536 காற்றழுத்தி
536 காற்றழுத்தி நிலையான இயக்க மையம் வெளியீட்டுக் கட்டுப் பாட்டிதழ் (திறந்த நிலை) வெளியீட்டுக் கட்டுப்பாட்டிதழ் (மூடியநிலை) வெளியீட்டுக் கட்டுப்பாட்டிதழ் (திறந்த நிலை) இணைப்புத்தண்டு உந்து 'உந்து காற்று உந்து தண்டு வணரி உள் தருகை கட்டுப்பாட்டிதழ் (மூடிய நிலை) ஒரு கட்டம் உள் தருகை கட்டுப்பாட்டிதழ் (திறந்த நிலை) இரு கட்டம் உள் தருகை கட்டுப்பாட்டிதழ் (மூடிய நிலை) வெளியேற்ற கன அளவு படம் 1. முன்பின்னியக்கக் காற்றழுத்தி உந்து, தலைப்பகுதியை விட்டு விலகிச் செல்லும் போது உள்வழி திறக்கப்படுவதால் ஏற்படக்கூடிய வெற்றிட விளைவில் காற்று உள்ளே உறிஞ்சப்படும். வெளி இறுதி. மைய நிலையை (outer dead centre) உந்து அடைந்ததும் உள்வழி அடை டக்கப்பட்டு உறிஞ்சுதல் நிறுத்தப்படும். வளை உருளை, இணைக் கும் தண்டு அமைப்பால் உந்து மீண்டும் உள்நோக்கி விசையுடன் நகரும். இச்சுழற்சியில் அடைப்பிதழ் களின் வழிகள் இரண்டும் மூடப்பட்டு இருப்பதால் உள்ளே அகப்பட்ட காற்று, விசையுடன் நகரும் உத்தி னால் அழுத்தப்படுகிறது. இதனால் காற்றின் அளவு குறைக்கப்பட்டு அழுத்த நிலையும் வெப்பநிலை யும் அதிகரிக்கும். வெளியேற்றுங் குழாயினுள் இருக்கக் கூடிய அழுத்த நிலையும் காற்றழுத்தியின் உள்ளே இருக்கும் காற்றின் அதிகரிக்கும் அழுத்தமும் ஒன்றா னதும், வெளிவழி அடைப்பிதழ் திறக்கப்படும். பிறகு அழுத்தத்திற்குள்ளான காற்று ஒரே சீரான அழுத்த நிலையில் வெளியேற்றப்படுகிறது. இச்சுழற்சி அழுத்த வரைபடம் நிலைக்கன அளவு மூலம் விளக்கப் பட்டுள்ளது. சுன காற்றழுத்தியின் குறைகளும், நிறைகளும், முன் பின்னியக்கக் காற்றழுத்தியால் நிமிடத்திற்கு 100கன மீட்டர் காற்றை 7 என்ற அழுத்த விகித அளவிற்குப் பெறலாம். இக்காற்றழுத்திகள் நம்பகமானவை: P இடைப்பட்ட கன அளவு சூழ்நிலை தூண்டு கன அளவு கடக்கப்பட்ட கன அளவு V படம் 2. அழுத்த நிலைக் கன அளவு வரைபடம்