பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்னாட்‌, அன்‌டைன்‌ அகஸ்டின்‌ 417

பரோப் (Mg, Al, Si, O12) கார்ளாட், அன்டைன் அகஸ்டின் 417 அல்மண்டைன் பைரோப், ஸ்பெசர்டைன் (Fe, Mg, Mn)Al, Si,O1,) AA அல்மண்டைன் (Fe, Al, Si, 0,,) ஸ்பெசர்டைன் கிராசுலரைட் (Mn, Al, Si, O) (Ca, Al, Si, O,,) அன்ராடைட் (Ca, Fe, Si, O,,) படம் 2. கார்னட் வகுப்பிலுள்ள கனிம உட்கூறுகள்; கோடிட்ட பகுதிகளின் இயற்கைக் கார்னட்டுகள் உள்ளன கிரானைட், பெக்மடைட் பாறைகளிலும் இருப்பு தாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பொர்டைட். து ஸ்பெசர்டைன் என்றும் குறிக்கப்படும். இது படிகங்களாகவும், துகள்களாகவும் காணப்படும். நிறம் சிவப்பாகவும், கனிமப் பிளவு இல்லாமலும், கடினத்தன்மை 7ஆகவும், குறை கண்ணாடி மிளிர்வு பெற்றும் (sub - vitreous) காணப் படும். இதன் ஒப்படர்த்தி 4.2; ஒளிவிங்கல் எண் 1,8: உட்கூறு MD, AI, (SiO,) தோன்றுமிடம். கிரானைட், பெக்மடைட் பாறை களிலும், மாங்கனீஸ் நிறைந்த மாற்றுருப் பாறை களிலும் காணப்படும். கிராசுலரைட். இது எஸ்சோனைட் என்றும், சின்னமன்ஸ்டோன் என்றும் குறிப்பிடப்படும். கிராசு லார் என்னும் பெயர் கூஸ்பெரி என்னும் தாவரப் பெயரிலிருந்து உருவானது. இது படிகங்களாகக் கிடைக்கிறது. இதன் நிறம் பச்சை, கனிமப் பிளவு இல்லை: கடினத் தன்மை 7; குறை கண்ணாடி மிளிர்வுடையது; இதன் ஒப்படர்த்தி 3.6; வேதி உட்கூறு Ca,Al,(SiO,), ஒளி விலகல் எண் 1.735. தோன்றுமிடம். தூய்மையற்ற சுண்ணப் பாறைகள் உருமாறும்போது இவை தோன்றுகின்றன. மேலும், கால்சைட்டோடு சேர்ந்தும் காணப்படுகின்றன. ஆன்ராடைட் இப்பெயர் போர்ச்சுக்கீசிய கனிம இயலார் டி. ஆன்ராடா என்பாரின் நினைவாக இடப்பட்டது. படிகமாகவும், துகள்களாகவும். காணப்படும் இதன் நிறம் கருமை; கனிமப் பிளவு ல்லை. குறை கண்ணாடி மிளிர்வு உள்ளது. கடினத்தன்மை 7; ஒப்படர்த்தி 3,9; வேதி Ca,Fe,(SiO,)ஒளி விலகல் எண் 1.895. அ.க.8-27 தன் களில் தோன்றுமிடம், சுண்ணவயப் (limestone) பாறை து காணப்படும். புவரவைட், இது படிகங்களாகக் கிடைக்கும். பச்சை நிறமாகவும், கனிமப் பிளவு இல்லாமலும் காணப்படும். இதன் கடினத்தன்மை 7: குறை கண்ணாடி மிளிர்வுடையது. இதன் ஒப்படர்த்தி 3.8: வேதி உட்கூறு CaCr,(SiO)g ஒளி விலகல் எண் 1.870.. தோன்றுமிடம். இது அரிதாகக் காணப்படும் கார்னட் வகையாகும். செர்பெண்டின் பாறைகளில் குரோமைட் கனிமத்தோடு சேர்ந்து காணப்படும். அ.வே.உடையனபிள்ளை நூலோதி. L.G. Berry & B. Mason, Mineralogy, Second Edition, CBS publishers & Distributors, Delhi. 1985. கார்னாட், அன்டைன் அகஸ்டின் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த அன்டைன் அகஸ்டின் கார்னாட் (Antoine Augustine Carnot என்பார் பொருளியல், கணிதவியல் ஆகிய இரு துறையிலும் ல்லுநராவார். இவர் முதன்முதலில் பொருளாதார வினாக்களுக்குக் கணிதமூலம் விடையறிய முற்பட்ட தால், கணிதவியல் பொருளாதாரத்திற்கு வித்திட்டவ ராவார். இவர் நிதிக்கோட்பாட்டில் கணிதச் செயல்முறைக் கொள்கைகளைப் பற்றிய ஆய்வுகளை 1838 இல் பிரான்ஸ் மொழியில் வெளியிட்டதை என். .டி. பேகன் என்பார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இர்விங்ஃபிஷர் என்பார் எழுதிய பொருளி