHO CH.OⓇ கிளிசரால்டிஹைடு 3-பரஸ்ஃபேட் !-6-டை பாஸ்ஃபேட் இருசமமாகப் பிளவுபடுகிறது. இதில் ATP ஆக்கமோ சிதைவோ ல்லை. நிலை 3(ஆக்சிஜனேற்றம்) இது ஆற்றல் வெளிக் கொணரும் நிலையாகும் ஒவ்வொரு கிளிசரால்டி ஹைடு -3- பாஸ்ஃபேட் மூலக்கூறும் கிளிசரால்டிதைஹ்டு -- பாஸ்பேட் டிஹைட்ரோஜினேஸ் என்னும் நொதி யால் ஆக்சிஜனேற்றம் பெற்றுக் கார்பாக்சிலிக் அமில மாகிறது. இம்மாற்றத்தின்போது பயனுள்ள மிகுந்த ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் ADP ஐ ATP ஆக மாற்றப் பயன்படுகிறது. P₁ + CHO HCOH COD(P) CH,OP + NADH + H + NAD HCOH CH,OⓇ கிளிசரால்டிஹைடு -3- பாஸ்ஃபேட்