கால வரைப்படிவு இயல் 517
கால இருப்பினும் இவற்றில் மிகச்சிறிய கால வட்ட மான 20 அடிப்படைக் காலவட்டம் (fundamental period) எனப்படும். இது அடிப்படைக் காலவட்டம் எனப்படுவதற்கு இதன் பின்னமடங்கு ஒரு வட்டமாயில்லாமையே முக்கிய காரணம் ஆகும். ஒரே சார்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படைக் காலவட்டங்களும் இருக்கலாம். எ.கா. சிக்கல் பகுப் பாய்வில் (complex analysis ) வரும் நீள்வட்டச்சார்பு கள் (elliptic functions) இரண்டு அடிப்படைக் கால வட்டங்கள் கொண்டவையாகும். கால வட்டமாகும். கால காலவட்டங்களுக்கெனச் சில சிறப்பான பண்புகள் உண்டு.எ.கா. T என்பது ஓர் அடிப்படைக் வட்டமாயின் அதன் ஒவ்வொரு முழு எண் மடங்கு KT,(K = +1,+2,----) ஒரு கால வட்டமாகும். மேலும் T.. T, என்பவை ஒரே காலமுறைச் சார்பின் இரண்டு அடிப்படைக் வட்டங்களாயின் T,+T, உம் பிற ஒரு கால சார்புகளுக்கு இல்லாத சில சிறப்பான பண்புகள் காலமுறைச் சார்புகளுக்கு உண்டு. சிக்கல் பகுப் பாய்வில் நீள்வட்டச் சார்புகளின் கொள்கைகளைப் பற்றி ஆராயும்போது. சிக்கல் தளத்தின் அனைத்துப் புள்ளிகளிலும் இவற்றை ஆராய வேண்டிய தேவை யில்லை. மாறாக, கால வட்ட ணைகரத்திலுள்ள புள்ளிகளில் மட்டும் ஆராய்தல் ஆராய்தல் போதும். போதும், கால முறைப் பண்பைப் பயன்படுத்திச் சிக்கல்தளம் முழுது மாக விரிவுபடுத்திக் கொள்ள முடியும். ஒரு துகள் கால முறை இயக்கம் பெற்றிருப்பின் t நேரத்தில் குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கையில் அத்துகளின் இயக்கத்தன்மை எவ்வாறிருந்ததோ அதே தன்மை காலவட்ட நேரத்திற்குப் பின்னும் இருக்கும் என் பதைக் இயற்கையோடு காணலாம். இதனால் இயைந்த காலமுறை, அறிவியலில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது என அறியலாம். அ. ரகீம் பாட்சா கால வரைப்படிவு இயல் புவி தோன்றிச் சுமார் 450 கோடி ஆண்டுகளா கின்றன. இக்காலத்தில் பல்வேறுபட்ட சூழ்நிலை களில் வேறுபட்ட குளிர் வெப்ப நிலைகளில் பற்பல உயிரினங்களும் பயிரினங்களும் தோன்றியிருக்கின்றன. அழியும் போது இவற்றின் கடினப்பகுதிகளான ஓடுகள், எலும்புகள், பற்கள் மரத்தின் தண்டு பகுதி போன்றவை தொல்லுயிர்ப் படிவுகளாக மாறு வதற்கான வாய்ப்புகள் மிகுதி. புவியில் காணப்படும் இயற்கைச் செயலிகள் பற்பல. காற்று,ஆறு,கடல், பனியாறு, எரிமலை, நிலநடுக்கம் போன்றவை செயலாற்றும்போது புவியின் மேற்பகுதியில் அரி மானம் ஏற்பட்டு, கற்கள், மணல் போன்ற பொருள் கால வரைப்படிவு இயல் 517 2 செல்லப்பட்டுப் கள் வேறு இடங்களுக்கு அடித்துச் புதிய இடங்களில் படிந்து படிவுகளாக அமை கின்றன. ஆற்றின் நீரோட்டம் போன்ற செயல் களால் ஆற்றின் கரையோரம் மற்றும் தரைப்பகுதிகள் அரிக்கப்பட்டுப் பாறைகளும் சுற்களும் சின்னஞ்சிறு துகள்களாக்கப்பட்டு அவை கடலடியைச் சென்ற டைந்து படிவுகளாவது ஓர் அன்றாட நிகழ்ச்சியாகும். இவ்வாறு உருவான படிவுகள் காலப்போக்கில் கெட்டிப்பட்டு, உறுதியாகித் திண்மை பெற்று வலிமையான பாறைகளாகின்றன. இத்தகு படிவு களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கால வரைப்படிவு இயல்(chronostratigraphy) ஆகும். கால் படிவு இயலில், புவி தோன்றிய நாள் முதல் இன்று வரையுள்ள பல்வேறான காலங்கள் சிறு அலகுகளாகப்பகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பகுத்து, ஒவ்வொரு காலத்தையும் வேறுபடுத்திக் காட்டும் இயலே யவா வரைப்படிவு இந்த ாகும். அறிவியலின் நோக்கம் ஒவ்வொரு படிவு தொகுதி யின் சரியான காலத்தை உறுதி செய்வதே ஆகும். படிவுகளின் காலத்தை உறுதி செய்வதற்குப் பற்பல காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. திருச்சி மாவட்டம் அரியலூர்ப் பகுதியில் கிரேட்டேசியத் தொகுதியைச் சேர்ந்த படிவு பாறைகள் காணப் படுகின்றன. இத்தொகுதியில் மணற்பாறை, சுண்ணாம்புப் பாறை, களிமண் பாறை ஆகியவை உள்ளன. இவற்றில் காணப்படும் தொல்லுயிர்ப் படிவுகளின் துணை கொண்டு இப்பாறைகள் கிரேட் டேசியக் காலத்தைச் சேர்ந்தவை என உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இது போல உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் படிவுகளின் காலத்தைக் கண்டறியத் இயலாகும். கால துணைபுரிவது வரைப்படிவு கால வரைப்படிவு இயலுக்குப் பெரிதும் துணை புரியும் காரணிகள் மூன்று. முதலாவது பாறைப் பண்பும் வகையும். இரண்டாவது தொல்லுயிர்ப் படிவுகள். மூன்றாவது அடுக்கு நிலை (order of super position). புவியின் தட்பவெட்ப நிலை உலகின் பெரும்பகுதியில் பெரும்பாலும் சீராகவே இருக்கும். எனவே ஒரு பகுதியில் ஒரு வகைப் பாறை காணப் பட்டால் அதே வகைப் பாறை கிடைக்கும் மற்றோர் இடம் ஒரே காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். மேலும், சில பாறைகள் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றிப் பிறகு எங்குமே தோன்றாமல் போய்விடுவதும் உண்டு. இவ்வகைப் பாறைகள் காலங்காட்டும் பாறை (Index rock) எனப்படும். இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் ஸ்பிட்டி களிமண் ணும் தென்பகுதியில் காணப்படும் பாரகர் மணற்பாறையும் காலங்காட்டும் பாறைகளாகும். கால வரைப்படிவு இயலுக்குத் துணை புரியும் மிக முக்கிய காரணி தொல்லுயிரிப் படிவாகும். இது ஓர் அகச்சான்று என்பதால் மிகவும்