424 கார்ஸ்ட் இட அமைப்பு
424 கார்ஸ்ட் இட அமைப்பு காணப்படும் ஏற்கெனவே கனிமமாகக் தரக் பொருள்களில் நிலத்தடி நீரின் இரண்டாம் யுரேனியமுள்ள செயல்பாட்டால் கார்னோடைட் தோன்றுகிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ சுற்றியுள்ள பீடபூமியிலும், யுடாக் மாவட்டத்தைச் பகுதிகளிலும், புது மெக்சிகோ, அரிசோனா முதலிய மரக்கிளைகளுக் இடங்களிலும் புதைபடிவமாகிய கருகே தூய்மையான பொதிவுகளாகவும், டிரை யாசிக், ஜுராசியக் காலக் குறுக்குப் படிவு மணற்கற் களில் பரவிய மணிகளாகவும் காணப்படுகிறது. து வையோமின், கார்பன் மாவட்டம் ஆகிய களில் கார்னோடைட் காணப்படுகிறது. ஒலாரிக் கருகே ரேடியம் ஹில்லிலும், ஆஸ்திரேலியா. கட் டங்கா ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது. கார் னோடைட் அமெரிக்காவில் யுரேனியத்தின் முக்கிய மூலமாகும். மேலும் இது ரேடியம்வெனேடியம் ஆகிய வற்றின் முக்கிய மூலமாகவும் உள்ளது. இரா. சரசவர்ணி நூலோதி: W.E Ford, Dana's Text Book of Min eralogy, Fourth Edition, John Wiley & Sons, New York, 1985. சுண்ணாம்புப் பாறை, சலவைக்கல், டோலமைட் பாறை, ஜிப்சம் ஆகியன நிலத்தடி நீரில் எளிதில் கரையும் கரையும் தன்மையுள்ள பாறைகளாகும். தன்மை பற்பல காரணிகளால் மாறுபடுகின்றது.. அவை நில அமைப்பு. காலநிலை, வெப்ப மாற்றம், ட அமைப்பு, பாறைகளின் திண்மை, துளைகளின் அளவு. நீர் வெளியேறும் திறன், பாறைகளிலுள்ள கனிம வகை ஆகியனவாகும். பாறைகளின் தன்மை யோடு நீரின் நிலையும், கரையும் தன்மையை மிகுதி யாகவோ குறைவாகவோ ஆக்குகின்றன. நீரில் கரைந் துள்ள வளிமம், உப்பின் அளவு, நீரோட்டம், வெப்ப நிலை, அழுத்தம், நீரின் ஆழம் ஆகியன முக்கிய காரணங்களாகும். நீரின் பண்புகளுக்கேற்பவும். நிலநீர் அரிப்பு வேறுபடுகின்றது. பற்பல இட அமைப்புகள் உருவானாலும் முக்கியமான நிலநீர் இட அமைப்பு. கார்ஸ்ட் அமைப்பாகும். யுகோஸ்லேவிய நாட்டில் கார்ஸ்ட் என்னுமிடத்தில் அரிமானக் சரிவு மிக கார்ஸ்ட் இட அமைப்பு புவியின் மேற்பரப்பிலும் உட்பகுதியிலும் பலவகை இயற்கைச் சாதனங்கள் காலந்தவறாமல் தத்தம் பணியைச் செய்து வருகின்றன. முக்கியமான சாதனங்கள் ஆறு, கடல், காற்று, பனி ஆறு, நில நடுக்கம், எரிமலை ஆகியன. வை போன்று நிலத் திற்கு அடியில் உள்ள நீரும் செயல்பட்டுப் பல்வேறு வகையான இட அமைப்புகளை உருவாக்குகின்றன. நிலத்தடி நீர், துளைகள் வழியே ஓடும் தன்மை யுடையது. அவ்வாறு ஓடும் போது மென்மையான பாறைகளை அரித்துக் கரைசலாக்கும். சுண்ணாம்புப் பாறை, சலவைக் கல் போன்ற பாறைகள் நிலத்தடி நீரால் எளிதில் அரிக்கப்படும் பாறைகளாகும். பாறைகளை அரிக்கும் அளவு, வெப்ப நிலையையும் கார்பன் டை ஆக்சைடு அளவையும் பொறுத்தே அமைகின்றது. கரிப்பொருள்களைக் கரைசலாகப் பெற்றுள்ள நீர் சாதாரணமான அழுத்த நிலையில் 150மி.கி/லிட்டர் என்ற அளவில் சுண்ணாம்புப் பாறைகளைக் கரைக்கும் தன்மையுடையது. கடல் நீர் மிக அதிக அளவான 2300 மி.கி/லிட்டர் என்ற அளவுடையது. எனவே ஜிப்சம் பாறைகள் கடல் நீரால் வெகு எளிதில் அரிக்கப்படுகின்றன. நிலத்தடி நீரின் அரிக்கும் பண்பினால் மென்மையான பாறை களில் ஓடி வரும் நீர் நிலத் துளைகளின் வழியே உட்புகுந்து பல்வேறு மாற்றங்களை உருவாக்கப் புதிய இட அமைப்புகள் தோன்றும். டோலின் படம் 1. கார்ஸ்ட் ட அமைப்பின் வளர்ச்சி நிலைகள்