கால்வனோ அளவி 485
கால்வனோ அளவி 495 மைக்கப்படும். அப்போது கம்பிச் சுருளில் மின் னோட்டம் செலுத்தப்படுவதால், சுருளின் மையத் தில் தோன்றும் காந்தப்புலத்தின் திசை காந்தத் துருவத் தளத்திற்கு நேர்கோணத்தில் இருக்கும். (அதாவது கிழக்கு மேற்குக் கோட்டில் அமையும்). தற்போது காந்த ஊசி இரண்டு காந்தப் புலங்களின் ஆளுகைக்குட்படுகிறது. இவ்விரு புலங்களாவன புவிக் காந்தப் புலத்தின் கிடை மட்டக் கூறு (இது காந்தத் துருவத் தளத்தில் உள்ளது); சுருளில் உள்ள மின்னோட்டத்தால் ஏற்படும் புலம் F ஆகியவை. Fஇன் திசை, Hக்கு நேர்குத்தாக உள்ளது. வேறு எந்தப் புலமும் இல்லாவிடில் காந்த ஊசி H இன் திசையிலிருக்கும். மின்னோட்டம் பாயும்போது, காந்த ஊசி H இன் திசையிலிருந்து 8° விலகிவிடும். அதாவது, tan g = F என்றாகும். H சுற்றுகளும் 1 மீட்டர் ஆரமும் உடைய சுருள் வழியே I ஆம்பியர் மின்னோட்டம் பாய்ந்தால் சுருளின் மையத்தில் காந்தப் புலச் செறிவு. F = II ஆம்பியர் கற்று/ மீட்டர் என நிறுவலாம். 25 மாறு செய்யவேண்டும். இந்தச் சீரமைப்பின் பயனா கக் கம்பிச் சுருளில் மின்னோட்டத்தால் விளையும் புலம் F புவிக் காந்தப் புலத்தால் விளையும் Hக்கு நேர்குத்தாக அமையும். சுருளின் தளம் காந்தத் துருவத் தளத்துடன் ஒன்றப் பின்வருமாறு அமைக்க வேண்டும், காந்த ஊசிப் பெட்டியில் உள்ள குறிமுள் முனைகள் 0-0 என்று காட்டுமாறு அப்பெட்டியைச் சுழற்றி வைக்க வேண்டும். காந்த ஊசிப் பெட்டியில் காந்த ஊசியின் விலகல் 45° இருக்குமானால் தொடு வியல் கால்வனோ அளவி மிக நுண்ணுணர்வு உடை யதாகச் செயற்படும். சாதாரணமாக விலகல் 30h - 45° வரை இருக்கும் வகையில் மட்டுமே தொடுவியல் கால்வனோ அளவியைப் பயன்படுத்துவது நலம். இயங்கு சுருள் கால்வனோ அளவி. இயங்கு சுருள் கால்வனோ அளவியை (moving coil galvanometer) முதன்முதலில் அமைத்தவர் கெல்வின் என்பார் ஆவார். அவருக்குப் பிறகு ஆர்சான்வால் சிலமாற்றங் கள் செய்து செம்மைப்படுத்தினார். சுருள் வில் 'கப்பி F nI 2r - H tan @ இங்கு Hஉம் ஆம்பியர் சுற்று / மீட்டர் அலகிலேயே உள்ளது.
- I =
2r H n tan i ஆம்பியர். அல்லது 1 = K tan 8 ஆம்பியர் 2rH இங்கு K = n என்பது ஒரு குறிப்பிட்ட வ சமனித்துண்டு அதிர்வு வளையம் ஆடி சுருளுக்கு, குறிப்பிட்ட இடத்தில் ஒரு மாறிலியாகும். இதைத் தொடுவியல் கால்வனோ அளவியின் சுருக் கக் காரணி (reduction factor) என்பர். தொடுவியல் கால்வனோ அளவியைப் பயன் படுத்த வேண்டுமாயின் அதில் மின்னோட்டத்தைச் செலுத்து முன்னர் சில சீரமைப்புகளைக் மாகச் செய்ய வேண்டும். சுவன முதலில் சரிமட்டத் திருகாணிகளைச் சீரமைத் துப் பீடம், கிடை மட்டமாக இருக்குமாறு செய்ய வேண்டும்; அப்போது சுருளின் தளம் செங்குத்தாக இருக்கும். அடுத்துக் கம்பிச் சுருளைச் சுற்றி அதன் தளம் காந்த ஊசியின் அச்சுக்கு இணையாக அமையு படம் 2. இயங்கு சுருள் அதிர்வு கால்வனோ அளவி வேலை செய்யும் முறை. மின்னோட்டம் பாயும் ஒரு கம்பிச் சுருளை அதன் தளம் ஒரு காந்தப் புலத் திற்கு இணையாக இருக்கும்படி வைத்தால் அதன் மீது ஒரு விசை செயல்பட்டு அது சுழலத் தொடங் கும். ஆனால் அதை மீள் திறனுடைய ஒரு சும்பி இழையில் கட்டித் தொங்கவிட்டிருந்தால் இதுவும் முறுக்கப்பட்டுக் கம்பிச் சுருள் சுழல்வதை எதிர்ப்ப