பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரங்கள்‌ 431

காரங்கள் 43/ ல்லை 14 நிமிடம் குறுகிய காலம் நிலையானது (100) 88 ஆம் 18 நிமிடம் 89 ஆம் 15 நிமிடம் 90 ஆம் 2.7 நிமிடம் 97 ஆம் சீசியம் 132.905 127-132 ஆம் 133 134 ஆம் 135 ஆம். 136 ஆம் 138-145 ஆம் 223 ஆம் ஃபிரான்சியம் பழங்காலத்தில், அமிலங்களை நடுநிலையாக்கப் பயன்படும் பொருள்களும், கொழுப்பு அமிலங்களுடன் சேர்ந்து சோப்பைத் தரும் பொருள்களும் காரங்கள் என்று- வழங்கப்பட்டன. எனவே காரம் என்பது உலோகத்துடன் சேர்ந்த கனிம ஆல்கஹால் ஆகும். இவற்றில் ஆல்கஹாலுக்குரிய பண்புகள் இல்லை. காரங்கள் பொதுவாகச் சோப் தயாரிப்பிலும், தூய்மைப்படுத்த உதவும் நீர்மங்களிலும், அலுமினியம் உரு ஏற்றத்திலும் (aluminium etching) பயன்படு கின்றன. காரங்கள் நீரில் கரைவன; தொழில் துறையில் சோடியம் கார்பளேட்டைக் காரம் என்று குறிக் கின்றனர். இதை இயற்கையிலோ தொழில் முறையில் அம்மோனியம் பைகார்பனேட்டைப்பயன்படுத்தியோ தயாரிக்கலாம். பிற பயனுள்ள காரங்கள், லை (lye) சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பொட்டாஷ். எரிகாரம், பொட்டாசியம் ஹைட்ராக் சைடு, நீர்க்கண்ணாடி (சோடியம் சிலிக்கேட்), சோடி யம் பைகார்பனேட் ஆகியவை. தரிசு நிலப் பகுதியில் மண்ணிலுள்ள காரங்கள் மழை நீரால் அடித்துச் செல்லப்படுவதில்லை. ஆகவே அவை விளைச்சலுக்குத் தகுதியற்றவையாக உள்ளன. கார உலோங்கள். தனிம மீன் வரிசை அட்ட வணையில் IA தொகுதித் தனிமங்கள் கார உலோ கங்கள் ஆகும். இத்தொகுதியிலுள்ள தனிமங்களில் வித்தியம் உலோகம் பிற தனிமங்களைப் போல் பண்புகளில் ஒத்திருப்பதில்லை. இது பA தொகுதித் தனிமங்களான கார மண் உலோகங்களை ஒத்துள் ளது கார உலோகங்களிலேயே மிகு எடையுள்ள ஃபிரான்சியத்திற்கு நிலையான ஐசோடோப் இல்லை. இது கதிரியக்க நிலையில்தான் உள்ளது. சாதாரணமாக கார 3×106 ஆண்டு 2.3 ஆண்டு 1.3 நாள் குறுகிய காலம் 21 நிமிடம் உலோகங்கள் மெதுவான ல உலோகங்கள்; குறைந்த உருகுநிலை கொண்டவை. வினைத்திறன் மிக்கவை: இவை இயற்கையில் தனித்த நிலையில் காணப்படுவதில்லை. பிற தனிமங்களுடன் சேர்ந்தே காணப்படும். மிகுவினைத்திறனால் பொதுவாகப் பிற உலோகங்களைப்போல் வை பயன் படுவதில்லை. இத்தொகுதியிலுள்ள தனிமங்களின் மூவினைத்திறன் அணு நிறை அதிகரிப்பிற்கேற்ப லித்தியத்திலிருந்து சீசியம் வரை அதிகரிக்கிறது. காரங்கள். காரம் என்பது பொதுவாகத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் சோடியம் கார்பனேட் எனப்படும் சோடா சாம்பலையே குறிக் கும். அராபிய மொழியில் அல்-க்ளி (al qili) எனப் படும் இது சல்சோலா காலி என்னும் தாவரத்தின் சாம்பலிலிருந்து பெறப்பட்டது. இயற்கையில் கிடைத்தல். சோடா சாம்பல் இயற் கையில் மிகுதியாகக் கிடைக்கிறது. கென்யாவில் மகாடி ஏரியிலும் கலிஃபோர்னியாவில் சியர்லெஸ் ஏரியிலும் இது மிகு அளவில் டோரானாவாகவும் (Na,CO.NHCO, 2H,O) போராக்ஸ் ஆகவும் கிடைக் கிறது. இதைத் தொடர்ச்சியான ஆவியாதலுக் குட்படுத்தினால் சோடா சாம்பல் கிடைக்கிறது. 18 லெப்லாஸ் முறை. ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ், சோடியம் கார்பனேட் உற்பத்திக்குச் சோடியம் உப்பைக் கொண்ட தாவரங்களையே நம்பியிருந்தது. அத்தகைய தாவரங்கள் எரிக்கப்பட் டுச் சாம்பலை வடித்தலுக்குட்படுத்திச் சோடியம் கார்பனேட் தயாரிக்கும் முறைகளைக் கண்டறியும் அறிவியலாருக்குப் பரிசு வழங்கப்படும். என அரசு அறிவித்தது. நிக்கோலஸ் லெப்லாஸ் என்பார் முறையைக் கண்டறிந்து பாரிஸ் நகருக்கு அருகில் ஒரு