பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரல்‌ 445

கடற்கரைப் கின்றன. பகுதிகளிலும் சிறிதளவு கிடைக் காரல், ஆண்டின் அனைத்து நாளிலும் கிடைக் கக்கூடிய மீன் இனமாகும். இவை காற்று மிகுதியாக இல்லாமல், கடல் சற்று அமைதியாக இருக்கும் கடற் பகுதிகளில் கடற்கரையிலிருந்து மிகு தொலைவு வரை காணப்படும் மீன்களாகும். எந்திரப் படகு களால் இழுப்புவலை கொண்டு மீன் பிடிப்பதற்கு முன்பு இம்மீன்கள் பெரும்பாலும் கிழக்கு, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில், நாட்டுப் படகு கொண்டு பயன்படுத்தப்படும் இழுவலை, கரைவலை முதலிய வற்றால் பிடிக்கப்பட்டன. இந்தியாவில் எந்திரப் படகு கொண்டு மீன் பிடிக்கும் இழு வலை வந்த பிறகு காரல் மீன்பிடிப்பு மிகுதியாகிவிட்டது. இந்த வலை ஆழமான கடற்பகுதிகளிலும், ஆழம் இல்லாத கடற்பகுதிகளிலும் இழுக்கப்படுவதால் இவ்வகைக் காரல் மீன்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. ஆய்வு மூலம் ஒவ்வொரு காரல் வகையின் வயது, வளர்ச்சி, அந்தமான் காரல் 445 இனப்பெருக்கம், உணவுப் பழக்கங்கள், மீன்பிடிக்கும் வகை குறித்து அறியப்பட்டுள்ளது. சலுவட்டக் காரல் (Lelognathus jonesi). சலுவட் டக் காரல் வகை மண்டபம், இராமேஸ்வரம் பகுதி யில், குறிப்பாக,பாக் கடலில் பெருமளவில் கிடைக் கிறது. இங்குக் கிடைக்கும் மொத்தக் காரல் வகை களில் இவை ஏறத்தாழ 90% ஆகும். ஆனால் இவை மன்னார் வளைகுடாவில் 10%க்கும் குறைவு. இக் காரலின் வயது 4 ஆண்டு என்றும், இவை பெரும அளவு 152 மி.மீ வளரக்கூடியவை என்றும், மீன் பிடிப்பில் 40-75மி. மீ. வரை உடல் அளவு உள்ள மீன்கள் பெருமளவில் கிடைக்கின்றன என்றும் 1.2 வயது அடைந்த மீன்கள் மிகுதியும் கிடைக்கும் என்றும் அறியப்பட்டுள்ளன. 65 மி.மீட்டரளவில் பெண் காரலும் 70 மி. மீட்டர் அளவில் ஆண் காரலும் முதிர்ச்சி (mature) அடைகின்றன. ஆண்டின் அனைத்துக் காலங்களிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு காரல் மீனின் சினையில் மே. வங்காளம் ஒரிஸ்ஸா வை lin 70- 60. மகாராட்டிரம் 76 ஆந்திரப்பிரதேசம் 50- 78 79 82 78 80 81 42 கோவா சுருநாடகம் 76 79 கேரளா 30- 20 8 82 10- மகாராட்டிரம் 79 80 81 தமிழ்நாடு திரப்பிரதேசம் கருநாடகம் கேரளா 40 30 20 to பாண்டிச்சேரி 78 79 81 82 தமிழ்நாடு 78 12 BO