காற்றியங்கியல் 545
இழை வரி வடிவம் (stream lining). விமானம், மகிழுந்து, தொடர் வண்டி ஆகியவை வழவழப்பான வளைந்த உடற் பகுதிகளைக் கொண்டவாறு வடி வமைக்கப்படுவதால், இவை காற்றின் ஊடாகச் செல் லும்போது குறைந்த பின்னிழுப்பு விசையுடையன வாக எளிதில் செல்கின்றன. எந்திரங்கள் வடிவமைக் கப்பட்டவுடன் அவற்றின் மாதிரிப் படிவம் காற்றுச் சுரங்கத்தில் ஆய்வு செய்யப்படும். காற்றுச் சுரங்க (wind tunnel) ஆய்வில்புகையை உட்செலுத்தி, ஊர்தி களின் உடற் பகுதியைச் சுற்றிக் காற்று எவ்வாறு பாய்கிறது என்பது அறியப்படும். இதன்மூலம் வடி வமைக்கப்பட்ட எந்திரம் தேவையான காற்றியங் காற்றியங்கியல் 545 கியல் பண்புகளைப் பெற்றுள்ளதா என்பது தெளி வாகும். விமானம் அதைச் சுற்றியுள்ள காற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும், அத்தாக்கம், ஒலிவேகத்தில் காற்றில் செல்கிறது. விமானம் ஒளியின் வேகத்தை விடக் குறைவான வேகத்தில் செல்வதால், இத்தாக்கம் விமானத்தைவிட வேகமாகச் செல்வதால் விமானம் எளிதாகப் பறக்கிறது. விமானம் ஒலியைவிட விரை வாகச் செல்லும்போது, காற்று அதன் பாதையி லிருந்து விலக நேரம் இருப்பதில்லை. இவ்வாறு ஒலி யின் வேகத்தை விமானம் அடையும்போது, அதன் பின்னிழுப்பு விசை தீடீரென்று மிகுதியாகிறது. இது . மேற்புறம் கீழ்நோக்கிய காற்றிலைகள் படம் 2 படம் 4 அ.க.8-35