412 கார்போஹைட்ரேட்டுகள்
4/2 கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸிலிருந்து ATP உண்டாதல் ஃபிரக்ட்டோஸ் 1, 6 -டைபாஸ்ஃபேட் குளுக்கோஸ் 2 ட்ரையோஸ்பாஸ்ஃபேட் 2 NAD 2 பாஸ்ஃபோசனால் 2 பைருவிக் அமிலம் 2.3 பாஸ்ஃபோகிளைசிரிக் அமிலம் +2 2 NADH 2 NAD + +6 பைருவிக் அமிலம் 2 பைருவிக் அமிலம் +2 2 செட்டைல் CoA + 2 கார்பன் டை ஆக்சைடு 2 NADH + 2 NAD+ 4 கார்பன் டை ஆக்சைடு 6CO, + 6H,0 24 + 38 2 NAD+ 2 செட்டைல் CoA CH,, 0, + 6N 12 2 பைருவிக் அமில மூலக்கூறு (1 குளுக்கோஸ் அலகு) முழுமையான ஆக்சிஜன்பங்கு கொள்ளும் சிதைவடையும்போது 38 ATP மூலக்கூறுகளை உண்டு பண்ணுகின்றன. இவை பயன்படுத்தக்கூடிய 266 கி.கலோரி ஆற்றலுக்குச் சமம். கார்போஹைட்ரேட் ஆக்கச் சிதைமாற்றம் சீராக்கல். கணையம். பிட்யூட்டரியின் முன் பகுதி மடல், அட்ரினல் புறணி ஆகிய நாளமில் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் கார்போஹைட்ரேட் ஆக்கச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திச் சீர்நிலையில் கின்றன. வைக் கண்ணயம். கணையத்திலுள்ள லாங்கர்ஹான் நுண் திட்டுகள் இன்சுலின் என்னும் ஹார்மோனைச் சுரக்கின்றன. இது குளுக்கோஸை கிளைகோஜெனாக மாற்றுவதையும் குளுக்கோஸைப் பயன்படுத்துவதை யும், ஆக்கச் சிதைமாற்றத்தின்போது இடைப்பொருள் உண்டாவதையும் ஒழுங்குடுத்திச் சீராக்குகிறது. பிட்யூட்டரி முன் பகுதி மடல். இது சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன், தோலடித் திசுக்களிலிருந்து தனி கொழுப்பு அமிலங்களைத் திரட்டிக் கீட்டோ ஜென் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இது இரத்த குளுக்கோஸைஉயர்த்தும் காரணியையும் சுரக்கிறது. அண்ணீரகப் புறணி சுரக்கும் ஹார்மோன்களும் கார்போஹைட்ரேட் ஆக்கச் சிதை மாற்றத்திற்கு உதவி செய்தின்றன. அண்மை ஆய்வுகள் இந்த நாளமில்சுரப்பிகளைத் தவிர தைராய்டு சுரப்பிகள் சுரக்கும் தைராக்சினும் சிறுகுடலில் குளுக்கோஸ் உட்கவரப்படும் வீதத்தை அதிகப்படுத்துகிறதென்றும், கார்போஹைட்ரேட் ஆக்கச் சிதைமாற்றத்தின் வீதத்தை அதிகரிக்கிற தென்றும் தெளிவாக்குகின்றன. +6 இச்சுரப்பிகளின் பணிகள் மைய நரம்பு மண்டலத் தால் கட்டுப்படுகின்றன. எனவே கார்போஹைட்ரேட் ஆக்கச் சிதைமாற்றம் முழுவதையும் மைய நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. கு.சம்பத் நூலோதி. Lubert Stryer, Biochemistry. W.H Freeman and Company, Sanfrancisco, 1975. கார்போஹைட்ரேட்டுகள் இவற்றின் பொது வாய்பாடு CØ(H,O), கார்போ ஹைட்ரேட்டுகளில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் உள்ளன. நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களின் அணுக்கள் எவ் விகிதத்தில் இணைந்துள்ளனவோ அதே விகிதத்தில் கார்போஹைட்ரேட்டுகளிலும் இணைந்துள்ளன. எனவே சில சமயங்களில் இவற்றை நீரேறிய கரிமச் சேர்மங்கள் என்றும் குறிப்பிடலாம்.ஆனால் C (H,O)y என்னும் பொது வாய்பாட்டிற்குட்படாத பல கரிமச் சேர்மங்கள் கார்போஹைட்ரேட்டுகளாக உள்ளன. எ.கா. 2-டிஆக்சிரிபோஸ் (C,H,O,). இதேபோல் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் 2:1 என்னும் விகிதத்தில் கலந்த பல சேர்மங்கள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகா. எ.கா. ஃபார்மால்டிஹைடு: அசெட்டிக் அமிலம். அனைத்துக் கார்போஹைட்ரேட்டுகளும் பாலிஹைட்ராக்சி ஆல்டிஹைடுகள் அல்லது டோன்கள் அல்லது நீராற்பகுத்தலால் பாலி ஹைட்ராக்சி ஆல்டினஹ்டுகளையோ கீட்டோன் களையோ கொடுக்கக்கூடிய சேர்மங்கள் ஆகும். இயற்கையில் மெத்திலேற்றப்பட்ட சர்க்கரையும், நைட்ரோ சர்க்கரையும் உள்ளன. கீட்