பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 கால மாறிலி

514 கால மாறிலி னும் விதிப்படி வீழ்வதாகக் கொள்ளலாம். தொடக்க நேரத்தை t=0 எடுத்துக்கொண்டு மேற் சொன்ன காலச்சார்புகளுக்கு வரைபடங்கள் வரைந் தால் அவை முறையே படம் 1, 2இல் இருக்கும். உள்ளவாறு ஒரு தேக்கியை (capacitor) ஒரு தடையுடன் தொடராக இணைத்து நேர்மின்னழுத்தம் அளித் தால் தேக்கியின் மின்னழுத்தம் படம் 1 இல் காட்டிய வாறு உயரும். அச்சுற்று வழியின் மின்னோட்டம் படம் 2 இல் உள்ளவாறு வீழ்ச்சியுறும். இவ்வாறே ஒரு தூண்டியை (inductor) ஒரு தடையுடன் தொட ராக இணைத்து அச்சுற்று வழிக்கு நேர்மின்னழுத்தம் அளித்தால், சுற்று வழியின் படம் 1 இல் உள்ளவாறு உயரும். தூண்டத்தில் நிலவும் மின்னழுத்தம் படம் 2இல் உள்ளவாறு வீழ்ச்சியுறும். மின்னோட்டம் போது சார்பின் சார்பு 1 இல் t = 0 எனும் மதிப்பு பூஜ்யமாகும்; t =00 எனும்போது சார்பின் மதிப்பு ஒன்று என ஆகும்; 1. 1 t= € எனும் போது சார்பின் மதிப்பு 1-e-1 = 1- I 2.71828 = 0.632121 ஆகும். ferentiate) செய்தால் f'(t) (4) ஆகும். வீதத்தைக் et/T இது சார்பு, காலத்தோடு உயரும் குறிக்கிறது. தொடக்க கால (அதாவது t=0) உயர்வு . வீதம் f'(0} = சார்பு இதே வேகத்தில் உயர்ந் தால், ஒரு கால மாறிலி நேரத்தில் அதன் மதிப்பு ஒன்று ஆகும். இது படம் 1 - இல் புள்ளியிட்ட கோட் டால் காட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு கால மாறிலி என்பதைப் பின்வருமாறும் நோக்கலாம். f(t) = (1—e˜t/T) எனும் விதிப்படி உயரும் ஒரு காலச்சார்பு. தன் தொடக்ககால வேகத்திலேயே உயருமானால், அது தன் இறுதி மதிப்பை T எனும் நேரத்தில் அடையும். இந்த நேரத்தை அச்சார்பிள் ஒரு கால மாறிலி என்று கூறலாம். இவ்வாறே f(t) =e-t/ எனும் f(t)=e-i/t மதிப்பு. காலத்தோடு வீழும் விதம் யலில் காட்டப்படுகிறது. காலம் காலச் சார்பின் பின்வரும் பட்டி கணியத்தின் மதிப்பு 100 IT 36.8 2T 13,5 உயரத் 3T 5.0 4T 1.8 5T 0.7 கணியத்தின் மதிப்பு % 10T 0.004 இச்சார்பில் T என்பது அச்சார்பின் கால மாறிலி எனப்படும். அதாவது ஒரு கால மாறிலி நேரத்தில் இச்சார்பு, தன் தொடக்க கால (t = 0) மதிப்பான பூஜ்யத்திலிருந்து, தன் இறுதி மதிப்பான 1 அல்லது 100% மதிப்பில், 63,2121% மதிப்பிற்கு தேவைப்படும் காலம், ஒரு கால மாறிலி எனப்படும். காலத்தோடு இக்கணியம் உயரும் விதம் பின்வரும் பட்டியலில் காட்டப்படுகிறது. காலம் 63.2 1T 2T 86-5 3T 95.0 4T 98.2 5T 99.3 10T 99.996 இதிலிருந்து ஏறத்தாழ 4 அல்லது 5 கால மாறிலி நேரத்தில் கணியம் ஏறத்தாழ தன் இறுதி மதிப்பை அடைந்துவிடும் எனத் தெரிகிறது. f(t) = (1-c/r) எனும் இச்சார்பை வகையீடு (dif- ஒரு கால மாறிலி நேரத்தில் இக்கணியம் தன் தொடக்ககால (t=0) மதிப்பான 100 இலிருந்து 36.8% அளவிற்கு வீழ்ச்சியுறுகிறது எனத் தெரி கிறது. எனவே f(t) = e r எனும் காலச்சார்பு விதிப்படி ஒரு கணியம் வீழ்ச்சியுறும்போது, அது தன் தொடக்ககால மதிப்பில், 36.8% அளவிற்கு வீழ்ச்சி யுற எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு கால மாறிலி ஆகும். இச்சார்பை வகையீடு செய்தால் f'(t) =e 4). இது சார்பு. காலத்தோடு வீழ்ச்சியுறும் T வீதத்தைக் காட்டுகிறது. இதன் தொடக்க கால மதிப்பு 1 1 ஆகும். இதே வீதத்தில் தொடர்ந்து T அச்சார்பு வீழ்ச்சியுறுமானால் ஒரு கால் மாறிலி நேரத்தில் அதன் மதிப்பு பூஜ்யமாகும். இது படம்