காற்றிலை வடிவம் 553
வேண்டிய ஆக்சிஜன் மூலக்கூறுகள் குறைவுற்றாலும் இத்தகைய நிலை உருவாகலாம். ஈஸ்ட்டுகளால் நிகழும் நொதித்தல், லாக்டோ பாக்டீரியாக்கள் நிகழ்த்தும் லாக்ட்டிக் அமிலப் புளிப் பேற்றம், கிளாஸ்ட்ரிடியாத் தொகுதியில் சிலவகை நுண்மிகளால் நிகழும் பியூட்ரிக் அமில நொதித்தல் ஆகிய செயல்கள், காற்றிலி உயிர்ப்பு முறையிலேயே அமைகின்றன. இச்செயல்கள் யாவும் வேதித் தொழி லகங்களில் பெரும் பயனையும் பொருளையும் தரு கின்றன. 1 சுதா சேஷய்யன் காற்றிலை வடிவம் 553 சமதொலைவில் அமைக்கப்பட்டிருக்கும். நடுக்கோடு நேர்கோடாக இருந்தால், காற்றிலை வடிவம் ஒத்த அமைப்புடையதாக (symmetrical). இருக்கும். நடுக் கோடு வளைந்திருந்தால் காற்றிலை வடிவம் அவ் வாறு இருக்காது. (அ) காற்றிலை வடிவம் காற்றிலையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் வெளி விளிம்பால் உருவாக்கப்படும் தோற்றம், காற்றிலை வடிவம் (airfoil profile) எனப்படும். இதைக் காற்றி லைத் தோற்றம், காற்றிலை வடிவு, இறக்கைத் தோற்றம் (wing section) எனவும் குறிப்பிடலாம். பாய்மம் காற்றிலையைக் கடந்து செல்வதன் விளை வாக ஏற்படும் இயங்கு தன்மைகளை நிர்ணயிக்கப் பகுப்பாய்வு (analytical) முறையும், மாதிரி ஆய்வு experimental study) முறையும் பயன்படுகின்றன. பின் விளிம்பு (ஆ) (அ) வளைவுடைய காற்றிலை (ஆ) ஒத்த அமைப்புடைய காற்றிலை து வளைவுடைய காற்றிலை வடிவம் எனப் படும். வளைந்த நடுக்கோட்டின் இரு முனைகளை யும் இணைக்கும். நேர்கோடு, நாண் (chord) எனப் படும். முன் காற்றிலையிலுள்ள (up stream) நாணின் முன்முனை முன் விளிம்பு (leading edge) என்றும், பின் காற்றிலையிலுள்ள (down stream) பின் முனை பின் விளிம்பு (trailing edge) என்றும் கூறப்படும். ஒத்த அமைப்புடைய காற்றிலை வடிவத்தின் நாண் அதன் நடுக்கோடே ஆகும். நாணிற்கும், நடுக்கோட் டிற்கும் இடையேயிருக்கும் பெரும் அளவான தொலைவு, பெரும வளைவு எனப்படும். நீளம் C எனக் குறிக்கப்படுகிறது. நாணின் இறக்கை முன் விளிம்பு தடிமன் முன் விளிம்பு வளைவான கோடு பின் விளிம்பு காற்றிலை இறக்கைக்குச் செங்குத்தாக உள்ள தளம் V வளைவு நாணின் கோடு நாண்C படம் 1. இறக்கை மற்றும் காற்றிலையின் தோற்றம் வடிவமைப்பு. நடுக்கோட்டிலிருந்து (mean line) காற்றிலை வடிவத்தின் மேல், கீழ்ப்புறப் பரப்புகள் படம் 3. காற்றிலையின் பெயர்த் தொகுதி