484 கால்வனோ அளவி
484 கால்வனோ அளவி 0.005 மி.மீட்டர் அளவிற்கும் குறைவாகவுள்ள கனிமங்களை எக்ஸ் கதிர் மூலம் நோக்கும்போது அதிகமாகக் குவார்ட்ஸும், இல்லைட், குளோரைட் ஸ்மெக்டைட் முதலியவையும் காணப்படுகின்றன. இவை வண்டல் படிவுகளை ஒத்த அளவுடையன வாகக் காணப்படுகின்றன: வண்டல் மணிகளின் துளைகளிலும், மேற்புறத்திலும், சிதைந்த தாவர வேர்க் குழாய்களிலும் கால்சைட்டுடன் இணைந்து காணப்படுகின்றன. தோன்றுமிடம். கால்வண்டல். சீரற்ற நிலத் தோற்றமாக மெல்லிய போர்வை போன்ற படிவு களாகக் காணப்படுகிறது. இதன் தடிமன் 30 மீட்ட ருக்கும் குறைவாக இருக்கும். உலகெங்கும் பரந்து காணப்படும் இவைகுறிப்பாக, குவார்ட்டர்னரி காலத் தில் உறைபனிப்பரவலில் பயன்பட்ட பள்ளதாக்கு களுக்கருகில் அதிகத் தடிமனுடன் காணப்படுகின்றன. அதிகமான கால்வண்டல் படிவுகள் பனியாற்றுத் தேய்மானத்தால் உண்டாகின்றன. மேலும் பாலை வனங்களிலிருந்தும் கால்வண்டல் படிவுகள் தோன்று கின்றன. இவை பல தொல்லுயிர்ப் படிவங்களைக் கொண்டுள்ளன. கால்வண்டல் படிவுகள் அதிக ஊடுருவும் தன்மை பெற்றுள்ளமையால் செயற்கைப் பாசனம் கடினமாகும். ஆனால் கால்வண்டல் மண் மிகுந்த வளத்துடன் காணப்படும். இரா. சரசவாணி நூலோதி. A. V. Milovsky. Minerology and Petrography, First Edition, Mir Publishers, Moscow. 1982. வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பெட்டியில் செங்குத் தான கூர்முனை மீது ஒரு காந்த ஊசி (magnetic needle) தாங்கப்படுகிறது. காந்த ஊசிக்குச் செங் கோணத்தில் நீண்ட குறிமுள் இணைக்கப்பட்டுள்ளது. குறி முள்ளின் முனைகள் நான்கு சம வில்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வில்லிலும் 0-90 வரை குறிக்கப்பட்டிருக்கும். கூர்முனையில் தாங்கப் பட்ட காந்த ஊசியின் மையமும். கம்பிச் சுருளின் மையமும் ஒன்றன்மீதொன்று பொருந்துமாறு அமைந்துள்ளன. ஒரே வட்ட வடிவச் சட்டத்தில் வெவ்வேறு சுற்றெண்ணிக்கை (2.50 அல்லது 500 சுற்று) உடைய மூன்று கம்பிச் சுருள்கள் உள்ளன. இவற்றின் முனை கள் தனித்தனியே இணைப்புத் திருகுகளுடன் இணை கின்றன. 2 சுற்று உடைய சுருள் தடிமனான கம்பியா லானது. ஒரு சில ஆம்பியர் வலிமை கொண்ட மின்னோட்டத்தை அளக்க இதைப் பயன்படுத்தலாம். 50 சுற்று மெல்லிய கம்பிகளால் சுருள் ஆன இதை 1/10 ஆம்பியரும் அதன் மடங்குகளை யும் அளக்கப் பயன்படுத்தலாம். மிக மெல்லிய கம்பி 500 சுற்று உடைய சுருளை மில்லி ஆம் பியரைப் அளக்கப் பயன்படுத்தலாம். களாலான உடைய N -0000-1 கால்வனோ அளவு வி மின்னோட்டத்தைக் காட்டும் கருவியாகிய கால் வனோ அளவி பலவகைப்படும். அவற்றுள் குறிப் பிடத்தக்கவை, இயங்கு காந்தக் கால்வனோ அளவி. இயங்கு சும்பிச் சுருள் கால்வனோ அளவி என்பன. . ஓர் ஒரு இயங்கு காந்தக் கால்வனோ அளவி. தொடுவியல் கால்வனோ அளவி (tangent galvanometer) it இயங்கு காந்தக் கால்வனோ அளவியாகும். இது ஒரு வட்டமான பித்தளை அல்லது மரச்சட்டத்தை உடையது. இதன் மீது ஒரு கம்பிச் சுருள் சுற்றப் பட்டுள்ளது. இந்த வட்ட வடிவச் சட்டம் பீடத்தின் மீது செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. பீடம். கிடைத்தளத்தில் சுழலக்கூடியது. பீடத்தைச் சரியாகக் கிடைத்தளத்தில் இருக்குமாறு சீராக்க மூன்று சரிமட்டத் திருகாணிகள் உண்டு. இவற்றின் உதவியால் சும்பிச் சுருள் சுற்றப்பட்ட வட்ட வடிவச் சட்டத்தைச் செங்குத்தாக வைக்கலாம். வட்டச் சட்டத்தின் மையத்தில் ஒரு திசை காட்டும் பெட்டி Nim காந்தத் துருவத் தளம் 2 MH tsine→ NIM 27 படம் 1. தொடுவியல் கால்வனோ அளவி கருவி வேலை செய்யும் முறை. இக்கருவி தொடு வியல் விதியைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டது. ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு புலங்கள் செயல் படும் புள்ளியில் தொங்கும் காந்த ஊசி அவ்விரு புலங்களின் தொகு பயன் புலத்தின் திசைக்கு வந்து நிற்கும். காந்தத் துருவத்தளத்தில் (magnetic meri dian) மிகச் சரியாக அமையுமாறு தொடுவியல் கால்வனோ அளவியின் கம்பிச் சுருள் தளம் சீர .