பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வாய்‌ 489

கால்வாயின் அடிமட்ட அகலம் அல்லது ஆழம் நிலையாக உள்ளபோது கால்வாய் 489 பக்கச் சரிவு குத்து 1-1 -1 11-1 3-1 அடிமட்ட அகலம் b 2d 1.237d 0.828 d 0.606 d 0.472 d 0.325 d ஆழம் 0.5 b 0.809 b 1.208 b 1.65 b 2.119 b 3.077 b மேல் மட்ட அகலம் 3.416 b 5.95 b 9.476 b 19.46 b பரப்பு 2,667 b7 5.734 b* 11.11 b² 31.55b2 நீர்ம ஆரம் - R பக்கங்கள் 0.604 b '1. 4 1 4 d 0.825 b 1. 803 d 1.059 b 2.236 d' 1.504 b 3.163d . பொறுத்துத் தக்க நீர்மப் பகுதிகள் அமையுமாறும் தேர்வு செய்யப்பட வேண்டும். பாய்வு விரைவுகள் 0.3-0.5 மீ/நொடிக்குக் குறைவாக இருந்தால், கால்வாய்களில் நீர்ப்பாசிகள், களைகள் ஆகியவை வளர்ந்து விடும். ஆழம் குறைவாக இருந்தால் களை களின் வளர்ச்சி மிகுதியாக இருக்கும். கால்வாய் களில் மேற்பூச்சுச் செய்வதால் அதன் பாய்வு 1.5-2 மீ) நொடியாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கலஞ் செலுத்தும் கால்வாய்களில் பாய்வு விரைவு 0.8மீ| நொடிக்கு மிகாமல் இருந்தால், கலம் செலுத்த ஏற்றதாக இருக்கும். கால்வாயில் நீரிழப்பும் தடுப்பும். திறந்த வெளிக் கால்வாய்களில் உள்ள நீர், மேல்மட்ட நீர் ஆவியாத லின் மூலமாகவும் படுக்கை மற்றும் கால்வாயின் பக்கச் சுவர்களால் ஏற்படும் நீர்க்கசிவின் மூலமாகவும் இழப்பு ஏற்படுகிறது. ஆவியாதலின் மூலம் ஏற்படும் நீரிழப்பு, பெரும்பாலும் காலநிலைகள் மற்றும் கால் வாயின் திறந்தவெளி நீர்ப்பரப்பு ஆகியவற்றைப் பொறுத்தே இருக்கும். ஒப்புநோக்கின் இதன்மூலம் B hi ஏற்படும் இழப்பு குறைவானதே ஆகும்; அதாவது. ஆண்டிற்கு 0.3-0.8மீ இழப்பு ஏற்படும். நீர்க்கசிவின் மூலமாக ஏற்படும் இழப்பானது தொகு (effective) நீர் வெளியேற்றத்தில் 50-60% வரை ஆகும்; எனவே பெருமளவில் நீர். கொண்டு செல்லக்கூடிய கொள்ளளவு கொண்ட கால்வாய் அமைக்க வேண்டி யதன் மூலம் கால்வாயின் செலவு அதிகரிக்கிறது. கால்வாயிலிருந்து நீர்க்கசிவு ஏற்படும் கட்டங்கள் கட்டற்ற நீர்க்கசிவு. புவிக்கடியில் இருக்கக்கூடிய இயற்கையான பாய்வு கால்வாயிலிருந்து வரும் நீர்க்கசிவுப் பாய்வுடன் நேரடித் தொடர்பில்லாமல் இருக்கும். கட்டுள்ள நீர்க்கசிவு. இதில் நீர்க்கசிவுப் பாய்வு புவிக்கடியில் உள்ள நீருடன் சேர்ந்துவிடும். கால்வாய்களிலிருந்து ஏற்படும் நீர்க்கசிவு வகைகள் நீர்ப்பாசனக் கால்வாய்களில் ஏற்படும் நீரிழப்பை என். கோத்தியா கோவ் வாய்பாட்டின் மூலம் |B B+ Dh படம் 1. (அ) மேற்பூச்சு இல்லாத கால்வாய், கீழ்மட்ட நீர் இல்லாதது (ஆ) கீழ்மட்ட நீர் மேற் பூச்சில்லாத கால்வாயில்