28 களைதல் வினைகள்
18 களைதல் வினைகள அல்க்கைல் ஹாலைடுகளிலிருந்து ஹாலைடு நீக்கப்படும் வினை காரம் RCH,CH,X -- RCH=CH, + HX பெரும்பாலான களைதல் வினைகள் நீ களைதல் - மூன்று வழிமுறைகளில் செயல்படுகிறது. வகையைச் சார்ந்தவையே. E1, E2 ElcB எனப்படுகின்றன. E. வழிமுறை. இது ஒரு மூலக்கூறு ஹைட்ரஜன் CH, 80% ஆல்கஹால் - 20% நீர் CH-C-C CH₁ களைதல் வினை அவை CH₁-C=CH, CH, (unimole- 36% CH, CH,-C-OH CH {H, 64% cular) சுளைதல் வினையாகும். இவ்வழி முறையில் களைதல் வினை இரண்டு வெவ்வேறு படிகளில் CH, நடைபெறுகிறது. முதல்படி H 80% ஆல்கஹால்- 20%நீர் மெதுவாக CH.-C-SMe, +x- CH, CH, இரண்டாம்படி CH -C=CH, + CH,-C-OH விரைவாக + H + CH, 64% H x என்ற உறுப்பு மின்னேற்றம் அற்றதாகவோ நேர் மின்னேற்றம் கொண்டதாகவோ இருக்கலாம். இவ் வகையான விளை எந்தக் காரப் பொருள்களின் துணையுமில்லாது தானாகவே கரைப்பானில் நிகழும் தன்மையது. மேற்கூறிய வழி முறையில் முதலாம் படி SNl (nucleophilic substitution unimolecular) வழி முறையோடு ஒத்து உள்ளது. இவ்விரு வினை களிலும் (E1.SN1) வேகத்தைக் கட்டுப்படுத்தும் மெதுவான படி ஒன்றேயாகும். இரண்டாம் படி மட்டுமே வெவ்வேறாகும். ஆகவே இவ்விரு வினை களுமே போட்டி வினைகளாகும். களைதல் வினை விளைபொருளுடன் எப்பொழுதும் கருக்கவர் பதி வீட்டு விளைபொருள்களும் சேர்ந்தே உண்டாகும். € Elவழி முறைக்கான சான்றுகள். இவ்வினைகள் முதல்வினை வகை வேகவியலைச் (first order kinetics) சார்ந்தவை. இவ்வினைகளின் வேகம் சேர்க்கப்படும் காரங்களின் செறிவைப் பொறுத்ததன்று; இவ்வினை கள் கார்போனியம் அயனிகள் வழியாகச் செயல்படு கின்றன. ஆகவே இவ்வினைகளின் வேகம், கரைப் பானின் மின்முனைவைப் (polarity) பொறுத்தது. கரைப்பானின் மின்முனைவு அதிகமாகும் போது வேகம் அதிகமாகிறது. கார்போனியம் அயனிகள் வழியே செயல்படும் இவ்வினைகள் அமைப்பு மாற்றங் களுக்கு (rearrangements) உள்ளாகின்றன. இரண்டு வெவ்வேறான வெளியேறும் தொகுதிகள் (leaving groups) கொண்ட தாங்கிகள் (substrates) வெவ்வேறு வேகங்களில் வினைபுரிந்து ஒரே மாதிரியான பொருள் களைத் தருகின்றன. எ.கா: CH, 36% Me=CH, E2 வழிமுறை. இது ஓர் இருமூலக்கூறு (bimole cular) களைதல் வினையாகும். இவ்லினைகளின் வழி முறை பின்வருமாறு அமைகிறது. இவ்வழிமுறையில் i + ே 1 5- B....H... I இடைநிலை (=C + BH + X- கார வினைப்பொருள் (B) B-கார்பன் அணுவிலுள்ள உைறட்ரஜனைத் தன்பால் ஈர்க்கிறது. அதே நேரத்தில் டி-கார்பன் அணுவிற்கும் வெளியேறும் தொகுதிக்கும் (X) நடுவே உள்ள எலெக்ட்ரான் ணை வெளியேறும் தொகுதியுடன் சேர்ந்து X என்ற தொகுதி X - என & - கார்பன் அணுவிலிருந்து விலகுகிறது. கார்பன் அணுவிற்கும் நீ-கார்பன் அணுவிற்கும் நடுவே ஓர் இரட்டைப் பிணைப்பு உண்டாகிறது. இடைநிலையில் மேற்கூறிய செயல் முறைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் நடைபெறு கின்றன. E2 வழிமுறையும் SN2 வழிமுறையும் ஒரே படியில் நிகழும் ஒரு வழிமுறையாகும். இவ்விரு வழி முறைகளின் இயங்கு முறைகளும் ஒரே மாதிரி யானவை. இவ்விரு வினைகளும் போட்டி வினை களாகும். E2 வழி முறைக்கான சான்றுகள். E2 வினைகள் இரண்டாம் வகை வேகவியலைச் (second order