பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலற்ற இருவாழ்விகள்‌ 523

தொடர்பத்தில் உள்ள ஓர் ஒளிக்கதிரைக் குறிப்பிடு கிறது.ds = 0 ஆதலால் ஓர் ஒளிக்கதிரின் உலசுக்கோடு சுழி நீளமுள்ள சிறும தொலைவு தொலைவு கோடாகும். அனைத்து ஒப்புமைக் கொள்கை வாய்பாடு களிலும், காலம், வெளி ஆகியவற்றின் ஆயங்கள் ஒரு சமச்சீர்மையான பங்கை வகிக்கின்றன. இருப்பினும் காலமும் வெளியும் முழுமையான சமச்சீர்மையுடைய வையல்ல. x, y, z ஆகியவற்றுடன் சமச்சீர்மையாக ict என்னும் அளவுதான் உள்ளதே தவிர t அன்று.அடுத்து வெளி ஆயங்கள் எதிர் எதிரான திசைகளில் மாறக் கூடியனவாக உள்ளபோது, காலம் ஒரு திசையில் மட்டுமே முன்னேறிச் செல்லக் கூடியது. அணுக்கள். எலெக்ட்ரான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள், காலத்தால் அழியாது நிலைத்துள்ளன. இந்த உண்மையைப் பேரளவில் பருப்பொருள்களின் அழி யாத்தன்மை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கால - வெளித் தொடர்பம், காலத்தின் திசையில் ஒரு நேர்கோட்டுக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது. காலற்ற இருவாழ்விகள் சதுப்புநிலப்பகுதிகளில் காலற்ற இருவாழ்விகள் 523 உடல் தோலில் பல சுரப்பிகள் புதைந்தமைந் துள்ளன. நிறை உயிரியில் வளையப்பகுதிகளின் முன்பகுதி சுரப்பியாக உள்ளது. பின்பகுதியின் அடிப்புறத்தில் பல செதில்கள் உள்ளன. இவற்றின் முதுகெலும்பில் இருநூறுக்கும் மேற்பட்ட முள் ளெலும்புகள் (vertebrae) உள்ளன. செல் சுரப்புகளும் (cell secretions), சுண்ணாம்புப் படிவும் இறுகுவதால் ஒவ்வொரு வளையத்திலும் பல சிறு செதில்கள் தோன்றுகின்றன. கரு வளர்ச்சியின்போது நடுப் படையிலிருந்து (mesoderm) உருவாகிய அடித்தோலில் இச்செதில்கள் உண்டாகின்றன. நிறையுயிரி நிலையில் தான் பொதுவாகச் செதில்கள் தோன்றுகின்றன. இந்திய இனமாகிய கெகெனோஃபிஸ் (geganophis) அமெரிக்க இனங்களாகிய சைஃபோனாப்ஸ், (siphonops) டிஃப்ளோநெக்டஸ் (typhlonectus), இந்த்தோநெர்பெட்டான் (ichthonerpeton) போன்ற வற்றில் செதில்கள் முதலில் தோன்றிப் பின்னர் மறைந்து விடுகின்றன. தோல்சுரப்பிகள் கோழை, பொருள் ஆகியவற்றைச் சுரக்கின்றன, இவற்றின் கோழை, உடல் மேற்பரப்பைத் தூய்மைப் படுத்தவும், நச்சுப் பொருளைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது. இவ்விலங்கைத் தொடும் மனிதர் களுக்கு இந்த நச்சுப்பொருளால் தொடர்ந்து நச்சுப் கே.என். ராமச்சந்திரன் நிலத்தின் மென்மையான மேற்பரப்பைத் துளைத்துச் சென்று வளை அமைத் துக் கொண்டு வாழும் பாம்பு போன்ற தோற்ற முடைய இருவாழ்விகளுக்குக் காலற்ற இருவாழ்வி கள் (apoda) என்று பெயர். இவ்விலங்குகளுக்குக் கால், தோள், இடுப்பு வளையம், தோல் கவசம் போன்ற அமைப்புகள் இல்லை. இவை இருவாழ்வி (amphibia) வகுப்பில், காலற்றவை வரிசையில் வகைப் படுத்தப்பட்டுள்ளன. இவ்வரிசைக்குச் சிசிவியே (caeciliae), ஜிம்னோஃபியானா (gymnophiona) என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவை பழைய, புதிய வெப்ப மண்டலப் பகுதிகளில் மடகாஸ்கர், மேற்கிந்தியத் தீவுகள் நீங்கிய பிற நாடுகள் அனைத் திலும் காணப்படுகின்றன. உள்ளன. தோவின் பாம்பு போன்ற நீண்ட உருளையான உடலின் முன்முனையில் வாயும் பின்முனையில் மலப்புழை யும் உள்ளன. உடலைத் தலை, உடற்பகுதி என்னும் இருபகுதிகளாகவே பிரிக்க முடியும்;வால் இல்லை. வழவழப்பான தோலில் பல குறுக்கு வளையங்கள் இத்தகைய அமைப்பு இவ்விலங்குத் தனிப்பண்பாகும். மென்மையான தோலின் கீழ் இரு மெல்லிய இணைப்புத்திசுப் (connective tissue) படலங்கள் உள்ளன. இவை இரண்டும் குறுக்கு அல்லது நீளவாட்டில் அமைந் துள்ள இணைப்புத்திசுத் தகடுகளால் (lamellae) இணைக்கப்பட்டுள்ளன. இத்தகடுகளே உடலைப் பல வளையங்களாகப் பிரித்துக் காட்டுகின்றன. புறத் தும்மல் உண்டாகும். இவற்றின் மிகச்சிறிய கண்கள் செயல்படாதவை; உடல் தோலால் அல்லது மண்டை ஓட்டு எலும்பால் மூடப்பட்டுள்ளன. கண்கள் சிறியனவாக இருந்தா லும் அவற்றில் மற்ற இரு வாழ்விகளில் காணப் படுவது போன்ற அமைப்புகள் அனைத்தும் காணப் படுகின்றன. செவியில், நடுச்செவி, செவிப்பறை, செவிப்பறைக்குழி போன்ற அமைப்புகள் இல்லை. தலையின் ஒவ்வொரு பக்கத்திலும் புறமூக்குத் துளைக்கும் கண்ணுக்கும் இடையிலுள்ள ஒரு சிறு குழியிலிருந்து குட்டையான உள்ளிழுக்கப்படக்கூடிய ஓர் உணர்நீட்சி (tentacle) நீட்டிக்கொண்டுள்ளது. உண்டாவ முதுகுத்தண்டு (notochord), மையகம் (centrum) தவிர்த்த பிற பகுதிகள் நிறையுயிரி நிலையிலும் நிலைத்துள்ளன. முள்ளெலும்புகள் இரு பக்கக் குழியுடன் (amphicoelous) பெரும் எண்ணிக்கையில் உள்ளன. விலா எலும்புகள் உடலின் கீழ்ப்பக்கத்தில் இணைந்து மார்பெலும்பு (sternum) ல்லை. அதனால் உடல் தசைகள் அடுத்தடுத்துச் விரிந்து தொடர் அலை போன்ற உடல் உண்டாக்குகின்றன. இவை உடலைப் แคบ டங்களில் வளைத்தும், நெளித்தும் இட ப் பெயர்ச்சி செய்கின்றன. மண்டை ஒட்டு எலும்புகள் நெருக்கமாக இணைந்து வன்மையாக உள்ளமையால் தலையின் உதவியால் மண்ணைத் துளைத்து வளை யமைக்க முடிகிறது. காலற்ற வாழ்விகளின் கீழ்த்தாடையில் பற்கள் சுருங்கி அசைவை சில .