பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றியங்கு அலை இழுவை 547

ஒலித்தடை எனப்படும். வேகம் உயரும்போது. பின்னிழுப்பு விசையும் மிகும். மீ ஒலிப் பறத்தலுக்கு (supersonic flight) வடிவமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. கீழ்ப்பரப்பைவிட மேல்பரப்பில் செல்லும் காற் றின் வேகம் மிகுதியாக இருக்குமாறு மகிழுந்துகள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் தூக்குவிசை (lifting force) உண்டாகிறது. மகிழுந்துகள் காற்றிலை வடிவிலேயே வடிவமைக்கப்படுகின்றன. பந்தய மகிழுந்துகளில் இவ்வடிவத்தால் களுக்குச் சாலையில் குறைவான பிடிப்பே கிடைக் கிறது. இதை நீக்க, புதிய பந்தய மகிழுந்துகளின் மேற்புறம் - கீழ் நோக்கிய காற்றிலை வடிவப்பகுதி (upside down airfoil) இணைக்கப்படுகிறது. ஆனால் சக்கரங் குறைந்த வேகக்காற்றியங்கியல் தத்துவப்படியே படகுகள் நீரில் மிதக்கின்றன. படகுகளின் இயக்கம் காற்றின் வேகத்திற்குத் தகுந்தவாறு மாறுகிறது. காற்றால் உண்டாகும் நிலை மாற்றத்தை (tacking) எதிர்த்துப் படகு எவ்வாறு செல்கிறது என்பதைப் படம்-3 விளக்குகிறது. கட்டடக்கலை வல்லுநர்கள், காற்று உருவாக் கும் விசையைப் பற்றி அறிந்திருத்தல் வேண்டும். உயரமான கட்டடங்களில் காற்றின் விசை மிகு விளைவை ஏற்படுத்தக்கூடும். ஒரே இடத்தில் உயர மான கட்டடங்கள் பல அமைந்திருந்தால் கட்டிடங் களுக்கிடையே காற்றுப் புகுந்து, வலிமையான காற் றலைகளை (gusts) நில மட்டத்தில் உருவாக்கும். கட்டடங்களில் உயர் அழுத்தத்தைச் சிறிது நேரத் திற்கு ஏற்படுத்துகிறது. காற்றுச் சுரங்கத்தில் வைக் கப்பட்டு ஆய்வு செய்யப்படும் அலுவலகக் கட்டடங் களின் மாதிரிப் படிவம் படம்-4 ல் காட்டப் பட்டுள்ளது. வா.அனுசுயா நூலோதி. Arnold M, Kuethe, Chuen-Yen Chow. Foundations of Aerodynamics - Bases of Aerodyna mics Design, Third Edition, John wiley & Sons, New York, 1976. காற்றியங்கு அலை இழுவை 547 பினும் பாய்வின் தன்மை ஒவ்வொன்றிலும் மாறு பட்டிருக்கும். இதனால் காற்றியங்கு விசையும், நெம்புதிறனும் மாறுபடுகின்றன. மிகை ஒலி வேகப் பறப்பில் வானூர்தியின் வேகம் அது காற்றில் ஏற் படுத்தும் அதிர்வலைகளின் வேகத்தைவிட மிகுதியாக இருப்பதாலேயே இத்தகைய மாறுபாடுகள் காணப் படுகின்றன. காற்றில் அதிர்வுகள் ஏறக்குறைய ஒலி யின் வேகத்தில் பரவுகின் ன்றன. அதிர்ச்சி அலைகள் உருவாகும் முறை. குறை ஒலி வேகத்தில் வானூர்தி பறக்கும்போது ஏற்படும் அதிர்வு அலைகள் எப்போதும் வானூர்திக்கு முன் பாகவே பரவும். அது வானூர்தியை விலகிச் செல்லும் வேகம், ஒலியின் வேகத்திற்கும். வானூர்தியின் வேகத்திற்குமுள்ள வேறுபாட்டிற்குச் சமமானதாகும். எனவே வானூர்தி அதிர்வு அலைகளின் விட்டத்திற் குள்ளேயே எப்போதும் இருக்கும். அதிர்வு அலைகள் வானூர்தி படம் 1. குறை ஒலி வேகப் பறப்பு வானூர்தி ஒலியின் வேகத்தில் பறக்கும்போது அதன் வேகமும் அதிர்வு அலைகளின் வேகமும் ஒன்றாக உள்ளமையால் ஒன்றையொன்று தாண்டிச் செல்வதில்லை. அலைகளின் விட்டம், நேரத்திற்கு காற்றியங்கு அலை இழுவை அலைகள் மிகை ஒலி வேகப் பறப்புகளில் அதிர்ச்சி உருவாதல் காரணமாக, வானூர்தியின் வேகத்தைக் குறைக்கும் விசையைக் காற்றியங்கு அலை இழுவை (aerodynamic wave drag) எனலாம். மிகை ஒலி வேசு, குறை ஒலிவேகப் பறப்புகள் உட்பட்டிருக்கும் விதிமுறைகள் சமமாகவே இருப் அ.க.8-35 அ படம் 2. ஒலி வேசுப்பறப்பு