பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிச்‌ 525

காலற்ற இருவாழ்விகள் வாலுடைய இருவாழ்வி களுடன் (urodela) நெருங்கிய இனத்தொடர் புடையன என்பது பல விலங்கியல் அறிஞர்களின் கருத்தாகும். ஆம்ஃபியூமா எனப்படும் வாலுடைய இருவாழ்வி, காலற்ற இருவாழ்விகளின் இளமுதுக் குற்ற இளவுயிரி (neotonic larva) எனக் கருதப் படுகிறது. இவற்றின் புதைபடிவங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வரிசையின் ஒரே குடும்பம் சிசீலிடே. இக்குடும்பத்தில் பதினேழு பேரினங்களும் (genera), நாற்பது சிறப்பினங்களும் (species) உள்ளன. தென் அமெரிக்காவிலும், சுமத்ரா விலும் மேலும் பல சிறப்பினங்கள் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. எஸ். கே. வள்ளி நூலோதி. H. Gadow, Amphibia and Reptiles, The Cambridge Natural History, Vol. VIII, London. Reprint 1968; 1. Z. Young, Life of Vertebrates, Oxford University Press, London, 1950, காலிச் 523 களில் உள்ள தனிப்பட்ட கதிர்கள், மீனின் நீளத் தைப் போன்று இரண்டு மடங்கு உள்ளன. அதாவது பி. பாரடைசியஸ் என்னும் மீனின் நீளம் 41 அங்குல மாகும். ஆனால் அதன் நூல் துடுப்பு 9 அங்குல நீளம் ஆகும். இந்த மீனின் செவுள் மூடியின் விளிம்பு ரம்பத்தின் ஓரம்போல இருக்கும். காலாமீன்களில் மிகச்சிறிய மீன்களும் மிகப் பெரிய மீன்களும் உள்ளன. காட்டாகப் பெரிய ஆறு களில் பிடிக்கப்படும் பாலினீமஸ் இண்டிகஸ் (p. indi- cus) என்னும் நூல் துடுப்பு மீனின் நீளம் 4 அடி ஆகும். ஆறும் கடலும் சேருகின்ற இடமான கழி முகத்திலும் காணப்படுகிறது. இம்மீன்கள் இறால். நண்டு. சிறிய மீன், சார்டைன்ஸ் மீன், கடல்வாழ். ஈல் ஆகியவற்றை உணவாக உட்கொள்கின்றன. நூல்துடுப்பு மீன், வலைகளை ரம்பம் போன்ற செவுள் ஓரங்களால் வெட்டுகின்றன மூடியின் கூறுவர். என்றும் துரை. கருப்பையா காலா மீன் இம் மீனுக்குத் தமிழில் கட்டிக்காலை, சீனக்காலை, திரவாலை, கொண்டியங்காலை, வெள்ளைக்காலை. பட்டித்திரவாலை என்னும் பெயர்களும் உள்ளன. இதன் விலங்கியல் பெயர் எலியுத்த டெட்ராக் டைலம் (ஷா) Eleutheronema tetradactylum (shaws), எலியுத்தரொனீமா எஸ்.பி.பி. (8.spp), பாலிடாக் டைலஸ் எஸ்.பி.பி-(Poly dactylus spp) மற்றும் பாலி னீமஸ் எஸ்.பி.பி. (Polyemus sp) ஆகும். தனிப்பண்புகள். காலாமீனின் மார்புத்துடுப்புகள் மூன்று முதல் ஏழுவரை இருக்கும். பி. பாரடைஸி யஸ் (P.paradiseus) என்னும் மீனின் நூல்துடுப்பு நூலோதி. Francis Day, The Fishes of India, Tommorrow's Book Agency. New Today and Delhi, 1981. காலிச் சிலியன் நைட்ரேட் படிவுகளின் பண்படுத்தப்படாத சோடா நைட்டர் (soda-niter) காலிச் (caliche எனப்படும். இது பல உப்புகளின் கலவையாகும். சோடா நைட்டருடன் புளோடைட், ஜிப்சம். பாலிஹானல, ஹாலைட், கிளாபெரைட், டாரப்ஸ் கைட், சிறிதளவு அயோடேட், குரோமேட், போரேட் ஆகிய கனிமங்களும் காணப்படுகின்றன. காலிச் என்னும் சொல் பல பொருளைக் கொண் டுள்ளது. மெக்சிகோ, தென்மேற்கு அமெரிக்கா ஆகிய இடங்களில் சரளை, மண், கால்சியம் கார் போனேட்டுடன் ணைந்த பாலைவனக் கழிவுப் படிவு ஆகியவற்றை இச்சொல் குறிக்கிறது. தங்க நரம்புப்படிவுகளைக் கொண்ட மெல்லிய களிமண்படிவையும், வெள்ளைக் களிமண்ணைக் கொண்ட நரம்புப்படிவுகளின் விளிம்பையும், களிமண், மண், சரளை ஆகியவற்றின் தொகுதியையும் காவிச் என்னும் சொல் குறிக்கிறது. இரா. சரசவாணி நூலோதி. A.V.Milovsky, Mineralogy of petrogra phy, First Editicn, Mir publishes, Moscow, 1982.