கார உலோகங்கள் 427
கிறது. சோடியம் குளோரைடு, சமையல் சோடா (NaHCO, ) சோடா சாம்பல் (Na,CO,) எரிசோடா (NaOH) போன்றவை சோடியம் உலோகத்தின் அன்றாட வா சழ்க்கையிலும், தொழிலிலும் பயன்மிகு சேர்மங்களாகும். தனித்த பொட்டாசியம் உலோகம் சோடியத்தைவிடப் பயனில் குறைந்தது ஆகும். பொட்டாசியம் சேர்மங்கள் உரங்களாகப் பயன் படுகின்றன. லித்தியம் உலோகம் எடை குறைவான உலோகக் கலைவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. மின்சாரத்தால் இயங்கும் தானியங்கிகளில் பயன் படும் மின்கலங்களில் லித்தியம் நேர் மின் ரமுனை யாகச் செயல்படுகிறது. வாலாறு. பழங்கால மக்கள் கார உலோக உப்பு களின் பயன்களை அறிந்திருந்தனர். பழைய ஏற்பாட்டில் (old testament)நெட்டர் (Neter, Na,CO ) என்னும் சாம்பலிலிருந்து பெறப்பட்ட தாவரச் உப்பைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. சால்ட்பீட்டர் (KNO) துப்பாக்கி மருந்தில் பயன்பட்டது.கி.பி. 1807 இல் இங்கிலாந்து வேதியியல் வல்லுநரான சர் ஹம்ப்ரிடேவி என்பார் முதலில் பொட்டாசியத்தை யும், பின்னர் சோடியத்தையும் சில நாள்களிலேயே பிரித்தெடுத்தார். சோடியம் என்னும் சொல் சொல்லான சோடாவிலிருந்து (Soda) இத்தாலிச் வந்ததாகும். இடைக் காலத்தில் இச்சொல் காரங் களைக் குறித்தது. பொட்டாசியம் என்னும் சொல் பிரஞ்சு சொல்லான பொட்டாஸ் (Potasse ) என்பதி லிருந்து வந்ததாகும். இச்சொல் மரச் சாம்பலிலிருந்து பெறப்பட்ட நீர்மங்களை ஆவியாக்கும்போது கிடைத்த எஞ்சிய பகுதியைக் குறித்தது. லித்தியம் உலோகம் கி.பி.1817ஆம் ஆண்டில் ஜெ.எ.ஆர்ஃப்ரட்சன் என்பாரால் பெட்டலைட் என்னும் தாதுவை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பெறப்பட்டது.'கல் போன்ற' என்னும் பொருளுடைய லித்தோஸ் (lithos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து லித்தியம் என்னும் பெயர் வந்தது. ஹம்ப்ரிடேலி முதன் முதலில் லித்தியம் குளோரைடை மின்னாற் பகுத்துத் தூய நிலையில் லித்தியத்தைப் பிரித் தெடுத்தார். கி.பி. 1860இல் ராபர்ட் புன்சன், குஸ்ட்வ் கிரிச்சாப் என்னும் ஜெர்மன் அறிவியலார் தாதுக் களின் நீர்மங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது அவற்றில் வடிகட்டப்பட்டவை நீலப்பகுதியில் புதிய நிரலைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். இப்புதிய நீல நிற நிரல் தனிமத்திற்கு லத்தீன் சொல்லான சீசியஸ் (Caesins) என்பதிலிருந்து சீசியம் என்று பெயரிட்டனர். சீசியஸ் என்பது நீலவானத் தைக் குறிக்கும். இதே அறிஞர்கள் விப்பிடோலைட் என்னும் கனிமத்திலிருந்து காரங்களைப் பிரித் தெடுக்கும்போது மற்றொரு நீர்மத்தை வடித்தெடுத் தனர். இது (செங்கரு) ஊதா நிறக் (violet) கோடு கார உலோகங்கள் 427 களைக் கொண்டிருந்தது இப்புதுத்தனிமத்தின்பெயர் ரூபிடஸ் (லத்தீன்) என்ற சொலலிருந்து வந்ததாகும். கி.பி. 1939ஆம் ஆண்டில் பாரிஸில் கியூரி கழகத்தைச் சேர்ந்த மார்குரைட் பிரே என்பார்ஃபிரான்சியத்தைக் கண்டுபிடித்தார். இயல்புகள். கார உலோகங்கள் உலோகங்களுக் குரிய பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் இணைதிறன் I. லித்தியத்திலிருந்து ஃபிரான்சியம் வரை உள்ள உலோகங்களின் வெளிச்சுற்றில் உள்ள ஒற்றை எலெக்ட்ரான் குறைவலிமையில் பிணைக்கப் பட்டுள்ளது. பொதுவாகத் தனிம வரிசை அட்ட வணையில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அரனியாக்க ஆற்றல் குறைகிறது. ஆகவே ஃபிரான் சியம் எளிதில் அயனியாகும் தனிமமாகவும், சீசியம் அதை அடுத்து அயனியாகும் தனிமமாகவும் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உலோகங்களின் சில இயல்புகள் கொடுக்கப்பட்டுள் இவ்வுலோகங்களில் அங்கும் இங்கும் இருக்கும் எலெக்ட்ரான்களாலேயே இவை வெப்பம் கடத்தும் திறனையும், டத்தும் திறனையும் கொண்டுள்ளன. இவை பொருள் மைய ளன மின்சாரம் கட கார கனசதுரப் (body centred cubic) படிக அமைப்பைக் கொண் டுள்ளன. ஒவ்வோர் அணுவைச் சுற்றியும் எட்டு அணுக்கள் அமைந்துள்ளன. சார த.வோகங்களின் அணு நிறை கூடக்கூட அணுக்களுக்கிடையே உள்ள தொலைவும் கூடுகிறது. சீசியமே மற்ற அணு ஆரங்களைவிட மிகு அணுத் தாலைவைக் ( Inter atomic distance) டுள்ளது. காண் இவைவளிமம் அல்லாத மற்றத்தொகுதித் தனிமங் களைவிடக் குறைவான உருகுநிலையைக் கொண்டுள் ளன. இவற்றின் குறைந்த உருகுநிலைக்குக் காரணம் படிக அணுக்களுக்கிடைப்பட்ட தொலைவு மிகுதி யாக இருப்பதும் வலிகுறைந்த பிணைப்பாற்றலும் ஆகும். இவற்றின் குறைந்த அடர்த்திக்கும் குறை வான உருகுதல் வெப்பத்திற்கும் காரணம் இவையே. லித்தியம், சோடியம், பொட்டாசியம் கியவை நீரைவிடக் டுள்ளன. சீசியம் குறைவான அடர்த்தியைக் கொண் கார உலோகங்களிலேயே எளிதில் ஆவி யாகும் தனிமமாக உள்ளது (671°C.). அணு எண் குறையக் குறைய இவற்றின் கொதிநிலை அதிகரிக் கிறது. லித்தியம் உலோகம் 1317*C கொதிநிலை யைக் கொண்டுள்ளது. வேதியியல் பண்புகள். கார உலோகங்கள் அதிக நேர்மின்தன்மை கொண்ட தனிமங்களாக விளங்குவ தால் இவை அலோகங்களுடன் எளிதில் கூடு கின்றன. ஆக்சிஜனுடன் விளை. அனைத்துக் காரஉலோகங் களும் ஆக்சிஜனுடன் வினைபுரிகின்றன. வித்தியமும்