கார்னட் வகுப்புக் கனிமங்கள் 415
10 மாறுகிறது. அமை ஸ்டார்ச் மற்றும் கிளைகோஜென். ஸ்டார்ச் (C.Hi.Hg). அனைத்துப் பச்சை நிறத் தாவரங்களிலும் நிறைந்துள்ளது. வணிகமுறையில் கோதுமை, சோளம், பார்லி, உருளைக்கிழங்கு போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. இதில் இரண்டு விதப் பகுதிகள் உள்ளன. அவை, & -அமைலோஸ், அமைலோபெக்டின் (நீ-அமைலோஸ்) என்பன. அமைலோஸ் இயற்கையில் கிடைக்கும் ஸ்டார்ச்சின் 10-20% வரையும், அமைலோபெக்டின் 80-90% வரையும் உள்ளன. அமைலோஸ் நீரில் சரையாதது. இதன் கரைசல் கொடுக்கிறது. அயோடினுடன் நீல நிறத்தைக் அமைலோபெக்டின் சிவப்பாக லோஸ் a-D-குளுக்கோஸ் நீள் தொடராக இணைந்த ஒரு பல்லுறுப்பி, மூலக்கூறு எடைக்கணக்கீடுகளின் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொரு தொடரும் 200 பகுதிகள் இணைந்தவையாகத் தெரிய வந் துள்ளது. அமைலோபெக்டின் &-D குளூக்கோஸ் பகுதி களை இதன் மூலக்கூறு எடை, ஏறக்குறைய 1000 குளுக்கோஸ் மூலக்கூறுகளின் எடைக்குச் சமமாக உள்ளது பகுதி நீராற்பகுப்பிற்குட்படுத்தும்போது அமைலோ பெக்டின் டெக்ஸ்ட்ரின்களைக் கொடுக் கிறது. முழு நீராற்பகுத்தலால் D குளுக்கோஸ் கிடைக்கிறது. டெக்ஸ்ட்ரின்களால் ஒட்டும் பொருள் கள் தயாரிக்கலாம். தின்பண்டங்களில் சேர்க்கும் பொருளாகவும் இது பயன்படுகிறது. 80 தாவரங்களில் ஸ்டார்ச் சேமித்து வைக்கப்படுவது போலவே விலங்குகளில் கிளைகோஜன் ஆற்றல் சேமிப்பாக விளங்குகிறது. கிளைகோஜன் அமைலோ பெக்டினைப் போன்ற அமைப்புடையது. ஆனால் இதில் கிளைத் தொடர்கள் மிகுதி. செல்லுலோஸ். இயற்கையில் நிறைந்துள்ள பாலி சாக்கரைடுகளில் முக்கியமானது செல்லுலோஸ். இது அமைலோஸைப் போலவே D குளுக்கோஸ் பகுதி களைக் கொண்டுள்ளது. ஆனால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இரு D குளுக்கோஸ் மூலக்கூறு கள் இணைவதில் அமைந்துள்ளது. செல்லுலோஸில் அனைத்துக் குளுக்கோஸ் மூலக்கூறுகளும் வளைய வடிவத்திலும் அமைலோஸில் - வளைய வடிவத்தி லும் உள்ளன. ஸ்டார்ச்சிற்கும். செல்லுலோஸிற்கும் இடையேயுள்ள அமைப்பு வேறுபாடு அவை இரைப் பையில் செரித்தலை விளக்குகிறது. மனிதர்களிடமும், ஊனுண்ணிகளிலும் செல்லுலோஸ் அமைப்பில் பிளவுறத் தேவையான நொதிகள் இல்லை. எனவே செல்லுலோஸை உணவாக உட்கொள்ள முடியாது. ஆய்வகத்தில் வீரிய அமிலங்களுடன் சேர்த்துப் பாலிசாக்கரைடு தொங்கல் கரைசல்களை நீராற் பகுக்கும்போது செல்லுலோஸ் உடனடியாகக் கிடைக் கிறது. தாள், ரேயான், செல்லோஃபேன், பருத்தி போன்றவை செல்லுலோஸைக் கொண்டவையே. ட்ரையோஸ்கள். இவற்றில் முக்கியமானவை கிளிசரால்டிஹைடும். ஹைட்ராக்சி அசெட் கார்னட் வகுப்புக் கனிமங்கள் 415 டோனும் ஆகும். கிளிசரால்டிஹைடு ஓர் ஆல்டோ ட்ரையோஸ்; இரு ஹைட்ராக்கி அசெட்டோன் ஒரு கீட்டோ ட்ரையோஸ், கிளிசரால்டிஹைடில் ஒரு சமச்சீரற்ற கார்பன் அணு உள்ளது. இதன் ஒளிச் சுழற்றும் மாற்றுகளை 1914இல் வோஹல் பிரித் தெடுத்தார். CHO 1 H-C-OH CH₂OH D (+) CHO HO-C-H CH,OH L (→) இடப்புறம் கொடுக்கப்பட்டுள்ள கிளிசரால்டிஹைடு வலப்புறமாக ஒளிச்சுழற்றும் தன்மை கொண்டுள்ளது. எனவே இது D என்று குறிப்பிடப்படுகிறது. ஏனை யது இடஞ்சுழியாக உள்ளதால் இது L என்று குறிப் பிடப்படுகிறது. அடைப்புகள் குறிக்கப்பட்டிருக்கும் + . குறியீடுகள் வலஞ்சுழி, - இடஞ்சுழி பதைக் குறிக்கின்றன. காண்க, சாக்கரைடுகள் என் த. தெய்வீகன் நூலோதி.I.L. Finar, Organic Chemistry, Vol-2, Fifth Edition, ELBS, London, 1974. கார்னட் வகுப்புக் கனிமங்கள் க்கனிமங்கள் பொதுவாக மாற்றுருப் பாறைகளில் காணப்படும் அருகிய கனிமங்களாகும். கார்னட் (garnet) என்னும் பெயர் இலத்தீன் சொல்லான கிரானடஸ் என்னும் சொல்லிலிருந்து உருவானது. கிரானடஸ் என்னும் சொல்லுக்குத் துகள் (grain) என்று பொருள். ஆகவே, துகள் போன்ற அமைப்பின் காரணமாக இக்கனிமங்களுக்குக் கார்னட் என்னும் பெயர் ஏற்பட்டது. இக்கனிமத்துகள் பாறை உகலியக் கத்தால் (rock weathering) பாதிக்கப்படாததால், படிவுகளில் சிதறிய (detrital) துகளாகக் காணப் படுகிறது. கார்னட்டுக்கள் மக்னீசியம், இரும்பு, மாங்கனீஸ், கால்சியம், அலுமினியம், குரோமியம் ஆகியவை கொண்ட சிலிக்கேட் கனிமத் தொகுதி ஆகும். கார்னட் வகுப்புக் கனிமங்களின் வேதி உட்கூறு [R,R/(Si0,)] என்பது ஈரிணைத்திறன் (divalent) தனிமங்களான மக்னீசியம். கால்சியம், மாங்கனீஸ், இரும்பு போன்றவற்றைக் குறிக்கும். R, என்பது மூவிணைதிறன் (trivalent) தனிமங்களான அலுமினி யம், குரோமியம், இரும்பு போன்றவற்றைக் குறிக்கும். அணுக்கட்டமைப்பு. கார்னட்டின் . அணு அமைப்பில் தனித்தனி சிலிக்கா, ஆக்சிஜன் சேர்ந்து