414 கார்போஹைட்ரேட்டுகள்
414 கார்போஹைட்ரேட்டுகள் ஒற்றைச் சாக்கரைடுகளில் மிகவும் பழக்கமான சர்க்கரை டி-குளுக்கோஸ் (டெக்ஸ்ட்ரோஸ்) ஆகும். இது திராட்சைப் பழங்களிலும், தேனிலும், மற்ற இனிப்புச் சுவை கொண்ட பழங்களிலும் உள்ளது. து இரத்தத்திலும், சர்க்கரை நோயுள்ளவர்களின் சிறுநீரிலும் காணப்படுகிறது. ஒலிகோ சாக்கரைடுகள். இதில் முக்கியமானவை ரட்டைச் சாக்கரைடுகள் ஆகும். அனைத்து இரட்டைச் சாக்கரைடுகளும் படிக உருவமுள்ள திண்மங்கள். இவை நீரில் கரைகின்றன. மேலும் வை ஒடுக்கும் சர்க்கரைகள், ஒடுக்காத சர்க்கரை கள் என இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் சுக்ரோஸ் (கரும்புச் சர்க் கரை). மால்ட்டோஸ் (மாலிலிருந்து கிடைப்பது), லாக்டோஸ் (பாலிலுள்ளது) ஆகியன இரட்டைச் சாக்கரைடுகளைச் சாரும். சுக்ரோஸில் ஒரு குளுக் கோஸ் மூலக்கூறும்,ஒரு ஃபிரக்ட்டோஸ் மூலக்கூறும் உள்ளன. மால்ட்டோஸில் இரண்டு குளுக்கோஸ் H-C - OH 22 மூலக்கூறுகளும், லாக்டோஸில் ஒரு குளுக்கோஸ் மூலக்கூறும், ஒரு காலக்ட்டோஸ் மூலக்கூறும் உள்ளன. இந்த இரட்டைச் சாக்கரைடுகளின் வாய் பாடு C, H2 O, இது இரண்டு ஒற்றைச் சாக் O1 கரைடுகளிலிருந்து ஒரு நீர் மூலக்கூறு வெயேறுவதால் உண்டாவது. சுக்ரோஸ், மால்ட்டோஸ், லாக்டோஸ் ஆகியவற்றின் அமைப்புகளும் அவற்றின் நீராற்பகுத்த வினைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கரைடுகள் உணவாகப் பயன்படுகின்றன. சுக்ரோஸ் பெருமளவில், மிகு தூய்மையுடன் தயாரிக்கப்படு கிறது. இது முக்கியமான இனிப்பூட்டியாசுச் செயல் படுகிறது. டைசாக் பாலி சாக்கரைடுகள். நூற்றுக்கணக்கான ஒற்றைச் சாக்கரைடுகள் ஒன்றையொன்று தொடர்ச்சியாக இணைந்த பல்லுறுப்பிப் பாலி சாக்கரைடுகள் ஆகும். இவற்றில் முக்கியமானவை: ஸ்டார்ச். டெக்ஸ்ட்ரின்கள், கிளைக்கோஜென், இனூலின். செல்லுலோஸ் என்பன. HO-C-H H-C²-OH H-C - OH 6CH? OH SCH₂OH HO-C³-H HO-C³-H H 15 H H /5 OH I H H H-C-OH H-C-OH OH H OH H HO 13 21 OH HO 3 a H H -C5 H-c5 H OH H DH -D-குளுக்கோல் B-D - H-C-OH H-C²-OM HO-C³-H H-C-OH H-C H-c³ - D- சைவோல், 'CH₂OH HO - C2 I HO-C³- H I H-C-OH HO-C-H HO-C-H H அரபினோஸ் 'CH₂OH H H H 15 H OH H H HO 15 OH H OH H HO 3 2 OH H 13 H H OH H OH 4 - D - சைலோபைரனோன் -- அரபினோபைரனோல் C* H₂OH குழுக்கோன் HO-C¹-H H-C-OH D- குருக்கோலபரனோல் P-D- குரூக்கோலபரனோல் RO-C²- HO-C³-H H-C-OH H-C-OH H₂C- H 6 CH₂OH H 6 OH OR 2 HO H HO CH2OH H 4 HO 3 CH₂ON I OH H OH H -D- ஃபிரக்டோல் A-D-ஃபிரக்டோசைடு p-D - ஃபிரக்டோ ஃப்யூர வோனசடு p - D- ஃபிரக்டோலபரகோல் ஃபீர் வாய்பாடுகளும். உறவோர்த் வாய்பாடுககும்